Yaaro Nee Yaaro Song Lyrics is a track from Vanangaan Tamil Film– 2025, Starring Arun Vijay, Roshni Prakash, Samuthirakani, Mysskin, Ridha, Chhaya Devi, Bala Sivaji, Shanmugarajan, Dr. Yohan Chacko, Kavitha Gopi, Brindha Sarathy, Mai Pa Narayanan, Aruldass, Munish Sivagurunath and Others. This song was sung by Madhu Balakrishnan, Saindhavi and M. M. Manasi and the music was composed by G. V. Prakash Kumar. Lyrics works are penned by Karthik Netha.
Singers : Madhu Balakrishnan, Saindhavi and M. M. Manasi
Music Director : G. V. Prakash Kumar
Lyricist : Karthik Netha
Female : Yaaro nee yaaro
Theeyin kaneero
Yaaro nee yaaro
Anbin thaai paalo
Female : Deivam ellame
thoongi poyaacho
Unmai ellame
Oomai aayacho
Paasam ellame
Kannil neeracho
Idhil vidhi aadum
Aatam serndhaachooo…
Male : Mounam ondraale
Niyaayam saagadhe
Meiyin munnale
Sattam selladhe
Male : Mounathil poraadum or saatchi
Mandrathil yeraadhe un kaatchi
Mounathil poraadum or saatchi
Mandrathil yeraadhe un kaatchi
Female : Thaangathu nenjodu
Thoongatha anbodu
Ongaadha sollodu
Oru paedhai thindaada
Female : Kaalam thundaadum
Ini naalai ennaagum
Kaalam thundaadum
Ini naalai ennaagum
Male : Yaaro nee yaaro
Theeyin kaneero
Yaaro nee yaaro
Anbin thaai paalo
Male : Inge ellame kaanal neeracho
Iru vizhi neeral kaanal maaradho
Male : Unmai sollamal
Nanmai seidhaaye
Naalai naal enni
Mounam aanaaye
பாடகர்கள் : மது பாலகிருஷ்ணன், சைந்தவி மற்றும் எம். எம். மானசி
இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்
பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா
பெண் : யாரோ நீ யாரோ
தீயின் கண்ணீரோ
யாரோ நீ யாரோ
அன்பின் தாய் பாலோ
பெண் : தெய்வம் எல்லாமே
தூங்கி போயாச்சோ
உண்மை எல்லாமே
ஊமை ஆயாச்சோ
பாசம் எல்லாமே
கண்ணில் நீராச்சோ
இதில் விதி ஆடும்
ஆட்டம் சேர்ந்தாச்சோ
ஆண் : மௌனம் ஒன்றாலே
நியாயம் சாகாதே
மெய்யின் முன்னாலே
சட்டம் செல்லாதே
ஆண் : மௌனத்தில் போராடும் ஓர் சாட்சி
மன்றத்தில் ஏறாதே உன் காட்சி
மௌனத்தில் போராடும் ஓர் சாட்சி
மன்றத்தில் ஏறாதே உன் காட்சி
பெண் : தாங்காத நெஞ்சோடு
தூங்காத அன்போடு
ஓங்காத சொல்லோடு
ஒரு பேதை திண்டாட
பெண் : காலம் துண்டாடும்
இனிநாளை என்னாகும்
காலம் துண்டாடும்
இனிநாளை என்னாகும்
ஆண் : யாரோ நீ யாரோ
தீயின் கண்ணீரோ
யாரோ நீ யாரோ
அன்பின் தாய் பாலோ
ஆண் : இங்கே எல்லாமே கானல் நீராச்சோ
இரு விழி நீரால் கானல் மாறாதோ
ஆண் : உண்மை சொல்லாமல்
நன்மை செய்தாயே
நாளை நாள் எண்ணி
மௌனம் ஆனாயே