Chinna Kutti Nathanaa Song Lyrics from “Aaravalli” Tamil film starring “G. Varalakshmi, S. G. Eshwar and Mynavathi” in a lead role. This song was sung by “Tiruchi Loganathan” and the music is composed by “G. Ramanathan“. Lyrics works are penned by lyricist “Pattukkottai Kalyanasundaram”.
Singer : Tiruchi Loganathan
Music by : G. Ramanathan
Lyrics by : Pattukkottai Kalyanasundaram
Male : Chinna kutti naaththanaa
Sillaraiyae maaththunaa
Chinna kutti naaththanaa
Sillaraiyae maaththunaa
Kunnakkudi pora vandiyil
Kudumbam pooraa yaeththunaa
Male : Chinna kutti naaththanaa
Sillaraiyae maaththunaa
Kunnakkudi pora vandiyil
Kudumbam pooraa yaeththunaa
Male : Chinna kutti naaththanaa
Sillaraiyae maaththunaa
Male : Kuluradikkira kozhanthai melae
Thunaiyao pottu poththunaa
Kuluradikkira kozhanthai melae
Thunaiyao pottu poththunaa
Male : Kuvaakuvaannu kaththinathaala
Mudhugula rendu saaththunaa
Kuvaakuvaannu kaththinathaala
Mudhugula rendu saaththunaa
Male : Kilukilupaiyak kaiyil koduththu
Azhutha pullaiyai thaeththunaa
Kilukilupaiyak kaiyil koduththu
Azhutha pullaiyai thaeththunaa
Male : Chinna kutti naaththanaa
Sillaraiyae maaththunaa
Kunnakkudi pora vandiyil
Kudumbam pooraa yaeththunaa
Male : Chinna kutti naaththanaa
Sillaraiyae maaththunaa
Male : Pannappatti gramaththilae pazhaiya
Sorum thinnukittaa
Pannappatti gramaththilae pazhaiya
Sorum thinnukittaa
Male : Pangaali oottu singaaraththoda
Pazhaiya kadhaiyum pesikittaa
Pangaali oottu singaaraththoda
Pazhaiya kadhaiyum pesikittaa
Male : Kannukkuttiyae mallukkattiyae
Kayaththai pottu pidichchukittaa
Kannukkuttiyae mallukkattiyae
Kayaththai pottu pidichchukittaa
Male : Mannukkattiyaal maangaa adichchu
Vaayila pttu kadichchukittaa
Male : Chinna kutti naaththanaa
Sillaraiyae maaththunaa
Kunnakkudi pora vandiyil
Kudumbam pooraa yaeththunaa
Male : Chinna kutti naaththanaa
Sillaraiyae maaththunaa
பாடகர் : திருச்சி லோகநாதன்
இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பாடலாசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
ஆண் : சின்னக் குட்டி நாத்தனா
சில்லரையே மாத்துனா
சின்னக் குட்டி நாத்தனா
சில்லரையே மாத்துனா
குன்னக்குடி போற வண்டியில்
குடும்பம் பூரா ஏத்துனா
ஆண் : சின்னக் குட்டி நாத்தனா
சில்லரையே மாத்துனா
குன்னக்குடி போற வண்டியில்
குடும்பம் பூரா ஏத்துனா
ஆண் : சின்னக் குட்டி நாத்தனா
சில்லரையே மாத்துனா
ஆண் : குளுரடிக்கிற கொழந்த மேலே
துணியைப் போட்டுப் போத்துனா
குளுரடிக்கிற கொளந்த மேலே
துணியைப் போட்டுப் போத்துனா
ஆண் : குவாகுவான்னு கத்தினதால
முதுகுல ரெண்டு சாத்துனா
குவாகுவான்னு கத்தினதால
முதுகுல ரெண்டு சாத்துனா
ஆண் : கிலுகிலுப்பையக் கையில கொடுத்து
அழுத புள்ளையைத் தேத்துனா
கிலுகிலுப்பையக் கையில கொடுத்து
அழுத புள்ளையைத் தேத்துனா
ஆண் : சின்னக் குட்டி நாத்தனா
சில்லரையே மாத்துனா
குன்னக்குடி போற வண்டியில்
குடும்பம் பூரா ஏத்துனா
ஆண் : சின்னக் குட்டி நாத்தனா
சில்லரையே மாத்துனா
ஆண் : பன்னப்பட்டி கிராமத்திலே பழைய
சோறும் தின்னுக்கிட்டா
பன்னப்பட்டி கிராமத்திலே பழைய
சோறும் தின்னுக்கிட்டா
ஆண் : பங்காளி ஊட்டு சிங்காரத்தோட பழைய
கதையும் பேசிக்கிட்டா
பங்காளி ஊட்டு சிங்காரத்தோட பழைய
கதையும் பேசிக்கிட்டா
ஆண் : கன்னுக்குட்டியே மல்லுக்கட்டியே
கயத்தைப் போட்டுப் பிடிச்சுக்கிட்டா
கன்னுக்குட்டியே மல்லுக்கட்டியே
கயத்தைப் போட்டுப் பிடிச்சுக்கிட்டா
ஆண் : மண்ணுக்கட்டியால் மாங்கா அடிச்சு
வாயில போட்டு கடிச்சுகிட்டா
ஆண் : சின்னக் குட்டி நாத்தனா
சில்லரையே மாத்துனா
குன்னக்குடி போற வண்டியில்
குடும்பம் பூரா ஏத்துனா
ஆண் : சின்னக் குட்டி நாத்தனா
சில்லரையே மாத்துனா