Parandhathe Unmai Song Lyrics is a track from Kann Thiranthadhu Tamil Film– 1959, Starring S. M. Ramanathan, S. V. Sahasranamam, A. Karunanidhi, Mynavathi, T. A. Madhuram, Suryakala, Sayee-Subbulakshmi, C. T. Rajakantham and K. P. Indira Devi. This song was sung by Seerkazhi Govindarajan and the music was composed by T. R. Rajagopal. Lyrics works are penned by V. Seetharaman.

Singer : Seerkazhi Govindarajan

Music Director : T. R. Rajagopal

Lyricist : V. Seetharaman

Male : Parandhadhe…unmai parandhadhe
Needhi vazhiyil viraindhadhe
Parandhadhe unmai parandhadhe
Parandhadhe unmai parandhadhe
Sathiyathai maraithu
Vettriyum kandavar yaarada
Idhai unarndhu paar
Kannai thirandhu paar
Nandraai unarndhu paar
Kannai thirandhu paar
Parandhadhe unmai parandhadhe

Male : Unmaiyae deivamendru
Uyarvaana gopurangal
Unmaiyae deivamendru
Uyarvaana gopurangal
Ulagengum nindru parai sattrudhae
Vanjaganum thirundhi vaazha paadhai kattudhe
Idhai unarndhu paar
Kannai thirandhu paar
Nandraai unarndhu paar
Kannai thirandhu paar
Parandhadhe unmai parandhadhe

Male : Sondhamedhu bandhamedhu
Thandhaiyedhu thanaiyanyedhu
Sodhanaiyil neeyum manam sorvadhaa
Sondhamedhu bandhamedhu
Thandhaiyedhu thanaiyanyedhu
Sodhanaiyil neeyum manam sorvadhaa
Needhi munnae rathapaasam paarpadho
Selvamae viraindhu selladaa

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசை அமைப்பாளர் : டி. ஆர். ராஜகோபால்

 பாடல் ஆசிரியர் : வி. சீதாராமன்

ஆண் : பறந்ததே …உண்மை பறந்ததே
நீதி வழியில் விரைந்ததே….
பறந்ததே உண்மை பறந்ததே
பறந்ததே உண்மை பறந்ததே
சத்தியத்தை மறைத்து
வெற்றியும் கண்டவர் யாரடா
இதை உணர்ந்து பார்
கண்ணைத் திறந்து பார்
நன்றாய் உணர்ந்து பார்
கண்ணைத் திறந்து பார்
பறந்ததே உண்மை பறந்ததே

ஆண் : உண்மையே தெய்வமென்று
உயர்வான கோபுரங்கள்
உண்மையே தெய்வமென்று
உயர்வான கோபுரங்கள்
உலகெங்கும் நின்று பறை சாற்றுதே
வஞ்சகனும் திருந்தி வாழ பாதை காட்டுதே
இதை உணர்ந்து பார்
கண்ணைத் திறந்து பார்
நன்றாய் உணர்ந்து பார்
கண்ணைத் திறந்து பார்
பறந்ததே உண்மை பறந்ததே

ஆண் : சொந்தமேது பந்தமேது
தந்தையேது தனயனேது
சோதனையில் நீயும் மனம் சோர்வதோ
சொந்தமேது பந்தமேது
தந்தையேது தனயனேது
சோதனையில் நீயும் மனம் சோர்வதோ
நீதி முன்னே ரத்தபாசம் பார்ப்பதோ
செல்வமே விரைந்து செல்லடா….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here