Enna Peru Song Lyrics from Engal Selvi – 1960 Film, Starring Akkineni Nageswara Rao,
Anjali Devi and Others. This song was sung by L. R. Eswari, P. Leela and K. Jamunarani and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by Kannadasan.
Singers : L. R. Eswari, P. Leela and K. Jamunarani
Music by : K. V. Mahadevan
Lyrics by : Kannadasan
Female : Enna peru vaikkalaam
Eppadi azhaikkalaam
Chinna chinna kannai kaatti
Sirikkum enga pappaavukku
Female : Enna peru vaikkalaam
Eppadi azhaikkalaam
Female : Annam endru peru vachchaa
Appadiyae nadakkanum
Sornam endru peru vachchaa
Thangam pola jolikkanum
Chorus : Annam endru peru vachchaa
Appadiyae nadakkanum
Sornam endru peru vachchaa
Thangam pola jolikkanum
Chorus : Adhanaala enna peru vaikkalaam
Eppadi azhaikkalaam
Chinna chinna kannai kaatti
Sirikkum enga pappaavukku
Female : Azhakaaga seedhaiyinnu idattummaa
Seedhai andru patta kashtamellaam padattumaa
Seedhai andru patta kashtamellaam padattumaa
Female : Aiyyayiyo
Female : Thamayanthinnu peru vachu paattu padikkavaa
Thamayanthinnu peru vachu paattu padikkavaa
Female : En thangaththukkum avalai pola
Saniyan pidikkavaa
En thangaththukkum avalai pola
Saniyan pidikkavaa
Female : Saaviththiri peru vaikkavaa
Saaviththiri peru vaikkavaa
Female : Emadharmanodu sandai podavaa
Emadharmanodu sandai podavaa
Female : Chanthiramathi poruththamaa
Iva thaali melae varuththamaa
Anthari sundhari kamalam bangajam
Azhagi pathmini enbathu pola
Chorus : Enna peru vaikkalaam
Eppadi azhaikkalaam
Chinna chinna kannai kaatti
Sirikkum enga pappaavukku
Female : Enna peru vaikkalaam
Eppadi azhaikkalaam
Female : Thevarukullae sirantha moovarai
Mayanga vaiththa deviyaval anusayaa
Thevarukullae sirantha moovarai
Mayanga vaiththa deviyaval anusayaa
Female : Antha paavi aval vaazhnaalil
Patta thuyar meththa undu
Pazhangathai ariyaayaa
Male : Paandavar aivarukku
Paththiniyaai vantha antha paanjaaliyin peyar sollu
Bharathththil sandai vara kaaranamaai iruntha
Antha paththiniyai vittu thalli
Veru pazhanthamizh peyar sollu
Chorus : Bharathththil sandai vara kaaranamaai iruntha
Antha paththiniyai vittu thalli
Veru pazhanthamizh peyar sollu
Chorus : Enna peru vaikkalaam
Eppadi azhaikkalaam
Chinna chinna kannai kaatti
Sirikkum enga pappaavukku
Female : Enna peru vaikkalaam
Eppadi azhaikkalaam
Female : Kaipidiththa kanavan avan
Kann niraintha seivam endru
Kaalamellaam vaazhntha vantha
Kannagi devi
Female : Needhi kalangaama kandavudan
Kanavanudan saernthu sendra
Karpukkarasi kopperundevi
Chorus : Aaa….aa…aa….aa…aa…oo…ooo…oo…
Kaipidiththa kanavan avan
Kann niraintha seivam endru
Kaalamellaam vaazhntha vantha
Kannagi devi
Female : Vel pidiththu pormunaiyil
Vettri thedi thantha velnaatchi veera rani
Chorus : Vel pidiththu pormunaiyil
Vettri thedi thantha velnaatchi veera rani
Female : Intha veeramigum maathar magal
Maenmaiyudan vaazhnthiduvaal
Vetri magal tamizhselvi aamaa
Chorus : Intha veeramigum maathar magal
