Nan Unakaga (Wedding Anthem) Song Lyrics from Miss You – 2024 Film, Starring Siddharth, Ashika Ranganath, Karunakaran, Balasaravanan, “Lollusabha” Maran, Sastika and Others. This song was sung by Ananthu and the music was composed by Ghibran Vaibhoda. Lyrics works are penned by MohanRajan.
Singer : Ananthu
Music Director : Ghibran Vaibhoda
Lyricist : MohanRajan
Male : Naan unakkaaga vaazhavae
Karam korkkiren
Un uyiraaga maarave
Enai serkkiren
Male : Namm edhir kaalam kaanavae
Unai yerkkiren
Un manathodu pesavae
Thunai aagiren
Vaa unai kaakkiren
Chorus : Thom thom valarnthom
Anbalae inaindhom
Ondraai vaazhvom idhu sathiyam
Thom thom magizhthom
Nenjellaam inaindhom
Nandraai vaazhvom idhu nichaiyam
Chorus : Thom thom valarnthom
Anbalae inaindhom
Ondraai vaazhvom idhu sathiyam
Thom thom magizhthom
Nenjellaam inaindhom
Nandraai vaazhvom idhu nichaiyam
Male : Hae …aeee…
Male : Naan unadhaga vaazhavae
Malar maatrinen
En manathaalum thozhiyaai
Unai paarkkiren
Male : Namm per sollum pillaiyai
Varam ketkkiren
Naam nalamodu vaazhavae
Valam serkkiren
Vaa unai kaakkiren
Chorus : Thom thom valarnthom
Anbalae inaindhom
Carnatic : ………………..
Chorus : Thom thom magizhthom
Nenjellaam inaindhom
Carnatic : ………………..
Chorus : Thom thom valarnthom
Anbalae inaindhom
Carnatic : ………………..
Chorus : Thom thom magizhthom
Nenjellaam inaindhom
Carnatic : .……………….
Carnatic : ………………..
Male : Haa …aa..aaa…
பாடகர் : அனந்து
இசை அமைப்பாளர் : ஜிப்ரான் வைபோடா
பாடல் ஆசிரியர் : மோகன்ராஜன்
ஆண் : நான் உனக்காக வாழவே
கரம் கோர்க்கிறேன்
உன் உயிராக மாறவே
எனை சேர்க்கிறேன்
ஆண் : நம் எதிர் காலம் காணவே
உனை ஏற்கிறேன்
உன் மனதோடு பேசவே
துணை ஆகிறேன்
வா உனை காக்கிறேன்
குழு : தோம் தோம் வளர்ந்தோம்
அன்பாலே இணைந்தோம்
ஒன்றாய் வாழ்வோம் இது சத்தியம்
தோம் தோம் மகிழ்தோம்
நெஞ்செல்லாம் இணைந்தோம்
நன்றாய் வாழ்வோம் இது நிச்சயம்
குழு : தோம் தோம் வளர்ந்தோம்
அன்பாலே இணைந்தோம்
ஒன்றாய் வாழ்வோம் இது சத்தியம்
தோம் தோம் மகிழ்தோம்
நெஞ்செல்லாம் இணைந்தோம்
நன்றாய் வாழ்வோம் இது நிச்சயம்
ஆண் : ஹே…ஏ…
ஆண் : நான் உனதாக வாழவே
மலர் மாற்றினேன்
என் மனதாலும் தோழியாய்
உனை பார்க்கிறேன்
ஆண் : நம் பேர் சொல்லும் பிள்ளையாய்
வரம் கேட்கிறேன்
நாம் நலமோடு வாழவே
வளம் சேர்க்கிறேன்
வா உனை காக்கிறேன்
குழு : தோம் தோம் வளர்ந்தோம்
அன்பாலே இணைந்தோம்
கர்நாடிக் :.………………………….
குழு : தோம் தோம் மகிழ்தோம்
நெஞ்செல்லாம் இணைந்தோம்
கர்நாடிக் :…………………………..
குழு : தோம் தோம் வளர்ந்தோம்
அன்பாலே இணைந்தோம்
கர்நாடிக் :.………………………….
குழு : தோம் தோம் மகிழ்தோம்
நெஞ்செல்லாம் இணைந்தோம்
கர்நாடிக் :…………………………..
கர்நாடிக் :.…………………………
ஆண் : ஹா…ஆ..ஆஆ…