Irukkaara Ingirukkaara Song Lyrics is a track from Kalaivanan Tamil Film– 1959, Starring A. Nageswara Rao, Anjali Devi and Others. This song was sung by T. M. Soundarajan, P. Susheela and Chorus and the music was composed by Pendyala Nageswara Rao. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.

Singers : T. M. Soundarajan, P. Susheela and Chorus

Music Director : Pendyala Nageswara Rao

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Female : Ho..oo..oo..
Female : Irukkara inguirukkaara
Enai vendridum jodi irukkaara

Chorus : …………….

Female : Irukkara inguirukkaara
Enai vendridum jodi irukkaara
Aadalilae paadalilae alukki kulukkum
Endhan azhaginilae
Irukkara inguirukkaara
Enai vendridum jodi irukkaara

Female : Kajjai katti naan aadinaal
Lajjai vittu naan paadinaal
Hoo o o o o ho
Hoo o o o o ho oo
Kajjai katti naan aadinaal
Lajjai vittu naan paadinaal

Male : Aasaiyinaal naan vaadinaal
Aasaiyinaal naan vaadinaal

Female : Jigujigu nadaiyilum thagathaga udaiyilum
Jillendru ullamae thullida killiduven
Sokkiya manmum panpaadumae
Sorgamum inge thenpadumae
Mei marandhidumae

Male : Hoo o o o o ho oo
Female : Irukkara inguirukkaara
Enai vendridum jodi irukkaara
Aadalilae paadalilae alukki kulukkum
Endhan azhaginilae
Irukkara inguirukkaara
Enai vendridum jodi irukkaara

Female : Saririma ma papa nidha swara raghamudan
Saralamaghave paadiduven
Thathdhimi thimikkida thalangu thimiyena
Jathiyudan naatiyamaaduven
Sari jodiyodu savaalu seiven
Male : Naan savaalu seiven
Savaalu seiven savaalu seiven
Both : Savaal savaal savaal
Female : Jayam adainthorukku salamum seiven

Female : Hoo o o o o ho oo
Irukkara inguirukkaara
Enai vendridum jodi irukkaara

Male : Savaal savaal endru sathiradum pen maane

Female : Nenjil thanmaana thunivirundhaal thaandi vaa
Paarthaal kili…pakkam vandhaal nenjil gili
Ennai pottiyilae vendravargal
Indha puvi thanilae yaarumillai
Sariya therinja savaal vidu
Sarakkillatta salaam podu

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன், பி. சுஷீலா மற்றும் குழு

இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ்

 பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்

பெண் : ஹோ ஓ ஓ ஓ …
பெண் : இருக்காரா இங்கிருக்காரா
எனை வென்றிடும் ஜோடி இருக்காரா

குழு : …………….

பெண் : இருக்காரா இங்கிருக்காரா
எனை வென்றிடும் ஜோடி இருக்காரா
ஆடலிலே பாடலிலே அலுக்கி குலுக்கும்
எந்தன் அழகினிலே
இருக்காரா இங்கிருக்காரா
எனை வென்றிடும் ஜோடி இருக்காரா

பெண் : கஜ்ஜை கட்டி நான் ஆடினால்
லஜ்ஜை விட்டு நான் பாடினால்
ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ
ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓஓ …
கஜ்ஜை கட்டி நான் ஆடினால்
லஜ்ஜை விட்டு நான் பாடினால்
ஆண் : ஆசையினால் நான் வாடினால்
ஆசையினால் நான் வாடினால்

பெண் : ஜிகுஜிகு நடையிலும் தகதக உடையிலும்
ஜில்லென்று உள்ளமே துள்ளிடக் கிள்ளிடுவேன்
சொக்கிய மனமும் பண்பாடுமே
சொர்க்கமும் இங்கே தென்படுமே
மெய் மறந்திடுமே…

ஆண் : ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓஓ …
பெண் : இருக்காரா இங்கிருக்காரா
எனை வென்றிடும் ஜோடி இருக்காரா
ஆடலிலே பாடலிலே அலுக்கி குலுக்கும்
எந்தன் அழகினிலே
இருக்காரா இங்கிருக்காரா
எனை வென்றிடும் ஜோடி இருக்காரா

பெண் : ஸரிரிம மபபநித ஸ்வர ராகமுடன்
சரளமாகவே பாடிடுவேன்
தத்திமி திமிகிட தளாங்கு திமியென
ஜதியுடன் நாட்டியமாடுவேன்
சரி ஜோடியோடு சவாலு செய்வேன்
ஆண் : நான் சவாலு செய்வேன்
சவாலு செய்வேன் சவாலு செய்வேன்
இருவர் : சவால் சவால் சவால்
பெண் : ஜெயமடைந்தோருக்கு சலாமும் செய்வேன்

பெண் : ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓஓ …
இருக்காரா இங்கிருக்காரா
எனை வென்றிடும் ஜோடி இருக்காரா

ஆண் : சவால் சவால் என்று சதிராடும் பெண் மானே

பெண் : நெஞ்சில் தன்மானத் துணிவிருந்தால் தாண்டி வா…
பார்த்தால் கிளி …பக்கம் வந்தால் நெஞ்சில் கிலி
என்னை போட்டியிலே வென்றவர்கள்
இந்த புவி தனிலே யாருமில்லை
சரியா தெரிஞ்சா சவால் விடு
சரகில்லாட்டா சலாம் போடு……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here