Sa Ga Song Lyrics from Soodhu Kavvum – 2013 Film, Starring Vijay Sethupathi, Sanchita Shetty, Bobby Simha and Others. This song was sung by Divya Ramani and the music was composed by Santhosh Narayanan. Lyrics works are penned by Muthamil.
Singer : Divya Ramani
Music by : Santhosh Narayanan
Lyrics by : Muthamil
Female : Naan imai aagiren
Naalendrum naan unnai paarkiren
Aaradhu endrum edhum unda
Aagattum paarada
Female : Yenada Sa ga
Un kannil sogam yen
Modhattum megangal
Thaandada sa ga
Female : Kaalathin paadhai meeralam
Kaayangal melum aagalam
Neerottam engo odum varai
Neendhidhaan paarada
Yenada sa ga
Thaandattum yeni padi
Indru yen muttru pulli
Poi vidu sa ga
பாடகி : திவ்யா ரமணி
இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்
பாடல் ஆசிரியர் : முத்தமிழ்
பெண் : நான் இமை ஆகிறேன்
நாளென்றும் நான் உன்னை பார்க்கிறேன்
ஆறாது என்றும் ஏதும் உண்டா
ஆகட்டும் பாரடா
பெண் : ஏனடா சகா
உன் கண்ணில் சோகம் ஏன்
மோதட்டும் மேகங்கள்
தாண்டடா சகா
பெண் : காலத்தின் பாதை மீறலாம்
காயங்கள் மேலும் ஆகலாம்
நீரோட்டம் எங்கோ ஓடும் வரை
நீந்தித்தான் பாரடா
பெண் : ஏனடா சகா
தாண்டட்டும் ஏணிப்படி
இன்று என் முற்றுப்புள்ளி
போய்விடு சகா