Sangam Muzhangi Song Lyrics from “Aada Vantha Deivam” Tamil film starring “T. R. Mahalingam, Anjalidevi and M. R. Radha” in a lead role. This song was sung by “P. Susheela and T. R. Mahalingam” and the music is composed by “K. V. Mahadevan“. Lyrics works are penned by lyricist “A. Maruthakasi”.
Singers : P. Susheela and T. R. Mahalingam
Music by : K. V. Mahadevan
Lyrics by : A. Maruthakasi
Male : Sangam muzhangi varum
Singaara thamizh kalaiyae
Sangam muzhangi varum
Singaara thamizh kalaiyae
Inbam Uruvaaga pongum
Anbin alaiyae…..
Male : Sangam muzhangi varum
Singaara thamizh kalaiyae
Inbam uruvaaga pongum
Anbin alaiyae…..
Male : Sangam muzhangi varum
Singaara thamizh kalaiyae
Female : Sinthum isaiyamutham
Thenpothigai thendralo
Sinthum isaiyamutham
Thenpothigai thendralo
Female : Sengarumbo kanirasamo
Thaenkuyilin konjalo
Sengarumbo kanirasamo
Thaenkuyilin konjalo
Male : Aa….aa….sangam muzhangi varum
Singaara thamizh kalaiyae
Female : Inbam uruvaaga pongum
Anbin alaiyae
Male : Sangam muzhangi varum
Singaara thamizh kalaiyae
Male : Kannae sagunthalaiyae
Kankavarum oviyamae
Kanamum unai maravaen
En kadhal kaaviyamae
Male : Kannae sagunthalaiyae
Kankavarum oviyamae
Kanamum unai maravaen
En kadhal kaaviyamae
Female : Mannavarae yaezhaikku
Vaazhvaliththa deivamae
Mannavarae yaezhaikku
Vaazhvaliththa deivamae
En uyirae indru mudhal
Umakkaethaan sonthamae
En uyirae indru mudhal
Umakkaethaan sonthamae
Aaa….aa….aa….
Both : Sangam muzhangi varum
Singaara thamizh kalaiyae
Male : Pennae mumtajae
Perazhagiyin bimbamae
Pesum pirai nilavae
En vaazhvin inbamae
Male : Pennae mumtajae
Perazhagiyin bimbamae
Pesum pirai nilavae
En vaazhvin inbamae
Female : En manathil konjidum
Inipaana ennamae
En manathil konjidum
Inippaana ennamae
Female : Ennaalum azhiyaathu
Nam kadhal thinnamae
Ennaalum azhiyaathu
Nam kadhal thinnamae
Both : Aa….aa….sangam muzhangi varum
Singaara thamizh kalaiyae
Inbam uruvaaga pongum
Anbin alaiyae…..
Both : Sangam muzhangi varum
Singaara thamizh kalaiyae
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் டி. ஆர். மகாலிங்கம்
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பாடலாசிரியர் : ஏ. ஆர். மருதகாசி
ஆண் : சங்கம் முழங்கி வரும்
சிங்காரத் தமிழ்க் கலையே
சங்கம் முழங்கி வரும்
சிங்காரத் தமிழ்க் கலையே
இன்பம் உருவாகப் பொங்கும்
அன்பின் அலையே….
ஆண் : சங்கம் முழங்கி வரும்
சிங்காரத் தமிழ்க் கலையே
இன்பம் உருவாகப் பொங்கும்
அன்பின் அலையே….
ஆண் : சங்கம் முழங்கி வரும்
சிங்காரத் தமிழ்க் கலையே
பெண் : சிந்தும் இசையமுதம்
தென்பொதிகைத் தென்றலோ
சிந்தும் இசையமுதம்
தென்பொதிகைத் தென்றலோ
பெண் : செங்கரும்போ கனிரசமோ
தேன்குயிலின் கொஞ்சலோ
செங்கரும்போ கனிரசமோ
தேன்குயிலின் கொஞ்சலோ
ஆண் : ஆ…ஆஆ….சங்கம் முழங்கி வரும்
சிங்காரத் தமிழ்க் கலையே
பெண் : இன்பம் உருவாகப் பொங்கும்
அன்பின் அலையே
ஆண் : சங்கம் முழங்கி வரும்
சிங்காரத் தமிழ்க் கலையே
ஆண் : கண்ணே சகுந்தலையே
கண்கவரும் ஓவியமே
கணமும் உனை மறவேன்
என் காதல் காவியமே
ஆண் : கண்ணே சகுந்தலையே
கண்கவரும் ஓவியமே
கணமும் உனை மறவேன்
என் காதல் காவியமே
பெண் : மன்னவரே ஏழைக்கு
வாழ்வளித்த தெய்வமே
மன்னவரே ஏழைக்கு
வாழ்வளித்த தெய்வமே
என் உயிரே இன்று முதல்
உமக்கே தான் சொந்தமே…….
என் உயிரே இன்று முதல்
உமக்கே தான் சொந்தமே…….
ஆஆ….ஆ….ஆ…
இருவர் : சங்கம் முழங்கி வரும்
சிங்காரத் தமிழ்க் கலையே….
ஆண் : பெண்ணே மும்தாஜே
பேரழகின் பிம்பமே
பேசும் பிறை நிலவே
என் வாழ்வின் இன்பமே
ஆண் : பெண்ணே மும்தாஜே
பேரழகின் பிம்பமே
பேசும் பிறை நிலவே
என் வாழ்வின் இன்பமே
பெண் : என் மனதில் கொஞ்சிடும்
இனிப்பான எண்ணமே
என் மனதில் கொஞ்சிடும்
இனிப்பான எண்ணமே
பெண் : எந்நாளும் அழியாது
நம் காதல் திண்ணமே…
எந்நாளும் அழியாது
நம் காதல் திண்ணமே…
இருவர் : ஆஆ….ஆ..சங்கம் முழங்கி வரும்
சிங்காரத் தமிழ்க் கலையே
இன்பம் உருவாகப் பொங்கும்
அன்பின் அலையே
இருவர் : சங்கம் முழங்கி வரும்
சிங்காரத் தமிழ்க் கலையே