Ayyo Machan Song Lyrics is a track from Srivalli Tamil Film– 1961, Starring Sivaji Ganesan, T. R. Mahalingam, J. P. Chandrababu, V. R. Rajagopal, C. R. Parthiban, Vijayakumar, Padmini, Ragini, Rukmani, C. K. Saraswathi and Lakshmi. This song was sung by J. P. Chandrababu and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.
Singer : J. P. Chandrababu
Music Director : G. Ramanathan
Lyricist : Thanjai N. Ramaiah Dass
Male : Aiyoo machaan mannaaru
Yen angae poyi ninnaaru
Azhagaathaan odhaiyai vaanghi thinnaaru
Aiyoo machaan mannaaru
Yen angae poyi ninnaaru
Azhagaathaan odhaiyai vaanghi thinnaaru
Humming : .……………….
Male : Idicha idiyil kannang kooda
Sevandhu kidakkudhu ada yendaa machaan
Yendaa machaan unakku ippadi virundhu nadakkudhu
Idicha idiyil kannang kooda
Sevandhu kidakkudhu ada yendaa machaan
Unakku ippadi virundhu nadakkudhu
Humming : ………………
Male : Idicha idiyil kannang kooda
Sevandhu kidakkudhu ada yendaa machaan
Unakku ippadi virundhu nadakkudhu
Adicha adiyil kolukattai pol
Thadichu kidakkudhu
Adicha adiyil kolukattai pol
Thadichu kidakkudhu
Oorai keduthittu perai keduthittu
Yaarai keduthida vandhaayingae
Male : Aiyoo machaan mannaaru
Yen angae poyi ninnaaru
Azhagaathaan odhaiyai vaanghi thinnaaru
Humming : …………………….
பாடகர் : ஜே. பி. சந்திரபாபு
இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்
ஆண் : அய்யோ மச்சான் மன்னாரு
ஏன் அங்கே போயி நின்னாரு
அழகாத்தான் ஒதையை வாங்கித் தின்னாரு
அய்யோ மச்சான் மன்னாரு
ஏன் அங்கே போயி நின்னாரு
அழகாத்தான் ஒதையை வாங்கித் தின்னாரு
முனங்கல் : ………….
ஆண் : இடிச்ச இடியில் கன்னங்க கூட
செவந்து கிடக்குது அட ஏண்டா மச்சான்
ஏன்டா மச்சான் உனக்கு இப்படி விருந்து நடக்குது
இடிச்ச இடியில் கன்னங்க கூட
செவந்து கிடக்குது அட ஏண்டா மச்சான்
உனக்கு இப்படி விருந்து நடக்குது
முனங்கல் : .…………
ஆண் : இடிச்ச இடியில் கன்னங்க கூட
செவந்து கிடக்குது அட ஏண்டா மச்சான்
உனக்கு இப்படி விருந்து நடக்குது..
அடிச்ச அடியில் கொழுக்கட்டைப் போல்
தடிச்சு கிடக்குது
அடிச்ச அடியில் கொழுக்கட்டைப் போல்
தடிச்சு கிடக்குது
ஊரைக் கெடுத்திட்டு பேரைக் கெடுத்திட்டு
யாரைக் கெடுத்திட வந்தாயிங்கே
ஆண் : அய்யோ மச்சான் மன்னாரு
ஏன் அங்கே போயி நின்னாரு
அழகாத்தான் ஒதையை வாங்கித் தின்னாரு
முனங்கல் : ………….