Ambuli Mama Song Lyrics from Engal Selvi – 1960 Film, Starring Akkineni Nageswara Rao,
Anjali Devi and Others. This song was sung by M. S. Rajeswari and A. L. Ragavan and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by Kuyilan.
Singers : M. S. Rajeswari and A. L. Ragavan
Music by : K. V. Mahadevan
Lyrics by : Kuyilan
Female : Ambuli mama varuvaayae
Azhagu nilaavai tharuvaayae
Chorus : Ambuli mama varuvaayae
Azhagu nilaavai tharuvaayae
Female : Inbamudan vilaiyaada
Endrum thunaiyae purivaayae
Female : Ambuli mama
Chorus : Ambuli mama
Ambuli mama Aa…aa….aa…
Male : Kanmani pappa azhaiththaalae
Kattaayam varuven tharai melae
Kanmani pappa azhaihthaalae
Kattaayam varuven tharai melae
Thunbamellaam odidume
Unnudan saernthu siriththaalae
Kanmani pappa….
Chorus : Aa….oo….oo….
Female : Ettaatha thooraththil kittaatha pazhamaai
Iruppathu edharkkaaga
Chorus : Nee iruppathu edharkaga
Male : Kettavar kaiyil ettaathu irunthaal
Nallathu adharkkaaga rompa nallathu adharkkaga
Kanmani pappa….aa….aa…
Female : Mmm….mmm….mm…
Female : Pagalil engae sendraayo
Iravil mattum vanthaayae
Iravil mattum vanthaayae
Male : Pagalil thaayin panividai seithu
Iravil ungalai kaana vanthaen
Female : Oo…oo…
Male : Aa….aa….aa…
Female : Mm….mm….m….
Female : Unthan amma yaaro
Aval irupathu entha ooro
Male : Enthan ullae kudu kudu kizhavi
Iruppathai neengal ariveero
Kanmani pappa….aa…aa..
Chorus : Mm….mm…mm…
Female : Thaayodu vaazhnthidum thumbigalae
Thaayillaa pillaigalai kandanaiyo
Thaayodu vaazhnthidum thumbigalae
Thaayillaa pillaigalai kandanaiyo
Female : Thaayaar madiyil anbodu
Valarnthum ammaa illaiyae
Idhu thandanaiyaa ambuli mama
Male : Kanmani pappa…aa….aa….
Female : Ambuli mama…aa…aaa….
Male : Kanmani pappa…..
Chorus : Mmm…mm…mm…
Male : Aaa….aaa….
Chorus : Mmm…mm…mmm….
.
பாடகர்கள் : எம். எஸ். ராஜேஸ்வரி மற்றும் ஏ. எல்.
ராகவன்
இசையமைப்பாளர் : கே. வி மகாதேவன்
பாடலாசிரியர் : குயிலன்
பெண் : அம்புலி மாமா வருவாயே
அழகு நிலாவை தருவாயே
குழு : அம்புலி மாமா வருவாயே
அழகு நிலாவை தருவாயே
பெண் : இன்பமுடன் விளையாட
என்றும் துணையே புரிவாயே
பெண் : அம்புலி மாமா
குழு : அம்புலி மாமா
அம்புலி மாமாஆ……ஆ….ஆ….
ஆண் : கண்மணி பாப்பா அழைத்தாலே
கட்டாயம் வருவேன் தரை மேலே
கண்மணி பாப்பா அழைத்தாலே
கட்டாயம் வருவேன் தரை மேலே
துன்பமெல்லாம் ஓடிடுமே
உன்னுடன் சேர்ந்து சிரித்தாலே
கண்மணி பாப்பா…….
குழு : ஆ……..ஓ……..ஓ………
பெண் : எட்டாத தூரத்தில் கிட்டாத பழமாய்
இருப்பது எதற்காக
குழு : நீ இருப்பது எதற்காக…….
ஆண் : கெட்டவர் கையில் எட்டாது இருந்தால்
நல்லது அதற்காக ரொம்ப நல்லது அதற்காக
கண்மணி பாப்பா ஆ…….ஆ……
பெண் : ம்ம்……ம்ம்ம்……ம்ம்…..
பெண் : பகலில் எங்கே சென்றாயோ
இரவில் மட்டும் வந்தாயே
இரவில் மட்டும் வந்தாயே ……………
ஆண் : பகலில் தாயின் பணிவிடை செய்து
இரவில் உங்களை காண வந்தேன்
பெண் : ஓ…..ஓ…….
ஆண் : ஆ……ஆ…..ஆ……
பெண் : ம்…..ம்……ம்……ம்….
பெண் : உந்தன் அம்மா யாரோ
அவள் இருப்பது எந்த ஊரோ
ஆண் : எந்தன் உள்ளே குடுகுடு கிழவி
இருப்பதை நீங்கள் அறிவீரோ
கண்மணி பாப்பா….ஆ…..ஆ……..
குழு : ம்ம்….ம்ம்…..ம்ம்…….
பெண் : தாயோடு வாழ்ந்திடும் தும்பிகளே
தாயில்லா பிள்ளைகளை கண்டனையா
தாயோடு வாழ்ந்திடும் தும்பிகளே
தாயில்லா பிள்ளைகளை கண்டனையா
பெண் : தாயார் மடியில் அன்போடு
வளர்ந்தும் அம்மா இல்லையே
இது தண்டைனையா அம்புலி மாமா …….
ஆண் : கண்மணி பாப்பா….
ஆண் : எத்தனை கோடி துணை இருந்தாலும்
அது குறைதானே என்றும் அது குறைதானே
பெற்றவள் இல்லா குழந்தைகளோடே
பிரியம் காட்டுதல் முறைதானே
பிரியம் காட்டுதல் முறைதானே
கண்மணி பாப்பா……ஆ……ஆ……
பெண் : அம்புலி மாமா….ஆஅ….ஆஅ….
ஆண் : கண்மணி பாப்பா
குழு : ம்ம்ம்….ம்ம்…ம்ம்….
ஆண் : ஆஅ….ஆஅ….
குழு : ம்ம்ம்….ம்ம்…ம்ம்….