Pottukitta Rendu Song Lyrics is a track from Veera Kanal  Tamil Film – 1960, Starring Gemini Ganesan, K. A. Thangavelu, P. S. Veerappa, M. N. Nambiyar, Anjalidevi, M. Saroja, M. N. Rajam and Kamala. This song was sung by Trichy Loganathan and L. R. Eswari and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by Pattukottai Kalyanasundaram.

Singers : Trichy Loganathan and L. R. Eswari

Music Director : K. V. Mahadevan

Lyricist : Pattukottai Kalyanasundaram

Female : Pottukitta rendu perum
Serndhu pottukanum
Olagam pudhusa maarum podhu
Pazha moraiyai maathikanum
Pottukitta rendu perum
Serndhu pottukanum
Olagam pudhusa maarum podhu
Pazha moraiyai maathikanum

Male : Pottukitta aama
Pottukitta thaali
Pottukitta rendu perum
Serndhu pottukanum
Olagam pudhusa maarum podhu
Pazha moraiyai maathikanum

Female : Pottukidum munnae nalla
Ponnum pullaiyum paathukkanum
Pudikkuthaannu kettukanum
Pottukidum munnae nalla
Ponnum pullaiyum paathukkanum
Pudikkuthaannu kettukanum

Male : Purinjikaama aarambichaa
Aabatilae maattikanum
Vishayam purinjikaama aarambichaa
Aabatilae maattikanum

Male : Pottukitta aama
Pottukitta thaali
Pottukitta rendu perum
Serndhu pottukanum
Female : Olagam pudhusa maarum podhu
Pazha moraiyai maathikanum

Male : Kazhuthilae thaali kedantha
Kaali kooda madhipaan
Konjam kanniayama nadapaan
Kazhuthilae thaali kedantha
Kaali kooda madhipaan
Konjam kanniayama nadapaan
Indha kayiru mattum illaiyinna
Kazhuthai pola idippaan
Kayiru mattum illaiyinna
Kazhuthai pola idippaan

Female : Aambalaikkum thaali kedantha
Adutha ponnu madhippaa
Konjam adangi odunghi nadappa
Aambalaikkum thaali kedantha
Adutha ponnu madhippaa
Konjam adangi odunghi nadappa
Indha adaiyaalam illaiyinna
Asattuthanama moraippa
Indha adaiyaalam illaiyinna
Asattuthanama moraippa

Female : Pottukitta aama
Pottukitta thaali
Pottukitta rendu perum
Serndhu pottukanum
Male : Olagam pudhusa maarum podhu
Pazha moraiyai maathikanum

Male : Idhulae mattum podura mudiche
Irukki pottukkanum
Nalla izhuthu paathukanum
Idhulae mattum podura mudiche
Irukki pottukkanum
Nalla izhuthu paathukanum
Female : Edaiyilae pirinjikaamae
Murukki pottukanum murukki pottukanum
Edaiyilae pirinjikaamae
Murukki pottukanum murukki pottukanum

Male : Adhulae onnum koraichal illai
Aluthi pottirukku
Haan adhulae onnum koraichal illai
Aluthi pottirukku
Unmai anbu aasai rendum saethu
Murukku pottirukku
Moonu mudichaa pottirukku
Unmai anbu aasai rendum saethu
Murukku pottirukku
Moonu mudichaa pottirukku

Both : Pottukitta rendu perum
Serndhu pottukanum
Olagam pudhusa maarum podhu
Pazha moraiyai maathikanum

Female : Porappau valarppu sattam
Male : Naama sendhu pottukkanum
Female : Pozhappau iruppu nottam
Male : Adhaiyum serthu pottukanum

Female : Ada varavu selavu thittam
Male : Onnaa sendhu pottukkanum
Female : Namma vazhakkamaana aattam
Both : Ha.haa…(8)

பாடகர்கள் : திருச்சி லோகநாதன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

பெண் : போட்டுக்கிட்டா ரெண்டு பேரும்
சேர்ந்து போட்டுக்கணும்
ஒலகம் புதுசா மாறும் போது பழைய
மொறையை மாத்திக்கணும்
போட்டுக்கிட்டா ரெண்டு பேரும்
சேர்ந்து போட்டுக்கணும்
ஒலகம் புதுசா மாறும் போது பழைய
மொறையை மாத்திக்கணும்

ஆண் : போட்டுக்கிட்டா ஆமா
போட்டுக்கிட்டா தாலி……..
போட்டுக்கிட்டா ரெண்டு பேரும்
சேர்ந்து போட்டுக்கணும்
ஒலகம் புதுசா மாறும் போது பழைய
மொறையை மாத்திக்கணும்

பெண் : போட்டுக்கிடும் முன்னே நல்லா
பொண்ணும் புள்ளையும் பாத்துக்கணும்
புடிக்குதான்னு கேட்டுக்கணும்
போட்டுக்கிடும் முன்னே நல்லா
பொண்ணும் புள்ளையும் பாத்துக்கணும்
புடிக்குதான்னு கேட்டுக்கணும்

ஆண் : புரிஞ்சுக்காம ஆரம்பிச்சா
ஆபத்திலே மாட்டிக்கணும்……..
விஷயம் புரிஞ்சுக்காம ஆரம்பிச்சா
ஆபத்திலே மாட்டிக்கணும்……..