Maenmaiyudan vaazhnthiduvaal
Vetri magal tamizhselvi aamaa
Chorus : Tamil selvi engal tamil selvi
Sokka thangaththukku nalla peyar tamil selvi
Tamil selvi engal tamil selvi
Sokka thangaththukku nalla peyar tamil selvi
Tamil selvi tamil selvi tamil selvi
பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி பி. லீலா மற்றும் கே. ஜமுனாராணி
இசையமைப்பாளர் : கே. வி மகாதேவன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : என்ன பேரு வைக்கலாம்
எப்படி அழைக்கலாம்
சின்ன சின்ன கண்ணை காட்டி
சிரிக்கும் எங்க பாப்பாவுக்கு
பெண் : என்ன பேரு வைக்கலாம்
எப்படி அழைக்கலாம்
பெண் : அன்னம் என்று பேரு வச்சா
அப்படியே நடக்கணும்
சொர்ணம் என்று பேரு வச்சா
தங்கம் போல ஜொலிக்கணும்
குழு : அன்னம் என்று பேரு வச்சா
அப்படியே நடக்கணும்
சொர்ணம் என்று பேரு வச்சா
தங்கம் போல ஜொலிக்கணும்
குழு : அதனால் என்ன பேரு வைக்கலாம்
எப்படி அழைக்கலாம்
சின்ன சின்ன கண்ணை காட்டி
சிரிக்கும் எங்கள் பாப்பாவுக்கு
பெண் : அழகாக சீதையின்னு இடட்டுமா
சீதை அன்று பட்ட கஷ்டமெல்லாம் படட்டுமா
சீதை அன்று பட்ட கஷ்டமெல்லாம் படட்டுமா
பெண் : அய்யையோ
பெண் : தமயந்தின்னு பேரு வச்சு பாட்டு படிக்காவா
தமயந்தின்னு பேரு வச்சு பாட்டு படிக்காவா
பெண் : என் தங்கத்துக்கும் அவளைப் போல
சனியன் பிடிக்கவா
என் தங்கத்துக்கும் அவளைப் போல
சனியன் பிடிக்கவா
பெண் : சாவித்திரி பேரு வைக்கவா
சாவித்திரி பேரு வைக்கவா
பெண் : எமதர்மனோடு சண்டை போடவா
எமதர்மனோடு சண்டை போடவா
பெண் : சந்திரமதி பொருத்தமா இவ
தாலி மேலே வருத்தமா
அந்தரி சுந்தரி கமலம் பங்கஜம்
அழகி பத்மினி என்பது போல
குழு : என்ன பேரு வைக்கலாம்
எப்படி அழைக்கலாம்
சின்ன சின்ன கண்ணை காட்டி
சிரிக்கும் எங்கள் பாப்பாவுக்கு
குழு : என்ன பேரு வைக்கலாம்
எப்படி அழைக்கலாம்
பெண் : தேவருக்குள்ளே சிறந்த மூவரை
மயங்க வைத்த தேவியவள் அனுசயா
தேவருக்குள்ளே சிறந்த மூவரை
மயங்க வைத்த தேவியவள் அனுசயா
பெண் : அந்த பாவி அவள் வாழ்நாளில்
பட்ட துயர் மெத்த உண்டு
பழங்கதை அறியாயா
ஆண் : பாண்டவர் ஐவருக்கு
பத்தினியாய் வந்த அந்த பாஞ்சாலியின் பெயர் சொல்லு
பாரதத்தில் சண்டை வர காரணமாய் இருந்த
அந்த பத்தினியை விட்டு தள்ளு
வேறு பழந்தமிழ் பெயர் சொல்லு
குழு : பாரதத்தில் சண்டை வர காரணமாய் இருந்த
அந்த பத்தினியை விட்டு தள்ளு
வேறு பழந்தமிழ் பெயர் சொல்லு
குழு : என்ன பேரு வைக்கலாம்
எப்படி அழைக்கலாம்
சின்ன சின்ன கண்ணை காட்டி
சிரிக்கும் எங்கள் பாப்பாவுக்கு
குழு : என்ன பேரு வைக்கலாம்
எப்படி அழைக்கலாம்
பெண் : கைப்பிடித்த கணவன் அவன்
கண் நிறைந்த தெய்வம் என்று
காலமெல்லாம் வாழ்ந்த வந்த
கண்ணகி தேவி
பெண் : நீதி களங்கமாக கண்டவுடன்
கணவனுடன் சேர்ந்து சென்ற
கற்புக்கரசி கோப்பெருந்தேவி
குழு : ஆஅ…ஆ…ஆ….ஆ….ஓ….ஓஒ….ஓ…..
கைப்பிடித்த கணவன் அவன்
கண் நிறைந்த தெய்வம் என்று
காலமெல்லாம் வாழ்ந்த வந்த
கண்ணகி தேவி
பெண் : வேல் பிடித்து போர்முனையில்
வெற்றி தேடி தந்த வேள்நாச்சி வீர ராணி
குழு : வேல் பிடித்து போர்முனையில்
வெற்றி தேடி தந்த வேள்நாச்சி வீர ராணி
பெண் : இந்த வீரமிகும் மாதர் மகள்
மேன்மையுடன் வாழ்ந்திடுவாள்
வெற்றி மகள் தமிழ்செல்வி ஆமா …….
குழு : இந்த வீரமிகும் மாதர் மகள்
மேன்மையுடன் வாழ்ந்திடுவாள்
வெற்றி மகள் தமிழ்செல்வி ஆமா …….
குழு : தமிழ்செல்வி எங்கள் தமிழ்செல்வி
சொக்க தங்கத்துக்கு நல்ல பெயர் தமிழ்செல்வி
தமிழ்செல்வி எங்கள் தமிழ்செல்வி
சொக்க தங்கத்துக்கு நல்ல பெயர் தமிழ்செல்வி
தமிழ்செல்வி தமிழ்செல்வி தமிழ்செல்வி