Enna Idhu Enna Idhu Song Lyrics from Anadhai Anandhan –  1970 Film, Starring A. V. M. Rajan,
Jayalalithaa and Others. This song was sung by T. M. Soundararajan and P. Susheela and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by Kannadasan.

Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Female : Enna idhu enna idhu aahaahhaahaa
Chummaa irungalaen konjam
Enna idhu enna idhu aahaahhaahaa
Chummaa irungalaen konjam

Male : Enna idhu enna idhu adadadadaa
Chummaa irukkumaa sontham
Enna idhu enna idhu adadadadaa
Chummaa irukkumaa sontham

Male : Injinilae petti onnu
Female : Inaiyuthu inaiyuthu inaiyuthu
Female : Idaiyinilae kai ireandu
Male : Valaiyuthu valaiyuthu valaiyuthu

Male : Injinilae petti onnu
Female : Inaiyuthu inaiyuthu inaiyuthu
Female : Idaiyinilae kai ireandu
Male : Valaiyuthu valaiyuthu valaiyuthu

Male : Pinju onnu kaayaagi
Kaniyuthu kaniyuthu kaniyuthu
Female : Pennaa porantha sugam
Theriyuthu theriyuthu theriyuthu

Female : Enna idhu
Male : Enna idhu
Female : Aahahahaahaa
Chumma irungalaen konjam

Male : Naalu pakkam veliyittu maraikkuthu
Female : Haei
Male : Naduvilae chinna ponnu sirikkuthu
Female : Haei haei

Male : Naalu pakkam veliyittu maraikkuthu
Female : Haei haei
Male : Naduvilae chinna ponnu sirikkuthu
Female : Haei

Female : Kaalirunthu thalai varaiyil thudikkuthu
Kaalirunthu thalai varaiyil thudikkuthu
Kannam mattum ennavo
Valikkuthu valikkuthu valikkuthu
Male : Adadadadaa
Chummaa irukkumaa sontham

Female : Enna idhu
Male : Enna idhu
Female : Aahahahaahaa
Chumma irungalaen konjam

Male : Ainthadi odambukkullae
Female : Aasai vilaiyuthu vilaiyuthu vilaiyuthu
Ammaadi en manasu
Male : Vandu pol alaiyuthu alaiyuthu alaiyuthu

Male : Ainthadi odambukkullae
Female : Aasai vilaiyuthu vilaiyuthu vilaiyuthu
Ammaadi en manasu
Male : Vandu pol alaiyuthu alaiyuthu alaiyuthu

Male : Kai viralgal mella mella engengo
Neliyuthu neliyuthu neliyuthu
Kai viralgal mella mella engengo
Neliyuthu neliyuthu neliyuthu
Female : Kanavilae paarththathu kannukkae
Theriyuthu theriuthu theriyuthu

Male : Enna idhu
Female : Haang enna idhu
Male : Adadadadadaa
Chummaa irukkumaa sontham

Female : Enna idhu
Male : Enna idhu
Female : Aahahahaahaa
Chumma irungalaen konjam

Male : Adadadadadaa
Chummaa irukkumaa sontham
Female : Vevevevevevae
Chumma irungalaen konjam

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன்

மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : என்ன இது என்ன இது ஆஹாஹ்ஹாஹா
சும்மா இருங்களேன் கொஞ்சம்
என்ன இது என்ன இது ஆஹாஹ்ஹாஹா
சும்மா இருங்களேன் கொஞ்சம்

ஆண் : என்ன இது என்ன இது அடடடடடா
சும்மா இருக்குமா சொந்தம்
என்ன இது என்ன இது அடடடடடடா
சும்மா இருக்குமா சொந்தம்

ஆண் : இஞ்சினிலே பெட்டி ஒண்ணு
பெண் : இணையுது இணையுது இணையுது
பெண் : இடையினிலே கை இரண்டு
ஆண் : வளையுது வளையுது வளையுது

ஆண் : இஞ்சினிலே பெட்டி ஒண்ணு
பெண் : இணையுது இணையுது இணையுது
பெண் : இடையினிலே கை இரண்டு
ஆண் : வளையுது வளையுது வளையுது

ஆண் : பிஞ்சு ஒண்ணு காயாகி
கனியுது கனியுது கனியுது
பெண் : பெண்ணா பொறந்த சுகம்
தெரியுது தெரியுது தெரியுது

பெண் : என்ன இது
ஆண் : என்ன இது
பெண் : ஆஹாஹ்ஹாஹா
சும்மா இருங்களேன் கொஞ்சம்

ஆண் : நாலு பக்கம் வேலியிட்டு மறைக்குது
பெண் : ஹேய்..
ஆண் : நடுவிலே சின்ன பொண்ணு சிரிக்குது
பெண் : ஹேய் ஹேய்

ஆண் : நாலு பக்கம் வேலியிட்டு மறைக்குது
பெண் : ஹேய்….ஹேய்..
ஆண் : நடுவிலே சின்ன பொண்ணு சிரிக்குது
பெண் : ஹேய்

பெண் : காலிருந்து தலை வரையில் துடிக்குது
காலிருந்து தலை வரையில் துடிக்குது
கன்னம் மட்டும் என்னவோ
வலிக்குது வலிக்குது வலிக்குது
ஆண் : அடடடடா……..
சும்மா இருக்குமா சொந்தம்

பெண் : என்ன இது
ஆண் : என்ன இது
பெண் : ஆஹாஹ்ஹாஹா
சும்மா இருங்களேன் கொஞ்சம்

ஆண் : ஐந்தடி ஒடம்புக்குள்ளே
பெண் : ஆசை விளையுது விளையுது விளையுது
அம்மாடி என் மனசு
ஆண் : வண்டு போல் அலையுது அலையுது
அலையுது

ஆண் : ஐந்தடி ஒடம்புக்குள்ளே
பெண் : ஆசை விளையுது விளையுது விளையுது
அம்மாடி என் மனசு
ஆண் : வண்டு போல் அலையுது அலையுது
அலையுது

ஆண் : கை விரல்கள் மெல்ல மெல்ல எங்கெங்கோ
நெளியுது நெளியுது நெளியுது
கை விரல்கள் மெல்ல மெல்ல எங்கெங்கோ
நெளியுது நெளியுது நெளியுது
பெண் : கனவிலே பார்த்தது கண்ணுக்கே
தெரியுது தெரியுது தெரியுது

ஆண் : என்ன இது
பெண் : ஹாங் என்ன இது
ஆண் : அடடடடடா……..
சும்மா இருக்குமா சொந்தம்

பெண் : என்ன இது
ஆண் : என்ன இது
ஆஹாஹ்ஹாஹா
சும்மா இருங்களேன் கொஞ்சம்

ஆண் : அடடடடடா ……..
சும்மா இருக்குமா சொந்தம்
பெண் : வெவ்வெவ்வே
சும்மா இருங்களேன் கொஞ்சம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here