Aasaigal Malarvadhu Song Lyrics from Pudhiya Pathai – 1960 Film, Starring Gemini Ganesan, Savithri
K. A. Thangavelu, K. Balaji and Others. This song was sung by T. M. Soundararajan and Jikki and the music was composed by Master Venu. Lyrics works are penned by A. Maruthakasi.
Singers : T. M. Soundararajan and Jikki
Music by : Master Venu
Lyrics by : A. Maruthakasi
Male and Female :
Aasaigal malarvathu paruva nenjilae
Aanantham valarvathu pazhagum anbilae
Adhuvum ingae uruvam kondae
Amuthai kalanthathu namathu vaazhvilae
Male and Female :
Aasaigal malarvathu paruva nenjilae
Aanantham valarvathu pazhagum anbilae
Adhuvum ingae uruvam kondae
Amuthai kalanthathu namathu vaazhvilae
Female : Thaen malar kulungidum
Poonjolaiyaai
Theriyuthu ulagam en kannilae
Thaen malar kulungidum
Poonjolaiyaai
Theriyuthu ulagam en kannilae
Male : Sinthaiyil uruvaagum singaara kanavil
Sinthaiyil uruvaagum singaara kanavil
Inthira bogam thanai ingu kaanuvom
Male and Female :
Aasaigal malarvathu paruva nenjilae
Aanantham valarvathu pazhagum anbilae
Adhuvum ingae uruvam kondae
Amuthai kalanthathu namathu vaazhvilae
Female : Sollilum seyalilum ondraagave
Illara dharmaththil kannaagave
Sollilum seyalilum ondraagave
Illara dharmaththil kannaagave
Male : Ullaththil kuraiyedhum
Illaamal uyarnthu
Ullaththil kuraiyedhum
Illaamal uyarnthu
Ellaiyillaatha pudhu inbam kaanuvom
Male and Female :
Aasaigal malarvathu paruva nenjilae
Aanantham valarvathu pazhagum anbilae
Adhuvum ingae uruvam kondae
Amuthai kalanthathu namathu vaazhvilae
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் ஜிக்கி
இசையமைப்பாளர் : மாஸ்டர் வேணு
பாடலாசிரியர் : ஏ. மருதகாசி
ஆண் மற்றும் பெண் :
ஆசைகள் மலர்வது பருவ நெஞ்சிலே
ஆனந்தம் வளர்வது பழகும் அன்பிலே
அதுவும் இங்கே உருவம் கொண்டே
அமுதைக் கலந்தது நமது வாழ்விலே…..
ஆண் மற்றும் பெண் :
ஆசைகள் மலர்வது பருவ நெஞ்சிலே
ஆனந்தம் வளர்வது பழகும் அன்பிலே
அதுவும் இங்கே உருவம் கொண்டே
அமுதைக் கலந்தது நமது வாழ்விலே…..
பெண் : தேன் மலர் குலுங்கிடும் பூஞ்சோலையாய்
தெரியுது உலகம் என் கண்ணிலே
தேன் மலர் குலுங்கிடும் பூஞ்சோலையாய்
தெரியுது உலகம் என் கண்ணிலே
ஆண் : சிந்தையில் உருவாகும் சிங்காரக் கனவில்
சிந்தையில் உருவாகும் சிங்காரக் கனவில்
இந்திர போகம் தனை இங்கு காணுவோம்
ஆண் மற்றும் பெண் :
ஆசைகள் மலர்வது பருவ நெஞ்சிலே
ஆனந்தம் வளர்வது பழகும் அன்பிலே
அதுவும் இங்கே உருவம் கொண்டே
அமுதைக் கலந்தது நமது வாழ்விலே…..
பெண் : சொல்லிலும் செயலிலும் ஒன்றாகவே
இல்லற தர்மத்தில் கண்ணாகவே
சொல்லிலும் செயலிலும் ஒன்றாகவே
இல்லற தர்மத்தில் கண்ணாகவே
ஆண் : உள்ளத்தில் குறையேதும் இல்லாமல் உயர்ந்து
உள்ளத்தில் குறையேதும் இல்லாமல் உயர்ந்து
எல்லையில்லாத புது இன்பம் காணுவோம்
ஆண் மற்றும் பெண் :
ஆசைகள் மலர்வது பருவ நெஞ்சிலே
ஆனந்தம் வளர்வது பழகும் அன்பிலே
அதுவும் இங்கே உருவம் கொண்டே
அமுதைக் கலந்தது நமது வாழ்விலே…..