Kannaadi Munnaadi Thallaadi Song Lyrics from Anadhai Anandhan –  1970 Film, Starring A. V. M. Rajan,
Jayalalithaa and Others. This song was sung by T. M. Soundararajan and P. Susheela and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by Kannadasan.

Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Female : Haa..kannaadi munnaadi
Thallaadi thallaadi vandaaga aadattumaa
Arai kanpattu kaipattu panpatta
Thaenchittu kallundu paarkkattumaa

Male : Hoi…kannaadi munnaadi
Thallaadi thallaadi vandaaga aadattumaa
Arai kanpattu kaipattu panpatta
Thaenchittu kallundu paarkkattumaa

Female : Kannaadi munnaadi
Thallaadi thallaadi vandaaga aadattumaa

Female : Paathai angae bodhai ingae
Paarvai angae aadal ingae
Paathai angae hae bodhai ingae hae
Paarvai angae hae aadal ingae
Thevai angae paavai ingae
Saerththu vaikkum kaigal ingae

Male : Pazhaiya kallum pudhiya pennum
Pakkam undu thookkamillai
Pazhaiya kallum pudhiya pennum
Pakkam undu thookkamillai
Bodhai paathi penmai paathi
Bhoomiyellaam adangum ullae

Female : Haa….kannaadi munnaadi
Thallaadi thallaadi vandaaga aadattumaa
Arai kanpattu kaipattu panpatta
Thaenchittu kallundu paarkkattumaa

Female : Kannaadi munnaadi
Thallaadi thallaadi vandaaga aadattumaa

Female : Paruvam ellaam adhisayangal
Idhayam ellaam ragasiyangal
Paruvam ellaam adhisayangal
Idhayam ellaam ragasiyangal
Athisayangal madiyil vaithaen
Ragasiyangal manathil vaithaen
Ragasiyangal manathil vaithaen

Male : Neramellaam poguthammaa
Ninaipathellaam mayanguthammaa
Neramellaam poguthammaa
Ninaipathellaam mayanguthammaa
Arputhangal kaanalaamaa
Ursavaththil aadalaamaa
Ursavaththil aadalaamaa

Male : Hoi…kannaadi munnaadi
Thallaadi thallaadi vandaaga aadattumaa
Arai kanpattu kaipattu panpatta
Thaenchittu kallundu paarkkattumaa

Female : Haa….kannaadi munnaadi
Thallaadi thallaadi vandaaga aadattumaa
Arai kanpattu kaipattu panpatta
Thaenchittu kallundu paarkkattumaa..maa…

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன்

மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஹா….கண்ணாடி முன்னாடி
தள்ளாடித் தள்ளாடி வண்டாக ஆடட்டுமா
அரை கண்பட்டுக் கைப்பட்டுப் பண்பட்ட
தேன்சிட்டு கள்ளுண்டு பார்க்கட்டுமா

ஆண் : ஹோய்….கண்ணாடி முன்னாடி
தள்ளாடித் தள்ளாடி வண்டாக ஆடட்டுமே
அரை கண்பட்டுக் கைப்பட்டுப் பண்பட்ட
தேன்சிட்டு கள்ளுண்டு பார்க்கட்டுமே

பெண் : கண்ணாடி முன்னாடி
தள்ளாடித் தள்ளாடி வண்டாக ஆடட்டுமா

பெண் : பாதை அங்கே போதை இங்கே
பார்வை அங்கே ஆடல் இங்கே
பாதை அங்கே ஹே போதை இங்கே ஹே
பார்வை அங்கே ஹே ஆடல் இங்கே
தேவை அங்கே பாவை இங்கே
சேர்த்து வைக்கும் கைகள் இங்கே
சேர்த்து வைக்கும் கைகள் இங்கே

ஆண் : பழைய கள்ளும் புதிய பெண்ணும்
பக்கம் உண்டு துக்கம் இல்லை
பழைய கள்ளும் புதிய பெண்ணும்
பக்கம் உண்டு துக்கம் இல்லை
போதை பாதி பெண்மை பாதி
பூமியெல்லாம் அடங்கும் உள்ளே

பெண் : ஹா….கண்ணாடி முன்னாடி
தள்ளாடித் தள்ளாடி வண்டாக ஆடட்டுமா
அரை கண்பட்டுக் கைப்பட்டுப் பண்பட்ட
தேன்சிட்டு கள்ளுண்டு பார்க்கட்டுமா….மா

பெண் : கண்ணாடி முன்னாடி
தள்ளாடித் தள்ளாடி வண்டாக ஆடட்டுமா

பெண் : பருவம் எல்லாம் அதிசயங்கள்
இதயம் எல்லாம் ரகசியங்கள்
பருவம் எல்லாம் அதிசயங்கள்
இதயம் எல்லாம் ரகசியங்கள்
அதிசயங்கள் மடியில் வைத்தேன்
ரகசியங்கள் மனதில் வைத்தேன்
ரகசியங்கள் மனதில் வைத்தேன்

ஆண் : நேரமெல்லாம் போகுதம்மா
நினைப்பதெல்லாம் மயங்குதம்மா
நேரமெல்லாம் போகுதம்மா
நினைப்பதெல்லாம் மயங்குதம்மா
அற்புதங்கள் காணலாமா
உற்சவத்தில் ஆடலாமா
உற்சவத்தில் ஆடலாமா

ஆண் : ஹோய்….கண்ணாடி முன்னாடி
தள்ளாடித் தள்ளாடி வண்டாக ஆடட்டுமே
அரை கண்பட்டுக் கைப்பட்டுப் பண்பட்ட
தேன்சிட்டு கள்ளுண்டு பார்க்கட்டுமே

பெண் : ஹா….கண்ணாடி முன்னாடி
தள்ளாடித் தள்ளாடி வண்டாக ஆடட்டுமா
அரை கண்பட்டுக் கைப்பட்டுப் பண்பட்ட
தேன்சிட்டு கள்ளுண்டு பார்க்கட்டுமா….மா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here