Nee Vaadi Song Lyrics from Animal-  2023 Film, Starring Ranbir Kapoor, Rashmika Mandanna, Anil Kapoor, Bobby Deol and Others. This song was sung by Raghav Chaitanya and Pritam and the music was composed by Jam8. Lyrics works are penned by Mohan Rajan.

Singers : Raghav Chaitanya and Pritam

Music Director : Jam8

Lyricist : Mohan Rajan

Male : Yosikkaama nesichene adiye
Hey vaanum mannum unnai ennai pola
Onnu kooda manjam sera …inaiye
Dhoora megathil methaigal
Seivenae naan thaane
Oh penne nee thoonga
Naamum yaaro yaarodi
Yaarodi yaarodi…
Kannadi neethane ellamae
Yaarodi yaarodi
Rasikiren….adi aathi

Male : Katti anai pinni pinai un moochinaale
Nee sindhum mogha paarvai mootudhae theeye
Muttha mazhai muttrum kalai un nesathale
En motha vazhvai maatri pogiraai neeye

Male : Vaasakari maayakari needhane
Ae nee illai naan illai naamaagum nerathil
Vaa penne thol saaya neeyum kaadhal koothadi
Nee vaadi
Kai serum raniye saachitta anbile
Nee vaadi nee vaadi seralaam
Nee vaadi… nee vaadi

Male : Nee vaadi…

பாடகர்கள் : ராகவ் சைதன்யா மற்றும் ப்ரீதம்

இசை அமைப்பாளர் : ஜேஏஎம் 8

பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன்

ஆண் : யோசிக்காம நேசிச்சேனே அடியே
ஏய் வாணும் மண்ணும் உன்னை என்னை போல
ஒண்ணு கூட மஞ்சம் சேர …இணையே
தூர மேகத்தில் மெத்தைகள்
செய்வேனே நான் தானே
ஓ பெண்ணே நீ தூங்கா
நாமும் யாரோ யாரோடி
யாரோடி யாரோடி…
கண்ணாடி நீதானே எல்லாமே
யாரோடி யாரோடி
ரசிக்கிறேன்….அடி ஆத்தி

ஆண் : கட்டி அணை பின்னி பிணை உன் மூச்சினாலே
நீ சிந்தும் மோக பார்வை மூட்டுதே தீயே
முத்த மழை முற்றும் கலை உன் நேசத்தாலே
என் மொத்த வாழ்வை மாற்றி போகிறாய் நீயே

ஆண் : வாசக்காரி மாயக்காரி நீதனே
ஏ நீ இல்லை நான் இல்லை நாம்ஆகும் நேரத்தில்
வா பெண்ணே தோள் சாய நீயும் காதல் கூத்தாடி
நீ வாடி
கை சேரும் ராணியே சாச்சிட்ட அன்பிலே
நீ வாடி நீ வாடி சேரலாம்
நீ வாடி… நீ வாடி

ஆண் : நீ வாடி…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here