Engal Thamizhe Song Lyrics from Vilva Official – 2025 Album, Starring Khatija Rahman and Vilva. This song was sung by Khatija Rahman and Vilva and the music composed by Vilva. Lyrics works are penned by lyricist Vilva.

Singers : Khatija Rahman and Vilva

Music Director : Vilva

Lyricist : Vilva

Female : Thamizhae
Thamizhae thamizhae
Thamizhae
Thamizhae..thamizhae
Thamizhae thamizhae
Thamizhae thamizhae
Thamizhae ..thamizhae

All : Engal thamizhae
Engum thamizhae
Pirappokkum ellaa uyirkkum
Female : Pirappinaal anaivarum samamae
All : Pirappokkum ellaa uyirkkum
Male : Urakka solvadhu thamizhae

All : Engal thamizhae
Engum thamizhae
Engal thamizhae
Engum thamizhae

Female : Anbai alli koduthaai nee
Arivai solli koduthaai nee
Anbai ennul vidhaithaai nee
Kaatraai vandhu kalanthaai nee

Female : Thamizhae
Engal thamizhae
Thamizhae
Engal tahmizhae

Male : Namoodu swaasam
Ottrum oru dhesam
Enaalum thamizhaa maravaadhe
Engaeyo pirandhom
Thamizhaal inaindhom
Manidham vittu vilagadhe

Male : Thamizhaa anbu thamizhaa
All : Thamizh thamizh thamizh thamizh

All : Engal thamizhae
Engum thamizhae
Engal thamizhae
Engum thamizhae

All : Engal thamizhae
Engum thamizhae
Engal thamizhae
Engum thamizhae

பாடகர்கள் : கதீஜா ரஹ்மான் மற்றும் வில்வா

இசை அமைப்பாளர் : வில்வா

பாடல் ஆசிரியர் : வில்வா

பெண் : தமிழே
தமிழே தமிழே
தமிழே
தமிழே..தமிழே
தமிழே தமிழே
தமிழே தமிழே
தமிழே ..தமிழே

அனைவரும் : எங்கள் தமிழே
எங்கும் தமிழே
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
பெண் : பிறப்பினால் அணைவரும் சமமே
அனைவரும் :  பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
ஆண் : உரக்க சொல்வது தமிழே

அனைவரும் : எங்கள் தமிழே
எங்கும் தமிழே
எங்கள் தமிழே
எங்கும் தமிழே

பெண் : அன்பை அள்ளி கொடுத்தாய் நீ
அறிவை சொல்லி கொடுத்தாய் நீ
அன்பாய் என்னுள் விதைத்தாய் நீ
காற்றாய் வந்து கலந்தாய் நீ

பெண் : தமிழே
எங்கள் தமிழே
தமிழே
எங்கள் தமிழே

ஆண் : நம்மோடு ஸ்வாசம்
ஒற்றும் ஒரு தேசம்
எந்நாளும் தமிழா மறவாதே
எங்கேயோ பிறந்தோம்
தமிழால் இணைந்தோம்
மனிதம் விட்டு விலகாதே

ஆண் : தமிழா அன்புத் தமிழா
அனைவரும் : தமிழ் தமிழ் தமிழ் தமிழ்

அனைவரும் : எங்கள் தமிழே
எங்கும் தமிழே
எங்கள் தமிழே
எங்கும் தமிழே

அனைவரும் : எங்கள் தமிழே
எங்கும் தமிழே
எங்கள் தமிழே
எங்கும் தமிழே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here