ஆண் : போட்டுக்கிட்டா ஆமா
போட்டுக்கிட்டா தாலி……..
போட்டுக்கிட்டா ரெண்டு பேரும்
சேர்ந்து போட்டுக்கணும்
பெண் : ஒலகம் புதுசா மாறும் போது பழைய
மொறையை மாத்திக்கணும்

ஆண் : கழுத்திலே தாலி கெடந்தா
காலி கூட மதிப்பான்
கொஞ்சம் கண்ணியமா நடப்பான்
கழுத்திலே தாலி கெடந்தா
காலி கூட மதிப்பான்
கொஞ்சம் கண்ணியமா நடப்பான்
இந்த கயிறு மட்டும் இல்லையின்னா
கழுதை போல இடிப்பான்
கயிறு மட்டும் இல்லையின்னா
கழுதை போல இடிப்பான்

பெண் : ஆம்புளைக்கும் தாலி கெடந்தா
அடுத்த பொண்ணு மதிப்பா
கொஞ்சம் அடங்கி ஒடுங்கி நடப்பா
ஆம்புளைக்கும் தாலி கெடந்தா
அடுத்த பொண்ணு மதிப்பா
கொஞ்சம் அடங்கி ஒடுங்கி நடப்பா
இந்த அடையாளம் இல்லையின்னா
அசட்டுத்தனமா மொறைப்பா…….
இந்த அடையாளம் இல்லையின்னா
அசட்டுத்தனமா மொறைப்பா…….

பெண் : போட்டுக்கிட்டா ஆமா
போட்டுக்கிட்டா தாலி……..
போட்டுக்கிட்டா ரெண்டு பேரும்
சேர்ந்து போட்டுக்கணும்
ஆண் : ஒலகம் புதுசா மாறும் போது பழைய
மொறையை மாத்திக்கணும்

ஆண் : இதுலே மட்டும் போடுற முடிச்சே
இறுக்கிப் போட்டுக்கணும்
நல்லா இழுத்துப் பாத்துக்கணும்
இதுலே மட்டும் போடுற முடிச்சே
இறுக்கிப் போட்டுக்கணும்
நல்லா இழுத்துப் பாத்துக்கணும்

பெண் : எடையிலே பிரிஞ்சுக்காமே
முறுக்கிப் போட்டுக்கணும் முறுக்கிப் போட்டுக்கணும்
எடையிலே பிரிஞ்சுக்காமே
முறுக்கிப் போட்டுக்கணும் முறுக்கிப் போட்டுக்கணும்

ஆண் : அதுலே ஒண்ணும் கொறைச்சலில்லே
அழுத்திப் போட்டிருக்கு
ஹான் அதுலே ஒண்ணும் கொறைச்சலில்லே
அழுத்திப் போட்டிருக்கு
உண்மை அன்பு ஆசை ரெண்டும் சேத்து
முறுக்கிப் போட்டிருக்கு
மூணு முடிச்சாப் போட்டிருக்கு……..
உண்மை அன்பு ஆசை ரெண்டும் சேத்து
முறுக்கிப் போட்டிருக்கு
மூணு முடிச்சாப் போட்டிருக்கு……..

இருவர் : போட்டுக்கிட்டா ரெண்டு பேரும்
சேர்ந்து போட்டுக்கணும்
ஒலகம் புதுசா மாறும் போது பழைய
மொறையை மாத்திக்கணும்

பெண் : பொறப்பு வளப்புச் சட்டம்
ஆண் : நாம சேந்து போட்டுக்கணும்
பெண் : பொழப்பு இருப்பு நோட்டம்
ஆண் : அதையும் சேர்த்துப் போட்டுக்கணும்

பெண் : அட – வரவு செலவுத் திட்டம்
ஆண் : ஒண்ணா சேந்து போட்டுக்கணும்
பெண் : நம்ம வழக்கமான ஆட்டம்
இருவர் : ஹா…ஹா…ஹா… (8)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here