Karpaga Solaiyile Song Lyrics is a track from Srivalli Tamil Film– 1961, Starring Sivaji Ganesan, T. R. Mahalingam, J. P. Chandrababu, V. R. Rajagopal, C. R. Parthiban, Vijayakumar, Padmini, Ragini, Rukmani, C. K. Saraswathi and Lakshmi. This song was sung by T. R. Mahalingam and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.
Singer : T. R. Mahalingam
Music Director : G. Ramanathan
Lyricist : Thanjai N. Ramaiah Dass
Male : Karpaga solaiyilae
Karpaga solaiyilae thaen kani ondru
Kanindhadhada muruga..aa
Karpaga solaiyilae thaen kani ondru
Kanindhadhada muruga…haaa aaa
Karpaga solaiyilae
Male : Arpudha srishtiyilae…haaa..aa..aaa….
Arpudha srishtiyilae pirandha
Arusuvai amudhamada muruga..aaa
Arusuvai amudhamada muruga..haaa..
Karpaga solaiyilae
Male : Arupadai veetinilae… muruga..aaa…
Murugaa..aaaa..aaa..aaaa..aaa..aaa…
Arupadai veetinilae
Endrum amarndhidum jothiyada…murugaaa
Arupadai veetinilae murugaa
Endrum amarndhidum jothiyada
Virpanar marabinilae pirandha
Veduvar thilagamada
Virpanar marabinilae pirandha
Veduvar thilagamada
Muruga…. muruga ….muruga
Chorus : Aaru pengal paalai
Amudhaagagave unda aiyanae
Arul meiyane murugaiyanae
Aaru pengal paalai
Amudhaagagave unda aiyanae
Arul meiyane murugaiyanae
Yemakku yaarum thunai illai thooyanae
Yemakku yaarum thunai illai thooyanae
Aaru marai pottriduum gurubaranae
Arul velanae ammai balane
Aaru marai pottriduum gurubaranae
Arul velanae ammai balane
பாடகர் : டி. ஆர். மகாலிங்கம்
இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்
டி. ஆர். லிங்கம்
ஆண் : கற்பக சோலையிலே
கற்பக சோலையிலே தேன் கனி ஒன்று
கனிந்ததடா முருகா..ஆஆ ..
கற்பக சோலையிலே தேன் கனி ஒன்று
கனிந்ததடா முருகா..ஹா…ஆஅ …ஆஅ
கற்பக சோலையிலே…..
ஆண் : அற்புத சிருஷ்டியிலே…ஹா..ஆஅ..ஆஅ..
அற்புத சிருஷ்டியிலே பிறந்த
அறுசுவை அமுதமடா முருகா..ஆஅ
அறுசுவை அமுதமடா…முருகா…..ஹா
கற்பக சோலையிலே…..
ஆண் : ஆறுபடை வீட்டினிலே ….முருகா..ஆஅ
முருகா ..ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ..ஆ
ஆறுபடை வீட்டினிலே
என்றும் அமர்ந்திடும் ஜோதியடா…முருகா
ஆறுபடை வீட்டினிலே ….முருகா..
என்றும் அமர்ந்திடும் ஜோதியடா…
விற்பனர் மரபினிலே பிறந்த
வேடுவர் திலகமடா
விற்பனர் மரபினிலே பிறந்த
வேடுவர் திலகமடா
முருகா……….முருகா……..முருகா……!
குழு : ஆறு பெண்கள் பாலை
அமுதாகவே உண்ட அய்யனே
அருள் மெய்யனே முருகைய்யனே
ஆறு பெண்கள் பாலை
அமுதாகவே உண்ட அய்யனே
அருள் மெய்யனே முருகைய்யனே
எமக்கு யாரும் துணை இல்லை
எமக்கு யாரும் துணை இல்லை
ஆறு மறை போற்றிடும் குருபரனே
அருள் வேலனே அம்மை பாலனே
ஆறு மறை போற்றிடும் குருபரனே
அருள் வேலனே அம்மை பாலனே