Oppari Song Lyrics from “Kalan (2025)” Tamil film starring “ Deepa Shankar, Appu Kutty, Sampath Ram and Others” in a lead role. This song was sung by “Karna Prabhakaran” and the music is composed by “Gersan“. Lyrics works are penned by lyricist “Kumarivijayan and Gurumoorthi”.
Singer : Karna Prabhakaran
Music by : Gersan
Lyrics by : Kumarivijayan and Gurumoorthi
Male : Maruthu aanda boomiyadaa
Nee manna kaaththa samiyadaa
Semmannu boomiyilae
Sevantha raththam oduthaiyaa
Male : Valarththa aadu adippattaalae
Vayiru kanji ketkaathu
Arai usuru pogummaiyaa
Azhagu muthukon vamsaththilae
Male : Karu megam kanneer sintha
Kazhugu koottam vaanam suththa
Karuvelam kaattukkulla
Naan kanda katchi kanavaagaathaa
Male : Aiyaa aiyaa aiyaa
Panjamunnaa theriyaathu
Pasumponnu boomiyilae
Pasiyaatrum vamsaththula
Patta maramaai ponaayae
Pasiyaattrum vamsaththula
Nee patta maramaai ponaayae
Patta maramaai ponaayae
Male : Iyyanaaru saami pola
Oora kaakka vanthavanae aiyaa
Nee kadanthu ponathengae
Nee kadanthu ponathengae
Male : Iyyanaaru saami pola
Oora kaakka vanthavanae aiyaa
Nee kadanthu ponathengae
Nee kadanthu ponathengae
Male : Chella sirippazhagaa
Seemai thurai nadaiyazhagaa
Nee kadanthu ponathengae
Nee kadanthu ponathengae
Male : Chella sirippazhagaa
Seemai thurai nadaiyazhagaa
Nee kadanthu ponathengae
Nee kadanthu ponathengae
Male : Sediyil pooppathu ellaam
Saami kitta searvathillai
Saamikitta saeranumnnu
Poo edhuvum pooppathillai
Poo edhuvum pooppathillai
Male : Maasillaa malligai poo
Vaasam pola vanthavanae
Maasillaa malligai poo
Vaasam pola vanthavanae
Aiyaa nee kadanthu ponathengae
Nee kadanthu ponathengae
Nee kadanthu ponathengae
Nee kadanthu ponathengae
Male : Saamikitta ponaayo
Saami aagi ponaayo
Saamikitta ponaayo
Saami aagi ponaayo
Male : Saagaa varam onnu
Vaangi vara ponayo
Saagaa varam onnu
Vaangi vara ponayo
Male : Nalla manam thanga ingae
Boomiyila idam illa
Saththiyaththa kaaththidaththaan
Uyiraiyum koduththavane
Uyiraiyum koduththavane
Iyaa nee kadanthu ponathengae
Nee kadanthu ponathengae
Nee kadanthu ponathengae
Nee kadanthu ponathengae
பாடகர் : கர்ண பிரபாரகரன்
இசையமைப்பாளர் : ஜெர்சன்
பாடலாசிரியர் : குமரிவிஜயன் மற்றும் குருமூர்த்தி
ஆண் : மருது ஆன்ட பூமியடா
நீ மண்ண காத்த சாமியடா
செம்மண்ணு பூமியிலே
செவந்த ரத்தம் ஓடுதைய்யா
ஆண் : வளர்த்த ஆடு அடிப்பட்டாலே
வயிறு கஞ்சி கேட்காது
அரை உசுரு போகும்மையா
அழகு முத்துகோன் வம்சத்திலே
ஆண் : கரு மேகம் கண்ணீர் சிந்த
கழுகு கூட்டம் வானம் சுத்த
கருவேலம் காட்டுக்குள்ள
நான் கண்ட காட்சி கனவாகாதா
ஆண் : ஐயா ஐயா ஐயா
பஞ்சமுன்னா தெரியாது
பசும்பொன்னு பூமியிலே
பசியாற்றும் வம்சத்துல
பட்ட மரமாய் போனாயே
பசியாற்றும் வம்சத்துல
நீ பட்ட மரமாய் போனாயே
பட்ட மரமாய் நீ போனாயே
ஆண் : அய்யனாறு சாமி போல
ஊர காக்க வந்தவனே ஐயா
நீ கடந்து போனதெங்கே
நீ கடந்து போனதெங்கே
ஆண் : அய்யனாறு சாமி போல
ஊர காக்க வந்தவனே ஐயா
நீ கடந்து போனதெங்கே
நீ கடந்து போனதெங்கே
ஆண் : செல்லச் சிரிப்பழகா
சீமைத் துரை நடையழகா
நீ கடந்து போனதெங்கே
நீ கடந்து போனதெங்கே
ஆண் : செல்லச் சிரிப்பழகா
சீமைத் துரை நடையழகா
நீ கடந்து போனதெங்கே
நீ கடந்து போனதெங்கே
ஆண் : செடியில பூப்பது எல்லாம்
சாமிக் கிட்ட சேர்வதில்லை
சாமிக் கிட்ட சேரனும்னு
பூ எதுவும் பூப்பதில்லை
ஆண் : செடியில பூப்பது எல்லாம்
சாமிக் கிட்ட சேர்வதில்லை
சாமிக் கிட்ட சேரனும்னு
பூ எதுவும் பூப்பதில்லை
பூ எதுவும் பூப்பதில்லை
ஆண் : மாசில்லா மல்லிகை பூ
வாசம் போல வந்தவனே
மாசில்லா மல்லிகை பூ
வாசம் போல வந்தவனே
ஐயா நீ கடந்து போனதேங்கே
நீ கடந்து போனதேங்கே
நீ கடந்து போனதேங்கே
நீ கடந்து போனதேங்கே
ஆண் : சாமி கிட்ட போனாயோ
சாமி ஆகி போனயோ
சாமி கிட்ட போனாயோ
சாமி ஆகி போனயோ
ஆண் : சாகா வரம் ஒன்னு
வாங்கி வர போனயோ
சாகா வரம் ஒன்னு
வாங்கி வர போனயோ
ஆண் : நல்ல மனம் தங்க இங்கே
பூமியில இடம் இல்ல
சத்தியத்த காத்திடத்தான்
உயிரையும் கொடுத்தவனே
உயிரையும் கொடுத்தவனே
ஐயா நீ கடந்து போனதேங்கே
நீ கடந்து போனதெங்கே
நீ கடந்து போனதெங்கே
நீ கடந்து போனதெங்கே