Yaar Yaaro Song Lyrics from Animal- 2023 Film, Starring Ranbir Kapoor, Rashmika Mandanna, Anil Kapoor, Bobby Deol and Others. This song was sung by Vishal Mishra nd the music was composed by Vishal Mishra. Lyrics works are penned by Mohan Rajan.
Singer : Vishal Mishra
Music Director : Vishal Mishra
Lyricist : Mohan Rajan
Male : Yaar yaaroo ethiril vandhaalum
Un mugam thaane mudhal aagum
Un paarvai kidaithal thaan
En oru naalum muzhudhaagum
Male : Enna naan seigireno
Innum en seiven naano
Ellaam unakkaaga thaano penne
Male : Yaar yaaroo ethiril vandhaalum
Un mugam thaane mudhal aagum
Un paarvai kidaithal thaan
En oru naalum muzhudhaagum
Male : Prabanja pirai nee unnodu vaazhvaen
Pramadha pizhai nee en vaazhvilae
Kadalaadum alai nee
Naan moozhgi poven
Maryaadha katha nee en nenchile
Kadhalum kolludhe kangalum alludhae
Male : Mudhal mudhalaai manasukkul yeri
Paravasa kaatrai nee thandhaai
Kolarkalai vizhigalai keeri
Kanavugal kodi yen thandhaai
Male : Enna naan seigireno
Innum en seiven naano
Ellaam unakkaaga thaano penne
Male : Yaar yaaroo ethiril vandhaalum
Un mugam thaane mudhal aagum
Un paarvai kidaithal thaan
En oru naalum muzhudhaagum
Humming : …………………..
பாடகர் : விஷால் மிஷ்ரா
இசை அமைப்பாளர் : விஷால் மிஷ்ரா
பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன்
ஆண் : யார் யாரோ எதிரில் வந்தாலும்
உன் முகம் தானே முதல் ஆகும்
உன் பார்வை கிடைத்தால் தான்
என் ஒரு நாளும் முழுதாகும்
ஆண் : என்ன நான் செய்கிறேனோ
இன்னும் என் செய்வேன் நானோ
எல்லாம் உனக்காக தானோ பெண்ணே
ஆண் : யார் யாரோ எதிரில் வந்தாலும்
உன் முகம் தானே முதல் ஆகும்
உன் பார்வை கிடைத்தால் தான்
என் ஒரு நாளும் முழுதாகும்
ஆண் : பிரபஞ்ச பிறை நீ உன்னோடு வாழ்வேன்
பிரமாத பிழை நீ என் வாழ்விலே
கடலாடும் அலை நீ
நான் மூழ்கி போவேன்
மறையாத கதை நீ என் நெஞ்சிலே
காதலும் கொல்லுதே கண்களும் அல்லுதே
ஆண் : முதல் முதலாய் மனசுக்குள் ஏறி
பரவச காற்றை நீ தந்தாய்
கோலர்கலை விழிகளை கீரி
கனவுகள் கோடி ஏன் தந்தாய்
ஆண் : என்ன நான் செய்கிறேனோ
இன்னும் என் செய்வேன் நானோ
எல்லாம் உனக்காக தானோ பெண்ணே
ஆண் : யார் யாரோ எதிரில் வந்தாலும்
உன் முகம் தானே முதல் ஆகும்
உன் பார்வை கிடைத்தால் தான்
என் ஒரு நாளும் முழுதாகும்
முனங்கல் : ……………