Mamoi Song Lyrics from Il Tha Ka Sai Aa –  2024 Film, Starring Sadha Nadar and Monica Selena and Others. This song was sung by Jen Martin and Srinisha Jayaseelan and the music was composed by Jen Martin. Lyrics works are penned by Vishnu Edavan.

Singers : Jen Martin and Srinisha Jayaseelan

Music Director : Jen Martin

Lyricist : Vishnu Edavan

Female : Naa unakaaga uyir vega kaathu irupene
Un nuni naakil inipaatam otti irupene
Naa unakaaga uyir vega kaathu irupene
Un nuni naakil inipaatam otti irupene

Female : Unna thalli thalli vittu thalli thalli vittu
Po maaten po maaten
En nenju kuliyila vandhu thangikka
Enna vega vidatha

Female : Paya thuli thullikitu mallu mallukattu
Oyaama oyaama
Naane thaarenae othaiyila vaarenae

Female : En paruthi veeran neeye
Un muthazhagu naane
En madhura veeran neeye
Un paandi mannu naane
En paruthi veeran neeye
Un muthazhagu naane
En madhura veeran neeye
Un paandi mannu naane
Naane naane eheheheh..maamooi

Male : Ooru motham patha enna
Mutham podata
Un appan aatha samathatha
Vaangiaaratta

Female : Thaali onnu kattikittu
Kooda vaazhatta
Kanja thanam kaatama than
Motham tharatha

Male : En kannu rendum kannu rendum
Mooda koodathu
Female : Nee kooda irunthum kooda irunthum
Aasa theeradhu

Male : Injaari injaari
En maaru konjarum saanjaari
Female : Injaari injaari
En maaru konjarum saanjaari..eyy …

Male : Un paruthi veeran naane
En muthazhagu neeye
Un madhura veeran naane
En paandi mannu neeye

Female : En paruthi veeran neeye
Un muthazhagu naane
En madhura veeran neeye
Un paandi mannu naane
Naane naane eheheheh..maamooi

பாடகர்கள் : ஜென் மார்ட்டின் மற்றும் ஸ்ரீநிஷா ஜெயசீலன்

இசை அமைப்பாளர் : ஜென் மார்ட்டின்

பாடல் ஆசிரியர் : விஷ்ணு எடவன்

பெண் : நா உனக்காக உயிர் வேக காத்து இருப்பேனே
உன் நுனி நாக்கில் இனிப்பாட்டம் ஒட்டி இருப்பேனே
நா உனக்காக உயிர் வேக காத்து இருப்பேனே
உன் நுனி நாக்கில் இனிப்பாட்டம் ஒட்டி இருப்பேனே

பெண் : உன்ன தள்ளி தள்ளி விட்டு
தள்ளி தள்ளி விட்டு
போ மாட்டேன் போ மாட்டேன்
என் நெஞ்சு குழியில வந்து தங்கிக்க
என்ன வேக விடாத

பெண் : பய துள்ளி துள்ளிகிட்டு மல்லு மல்லுகட்டு
ஓயாம ஓயாம
நானே தாறேனே ஓத்தையில வாறேனே

பெண் : என் பருத்தி வீரன் நீயே
உன் முத்தழகு நானே
என் மதுர வீரன் நீயே
உன் பாண்டி மண்ணு நானே
என் பருத்தி வீரன் நீயே
உன் முத்தழகு நானே
என் மதுர வீரன் நீயே
உன் பாண்டி மண்ணு நானே
நானே நானே ஏ ..மாமோய்

ஆண் : ஊரு மொத்தம் பாத்தா என்ன
முத்தம் போடட்டா
உன் அப்பன் ஆத்தா சம்மதத்த
வாங்கியாரட்டா

பெண் : தாலி ஒண்ணு கட்டிகிட்டு
கூட வாழட்டா
கஞ்ச தனம் காட்டாம தான்
மொத்தம் தரட்டா

ஆண் : என் கண்ணு ரெண்டும் கண்ணு ரெண்டும்
மூட கூடாது
பெண் : நீ கூட இருந்தும் கூட இருந்தும்
ஆச தீராது

ஆண் : இன்ஜாரி இன்ஜாரி
என் மாறு கொஞ்சாறும் சாஞ்சாரி
பெண் : இன்ஜாரி இன்ஜாரி
என் மாறு கொஞ்சாறும் சாஞ்சாரி ..ஏய்…

ஆண் : உன் பருத்தி வீரன் நானே
என் முத்தழகு நீயே
உன் மதுர வீரன் நானே
என் பாண்டி மண்ணு நீயே

பெண் : என் பருத்தி வீரன் நீயே
உன் முத்தழகு நானே
என் மதுர வீரன் நீயே
உன் பாண்டி மண்ணு நானே
நானே நானே .ஏ மாமோய்..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here