Alaiyuthey Song Lyrics from Album Songs – 2025 Film, Starring Mugen Rao, Ravin Rao Santheran, Chandni Nagadurga and Ashny. This song was sung by Mugen Rao and Jarod Xavier and the music composed by Jarod Xavier and Isaac Mukesh. Lyrics works are penned by lyricist Jarod Xavier and Isaac Mukesh.

Singers : Mugen Rao and Jarod Xavier

Music Director : Jarod Xavier and Isaac Mukesh

Lyricist : Jarod Xavier and Isaac Mukesh

Male : Hoo oo oo
Kaadhale kaadhale
I got you on my mind
Azhagiye azhagiye
Stay still in my mind

Male : Kaadhale kaadhale
I got you on my mind
Azhagiye azhagiye
Stay still in my mind

Male : Penne penne
En kaadhal needhaana
Haiyo haiyo
Naa seivadhu seridhaana

Male : Penne penne
Un paarvai nejam thaana
Haiyo haiyo….
Un kanna paatha
Thavikuthe thudikuthe
Unna thedi alaiyuthey
Viralgalin asaivinal
Ulle yedho seiyuthey
Thavikuthe thudikuthe
Thedi alaiyuthey
Viralgalin asaivinal
Ulle yedho seiyuthey

Male : Iravin oliye
Neethane adiye
Vidiyum poluthe unne yenguren
Azhagin mozhiye
Neethane uyire
Enakkul unaye naa theduren

Male : Oru paarva paarthe pothum
En heartu beatu than yerum
Inge neeyum naanum than
Kaadhal seivoma

Male : Un kanna paatha
Thavikuthe thudikuthe
Unna thedi alaiyuthey
Viralgalin asaivinal
Ulle yedho seiyuthey
Thavikuthe thudikuthe
Thedi alaiyuthey
Viralgalin asaivinal
Ulle yedho seiyuthey

Male : Penne penne
En kaadhal needhaana
Haiyo haiyo
Naa seivadhu seridhaana

Male : Penne penne
Un paarvai nejam thaana
Haiyo haiyo….
Un kanna paatha
Thavikuthe thudikuthe
Unna thedi alaiyuthey
Viralgalin asaivinal
Ulle yedho seiyuthey
Thavikuthe thudikuthe
Thedi alaiyuthey
Viralgalin asaivinal
Ulle yedho seiyuthey
Alaiyuthe…hooo oo aliyuthe

பாடகர்கள் : முகேன் ராவ் மற்றும் ஜரோட் சேவியர்

இசை அமைப்பாளர் : ஜரோட் சேவியர் மற்றும் ஐசக் முகேஷ்

பாடல் ஆசிரியர் : ஜரோட் சேவியர் மற்றும் ஐசக் முகேஷ்

ஆண் : ஹோ ஓ ஓ
காதலே காதலே
ஓ காட் யூ ஆன் மை மைண்ட்
அழகியே அழகியே
ஸ்டே ஸ்டில் இன் மை மைண்ட்

ஆண் : காதலே காதலே
ஓ காட் யூ ஆன் மை மைண்ட்
அழகியே அழகியே
ஸ்டே ஸ்டில் இன் மை மைண்ட்

ஆண் : பெண்ணே பெண்ணே
என் காதல் நீதானா
ஹையோ ஹையோ
நா செய்வது செரிதானா

ஆண் : பெண்ணே பெண்ணே
உன் பார்வை நெஜம் தானா
ஹையோ ஹையோ….
உன் கண்ணா பாத்தா
தவிக்குதே துடிக்குதே
உன்ன தேடி அலையுதே
விரல்களின் அசைவினால்
உள்ளே ஏதோ செய்யுதே
தவிக்குதே துடிக்குதே
உன்ன தேடி அலையுதே
விரல்களின் அசைவினால்
உள்ளே ஏதோ செய்யுதே

ஆண் : இரவின் ஒலியே
நீதானே அடியே
விடியும் பொழுதே உன்னே ஏங்குறேன்
அழகின் மொழியே
நீதானே உயிரே
எனக்குள் உனையே நா தேடுறேன்

ஆண் : ஒரு பார்வை பார்த்தே போதும்
என் ஹார்ட்டு பீட்டு தான் ஏறும்
இங்கே நீயும் நானும் தான்
காதல் செய்வோமா

ஆண் : உன் கண்ணா பாத்தா
தவிக்குதே துடிக்குதே
உன்ன தேடி அலையுதே
விரல்களின் அசைவினால்
உள்ளே ஏதோ செய்யுதே
தவிக்குதே துடிக்குதே
உன்ன தேடி அலையுதே
விரல்களின் அசைவினால்
உள்ளே ஏதோ செய்யுதே

ஆண் : பெண்ணே பெண்ணே
என் காதல் நீதானா
ஹையோ ஹையோ
நா செய்வது செரிதானா

ஆண் : பெண்ணே பெண்ணே
உன் பார்வை நெஜம் தானா
ஹையோ ஹையோ….
உன் கண்ணா பாத்தா
தவிக்குதே துடிக்குதே
உன்ன தேடி அலையுதே
விரல்களின் அசைவினால்
உள்ளே ஏதோ செய்யுதே
தவிக்குதே துடிக்குதே
உன்ன தேடி அலையுதே
விரல்களின் அசைவினால்
உள்ளே ஏதோ செய்யுதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here