Idhaya Koyil Irukka Song Lyrics is a track from Srivalli Tamil Film– 1961, Starring Sivaji Ganesan, T. R. Mahalingam, J. P. Chandrababu, V. R. Rajagopal, C. R. Parthiban, Vijayakumar, Padmini, Ragini, Rukmani, C. K. Saraswathi and Lakshmi. This song was sung by P. Susheela and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.

Singer : P. Susheela

Music Director : G. Ramanathan

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Chorus : Om saravanabava om saravanabava
Female : Shanmugha sakthi vadivela
Chorus : Om saravanabava om saravanabava
Female : Kanneerai kaanikkai seidhaalum un manam
Karaiyaadho kanidhidaadhoo…oo
Karunaanidhae un karunai pirandhidaatho

Female : Idhaya koyilirukka inghu nee amarndhae
Iruppadhu thaan muraiyaa…moo
Idhaya koyilirukka inghu nee amarndhae
Iruppadhu thaan muraiyaa… moo shanmugha
Idhaya koyilirukka inghu nee amarndhae
Iruppadhu thaan muraiyaamoo

Female : Ezhaiyum unnodu vaazhavae pirandhen
Ennamellaam kanavamoo
Muruga..aa..aa..
Ezhaiyum unnodu vaazhavae pirandhen
Ennamellaam kanavamoo
Iniyum un ninaivaale thanimaiyinaal nenjam
Yengidum nilai varalaamo

Female : Maramagi nindra asuranai andru
Irukooru seidha muruga

Female : Mayilaaga sevar kodiyaaga yendhi
Magizhndhodi vandha muruga

Female : Kuravar engal kulathai naadi
Kulava vandha muruga

Female : Kurubaraa edhiril orumurai vandhu
Kuraiyai theerum muruga…aa..aa..aa..

Female : Uruvam kallaaga maaridinum
Ullam kallaaga maaruvadho
Uruvam kallaaga maaridinum
Ullam kallaaga maaruvadho
Urugaadha manam urugaadha
Urugaadha manam urugaadha
Urugaadha manam urugaadha
Urugaadha manam urugaadha
Urugaadha manam urugaadha
Muruga ..muruga…muruga…

பாடகி :  பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்

குழு : ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
பெண் : சண்முகா சக்தி வடிவேலா
குழு : ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
பெண் : கண்ணீரை காணிக்கை செய்தாலும் உன் மனம்
கரையாதோ கனிந்திடாதோ ..ஓ
கருணாநிதே உன் கருணை பிறந்திடாதோ….

பெண் : இதயக் கோயிலிருக்க இங்கு நீ அமர்ந்தே
இருப்பதுதான் முறையாமோ
இதயக் கோயிலிருக்க இங்கு நீ அமர்ந்தே
இருப்பதுதான் முறையாமோ ஷண்முகா
இதயக் கோயிலிருக்க இங்கு நீ அமர்ந்தே
இருப்பதுதான் முறையாமோ

பெண் : ஏழையும் உன்னோடு வாழவே பிறந்தேன்
எண்ணமெல்லாம் கனவாமோ
முருகா…ஆ…ஆ..
ஏழையும் உன்னோடு வாழவே பிறந்தேன்
எண்ணமெல்லாம் கனவாமோ
இனியும் உன் நினைவாலே தனிமையினால் நெஞ்சம்
ஏங்கிடும் நிலை வரலாமோ

பெண் : மரமாகி நின்ற அசுரனை அன்று
இருகூறு செய்த முருகா

பெண் : மயிலாக சேவற் கொடியாக ஏந்தி
மகிழ்ந்தோடி வந்த முருகா

பெண் : குறவர் எங்கள் குலத்தை நாடி
குலவ வந்த முருகா

பெண் : குருபரா எதிரில் ஒருமுறை வந்து
குறையைத் தீரும் முருகா….ஆ…..ஆ….ஆ…

பெண் : உருவம் கல்லாக மாறிடினும்
உள்ளம் கல்லாக மாறுவதோ
உருவம் கல்லாக மாறிடினும்
உள்ளம் கல்லாக மாறுவதோ
உருகாதா மனம் உருகாதா
உருகாதா மனம் உருகாதா
உருகாதா மனம் உருகாதா
உருகாதா மனம் உருகாதா
உருகாதா மனம் உருகாதா
முருகா……..முருகா………முருகா…….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here