Manasum Manasum Song Lyrics from Sumangali – 1959 Film, Starring K. Balaji and E. V. Saroja. This song was sung by Seerkazhi Govindarajan and K. Rani and the music composed by M. Ranga Rao. Lyrics works are penned by lyricist Nadarajan.
Singers : Seerkazhi Govindarajan and K. Rani
Music Director : M. Ranga Rao
Lyricist : Nadarajan
Male : Vegamaaga poravalae mayil amma
Un aasaiyaale pagavae urugurenae mayilamma
Female : Aagatha pechu idhu ennaasai athaanae
Appanukku therinjaalae
Kazhuthai aruthiruvaan athaanae
Male : Manasum manasum onnu serrndhu
Vaati vadhaikkudhae mayilu
Vaati vadhaikkudhae
Male : Manasum manasum onnu serrndhu
Vaati vadhaikkudhae mayilu
Vaati vadhaikkudhae
Male : Masamellam un aasaiyaalae
Soru thanni ellam marandhu pogudhae
Male : Manasum manasum onnu serrndhu
Vaati vadhaikkudhae mayilu
Vaati vadhaikkudhae
Female : Aasaithaan athaan
Unakku mattum irukkudhu
Kanakku pottiyae
Thappa kanakku pottiyae
Female : Aasaithaan athaan
Unakku mattum irukkudhu
Kanakku pottiyae
Thappa kanakku pottiyae
Female : Nesam katti nenappa mootti
Keduthu pottiyae manasu
Keduthu pottiyae athaan
Female : Manasum manasum onnu serrndhu
Vaati vadhaikkudhae athaan
Vaati vadhaikkudhae
Male : Kaaveri thanni
Kalakalangudhu palapalakkudhu
Kanna mayakkudhu paar
Adhu pola enna mayakkudhu paar
Unnazhagu enna mayakkudhu paar
Male : Karutha therinjum odhungi poriyae
Kaalum kadukkudhu paar
Katatzhagi kaiyum thudikkudhu paar
Thodathaan
Male : Manasum manasum onnu serrndhu
Vaati vadhaikkudhae mayilu
Vaati vadhaikkudhae
Female : Pesalaam athaan
Thanni kudamadhu vazhindhu nikkudhu
Paniyum peiyudhu paar
Udanae thuniyum moodanum paar
Female : Unnodu pesalaam athaan
Thanni kudamadhu vazhindhu nikkudhu
Paniyum peiyudhu paar
Udanae thuniyum moodanum paar
Female : Thanimaiyilae pesa enakku
Bayamum varudhu paar enan seiya
Bayamum varudhu paar athaan
Both : Manasum manasum onnu serrndhu
Vaati vadhaikkudhae nesama
Vaati vadhaikkudhae
Masamellam un aasaiyaalae
Soru thanni ellam marandhu pogudhae
Manasum manasum onnu serrndhu
Vaati vadhaikkudhae nesama
Vaati vadhaikkudhae
பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் கே. ராணி
இசை அமைப்பாளர் : எம். ரங்கா ராவ்
பாடல் ஆசிரியர் : நடராஜன்
ஆண் : வேகமாக போறவளே மயிலம்மா
உன் ஆசையாலே பாகாவே
உருகுறேனே மையலம்மா
பெண் : ஆகாத பேச்சு இது என்னாசை அத்தானே
அப்பனுக்கு தெரிஞ்சாலே
கழுத்தை அறுத்திருவான் அத்தானே
ஆண் : மனசும் மனசும் ஒண்ணு சேர்ந்து
வாட்டி வதைக்குதே மயிலு
வாட்டி வதைக்குதே
ஆண் : மனசும் மனசும் ஒண்ணு சேர்ந்து
வாட்டி வதைக்குதே மயிலு
வாட்டி வதைக்குதே
ஆண் : மாசமெல்லாம் உன் ஆசையாலே
சோறு தண்ணி எல்லாம்
மறந்து போகுதே
ஆண் : மனசும் மனசும் ஒண்ணு சேர்ந்து
வாட்டி வதைக்குதே மயிலு
வாட்டி வதைக்குதே
பெண் : ஆசைதான் அத்தான்
உனக்கு மட்டும் இருக்குது
நீ கலைத்துப் போட்டியே
தப்பா கலைத்து போட்டியே
பெண் : ஆசைதான் அத்தான்
உனக்கு மட்டும் இருக்குது
நீ கலைத்துப் போட்டியே
தப்பா கலைத்து போட்டியே
பெண் : நேசம் காட்டி நெனப்ப மூட்டி
கெடுத்துப் போட்டியே
மனச கெடுத்துப் போட்டியே அத்தான்
பெண் : மனசும் மனசும் ஒண்ணு சேர்ந்து
வாட்டி வதைக்குதே அத்தான்
வாட்டி வதைக்குதே
ஆண் : காவேரி தண்ணி
கலகலங்குது பளபளக்குது
கண்ண மயக்குது பார்
அதுபோல என்ன மயக்குது பார்
உன்னழகு என்ன மயக்குது பார்
ஆண் : கருத்து தெரிஞ்சும் ஒதுங்கி போறியே
காலும் கடுக்குது பார்
கட்டழகி கையும் துடிக்குது பார்
தொடத்தான்…..
ஆண் : மனசும் மனசும் ஒண்ணு சேர்ந்து
வாட்டி வதைக்குதே மயிலு
வாட்டி வதைக்குதே
பெண் : பேசலாம் அத்தான்
தண்ணிக் குடமது வழிந்து நிக்குது
பனியம் பெய்யுது பார் உடனே
துணியும் மூடணும் பார்
பெண் : உன்னோட பேசலாம் அத்தான்
தண்ணிக் குடமது வழிந்து நிக்குது
பனியம் பெய்யுது பார் உடனே
துணியும் மூடணும் பார்
பெண் : தனிமையிலே பேச எனக்கு
பயமும் வருது பார் என்ன செய்ய
பயமும் வருது பார் அத்தான்
இருவர் : மனசும் மனசும் ஒண்ணு சேர்ந்து
வாட்டி வதைக்குதே நெசமா
வாட்டி வதைக்குதே
மாசமெல்லாம் உன் ஆசையாலே
சோறு தண்ணி எல்லாம் மறந்து போகுதே
மனசும் மனசும் ஒண்ணு சேர்ந்து
வாட்டி வதைக்குதே நெசமா
வாட்டி வதைக்குதே