Nilaiyaga En Nenjil Song Lyrics from “Aada Vantha Deivam” Tamil film starring “T. R. Mahalingam, Anjalidevi and M. R. Radha” in a lead role. This song was sung by “P. Susheela” and the music is composed by “K. V. Mahadevan“. Lyrics works are penned by lyricist “A. Maruthakasi”.
Singer : P. Susheela
Music by : K. V. Mahadevan
Lyrics by : A. Maruthakasi
Female : Nilaiyaaga en nenjil oli veesum deepam
Neeyae ennaalum en kadhal geedham
Female : Nilaiyaaga en nenjil oli veesum deepam
Neeyae ennaalum en kadhal geedham
Nilaiyaaga en nenjil oli veesum deepam
Neeyae ennaalum en kadhal geedham
Female : Nilaimaariyae naan pirinthaegalaam
En nesa kaadhal aasaiyellaam kanavaagalaam
Female : Nilaimaariyae naan pirinthaegalaam
En nesa kaadhal aasaiyellaam kanavaagalaam
Eththanai jenmam naaneduththaalum
Eththanai jenmam naaneduththaalum
Iniththidum unthan ennam neengumaa
Female : Nilaiyaaga en nenjil oli veesum deepam
Neeyae ennaalum en kadhal geedham
Female : Anbe…..anbe….
Ondru saernthaalae allaathu vaazhvilae
Kadhalar saernthaalae allaathu vaazhvilae
Inbam neraathu enbathum illaiyae
Kadhalar saernthaalae allaathu vaazhvilae
Inbam neraathu enbathum illaiyae
Female : Ullam kollai konda
Anbar nalvaazhvai naadum
Unmaiyaana thiyaagaththaalum perinbam nerum
Female : Ullam kollai konda
Anbar nalvaazhvai naadum
Unmaiyaana thiyaagaththaalum perinbam nerum
Female : Theeyintha uyir koottai erinthaalum
Adhu neeyirukkum en nenjai nerungaathu
Theeyintha uyir koottai erinthaalum
Adhu neeyirukkum en nenjai nerungaathu
Female : Nee endrum vaazha vendumae
Un ennam ondrae pothumae
Adhuthaan inbamae en inbamae inbamae…..
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பாடலாசிரியர் : ஏ. ஆர். மருதகாசி
பெண் : நிலையாக என் நெஞ்சில் ஒளி வீசும் தீபம்
நீயே எந்நாளும் என் காதல் கீதம்
பெண் : நிலையாக என் நெஞ்சில் ஒளி வீசும் தீபம்
நீயே எந்நாளும் என் காதல் கீதம்
நிலையாக என் நெஞ்சில் ஒளி வீசும் தீபம்
நீயே எந்நாளும் என் காதல் கீதம்
பெண் : நிலைமாறியே நான் பிரிந்தேகலாம்
என் நேசக் காதல் ஆசையெல்லாம் கனவாகலாம்
பெண் : நிலைமாறியே நான் பிரிந்தேகலாம்
என் நேசக் காதல் ஆசையெல்லாம் கனவாகலாம்
எத்தனை ஜென்மம் நானெடுத்தாலும்
எத்தனை ஜென்மம் நானெடுத்தாலும்
இனித்திடும் உந்தன் எண்ணம் நீங்குமா
பெண் : நிலையாக என் நெஞ்சில் ஒளி வீசும் தீபம்
நீயே எந்நாளும் என் காதல் கீதம்…
பெண் : அன்பே…..அன்பே…..
ஒன்று சேர்ந்தாலே அல்லாது வாழ்விலே
காதலர் சேர்ந்தாலே அல்லாது வாழ்விலே
இன்பம் நேராது என்பதும் இல்லையே
காதலர் சேர்ந்தாலே அல்லாது வாழ்விலே
இன்பம் நேராது என்பதும் இல்லையே
பெண் : உள்ளம் கொள்ளை கொண்ட
அன்பர் நல்வாழ்வை நாடும்
உண்மையான தியாகத்தாலும் பேரின்பம் நேரும்
பெண் : உள்ளம் கொள்ளை கொண்ட
அன்பர் நல்வாழ்வை நாடும்
உண்மையான தியாகத்தாலும் பேரின்பம் நேரும்
பெண் : தீயிந்த உயிர்க் கூட்டை எரித்தாலும்
அது நீயிருக்கும் என் நெஞ்சை நெருங்காது
தீயிந்த உயிர்க் கூட்டை எரித்தாலும்
அது நீயிருக்கும் என் நெஞ்சை நெருங்காது
பெண் : நீ என்றும் வாழ வேண்டுமே
உன் எண்ணம் ஒன்றே போதுமே
அதுதான் இன்பமே என் இன்பமே இன்பமே…….