Vazhi Vidu Song Lyrics from Family Padam – 2024 Film, Starring Udhay Karthik, Vivek Prasanna, Subhiksha Kayarohanam, Parthiban Kumar, Sreeja Ravi, Mohana Sundharam, Kavin, Janani, Santhosh Kesavan and Arvind Janakiraman. This song was sung by Vivek – Mervin and the music was composed by Anivee. Lyrics works are penned by Ahamed Shyam.
Singers : Vivek – Mervin
Music by : Anivee
Lyrics by : Ahamed Shyam
Male : Paadhaiyin mudivil
Paachal varumo
Kadaisi nodiyil
Kaaichal varumo
Male : Enai kaa paatha varuvaaro
Varam ketkamal tharu vaaro
Bloody sweet yaarum kedaiyaadho
…….be a hero
Male : Munnala munnala nee poga
Pinnala pinnala pakkadha
Thannala thannala sort agum
Oore shock aagum
Male : Nadanthu pogaiyil
Thadukkum maamey
Kadanthu poganum ezhunthidu
Purinju povadhu
Palasu maamey
Thuninju poguren vazhi vidu
Humming : …………..
Male : Late pannadha nee modhi vidu
Shu sonnalum nee pesi vidu
No sella vena kaadhil vidu
Vazhiya nee pottu una nee kattu
Male : Ada oor fulla aadu meyudhada
Adhil nee ondraaga thaan seruvadhaa
Yaar thotta puli paayumada
Urumi nee kattau vazhi nee pottu
Male : Ho ho
Paadhaiyin mudivil
Paachal varumo
Kadaisi nodiyil
Kaaichal varumo
Male : Enai kaa paatha varuvaaro
Varam ketkamal tharu vaaro
Bloody sweet yaarum kedaiyaadho
…….be a hero
Male : Munnala munnala nee poga
Pinnala pinnala pakkadha
Thannala thannala sort agum
Oore shock aagum
Male : Nadanthu pogaiyil
Thadukkum maamey
Kadanthu poganum ezhunthidu
Purinju povadhu
Palasu maamey
Thuninju poguren vazhi vidu
Vazhi vidu daa
Humming : …………..
பாடகர் : விவேக் மெர்வின்
இசையமைப்பாளர் : அணிவீ
பாடலாசிரியர் : அஹமத் ஷ்யாம்
ஆண் : பாதையின் முடிவில்
பாச்சல் வருமோ
கடைசி நொடியில்
காய்ச்சல் வருமோ
ஆண் : எனை காப்பாத்த வருவாரோ
வரம் கேட்காமல் தருவாரோ
ப்ளடி ஸ்வீட் யாரும் கிடையாதோ
……………..பீ ஏ ஹீரோ
ஆண் : முன்னால முன்னால நீ போக
பின்னால பின்னால பாக்காத
தன்னால தன்னால சார்ட் ஆகும்
ஊரே ஷாக் ஆகும்
ஆண் : நடந்து போகையில்
தடுக்கும் மாமே
கடந்து போகணும் எழுந்திடு
புரிஞ்சு போவது
பழசு மாமே
துணிஞ்சு போகுறேன் வழி விடு
ஹம்மிங் : ………………..
ஆண் : லேட் பண்ணாத நீ மோதி விடு
ஷு சொன்னாலும் நீ பேசிவிடு
நோ செல்லதே என காதில் விடு
வழிய நீ போட்டு உன்ன நீ காட்டு
ஆண் : அட ஊர் புல்லா ஆடு மேயுதடா
அதில் நீ ஒன்றாக தான் சேருவதா
யார் தொட்டா புலி பாயுமடா
உருமி நீ காட்டு வழி நீ போட்டு
ஆண் : ஹோ ஹோ
பாதையின் முடிவில்
பாச்சல் வருமோ
கடைசி நொடியில்
காய்ச்சல் வருமோ
ஆண் : எனை காப்பாத்த வருவாரோ
வரம் கேட்காமல் தருவாரோ
ப்ளடி ஸ்வீட் யாரும் கிடையாதோ
…………….பீ ஏ ஹீரோ
ஆண் : முன்னால முன்னால நீ போக
பின்னால பின்னால பாக்காத
தன்னால தன்னால சார்ட் ஆகும்
ஊரே ஷாக் ஆகும்
ஆண் : நடந்து போகையில்
தடுக்கும் மாமே
கடந்து போகணும் எழுந்திடு
புரிஞ்சு போவது
பழசு மாமே
துணிஞ்சு போகுறேன் வழி விடு
வழி விடுடா
ஹம்மிங் : ………………..