Kummalam Pottathellam (Male) Song Lyrics from “Aaravalli” Tamil film starring “G. Varalakshmi, S. G. Eshwar and Mynavathi” in a lead role. This song was sung by “Seerkazhi Govindarajan and Thiruchi Loganathan” and the music is composed by “G. Ramanathan“. Lyrics works are penned by lyricist “Pattukkottai Kalyanasundaram”.
Singers : Seerkazhi Govindarajan and Thiruchi Loganathan
Music by : G. Ramanathan
Lyrics by : Pattukkottai Kalyanasundaram
Male : Kummaalam pottathellaam adangiyathaa
Amma kummaalam pottathellaam adangiyathaa
Onga kottamellaanth thannaalae odungiyathaa
Males : Kummaalam hae kummaalam…yaehae…kummaalam dirii
Kummaalam pottathellaam adangiyathaa
Onga kottamellaanth thannaalae odungiyathaa
Male : Chummaa moraikkaathae thuppu ketta pombalae
Chummaa moraikkaathae thuppu ketta pombalae
Ammaanai aadiduvaan enga naattu aambalae
Ammaanai aadiduvaan enga naattu aambalae
Male : Semmaiyaaga maattikittu veenaana vambulae
Semmaiyaaga maattikittu veenaana vambulae
Males : Seerazhinji nikkuthu paar
Selai kattum kumbalae
Males : Kummaalam hae kummaalam…yaehae…kummaalam dirii
Kummaalam pottathellaam adangiyathaa
Onga kottamellaanth thannaalae odungiyathaa
Male : Paadaa paduththineenga pambaramaa aattuneenga
Paadaa paduththineenga pambaramaa aattuneenga
Maadaa nenachchu onga vallamaiya kaattuneenga
Maadaa nenachchu onga vallamaiya kaattuneenga
Male : Odaaga thaeya vachchu uruk kolachchu vaattuneenga
Odaaga thaeya vachchu uruk kolachchu vaattuneenga
Onga kaalam odi pochu enga kaalam thirumbiyaachchu
Males : Kummaalam hae kummaalam…yaehae…kummaalam dirii
Kummaalam pottathellaam adangiyathaa
Onga kottamellaanth thannaalae odungiyathaa
Male : Kaththigalae uruvuneenga
Ada kannaalaethaan karuvuneenga
Kaththigalae uruvuneenga
Ada kannaalaethaan karuvuneenga
Male : Kandapadi pesuneenga
Kaiyakkaala veedsuneenga
Kattupattu kuttupatta
Kaalam maari pochchunga
Naanga kattupattu kuttuppatta
Kaalam maari pochchunga
Males : Ittathuthaan sattam
Ini idhai marakka venaanga kummaalam
Male : Amma
Males : Kummaalam
Male : Unga
Males : Kummaalam
Male : Neenga
Males : Kummaalam pottathellaam adangiyathaa
Onga kottamellaanth thannaalae odungiyathaa
Kummaalam pottathellaam adangiyathaa
Onga kottamellaanth thannaalae odungiyathaa
பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் திருச்சி லோகநாதன்
இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பாடலாசிரியர் : ஏ. மருதகாசி
ஆண்கள் : கும்மாளம் போட்டதெல்லாம் அடங்கியதா
அம்மா கும்மாளம் போட்டதெல்லாம் அடங்கியதா
ஒங்க கொட்டமெல்லாந் தன்னாலே ஒடுங்கியதா
ஆண்கள் : கும்மாளம்..ஹே…கும்மாளம்…
ஏஹே..கும்மாளம் ட்ரீய் நீங்க கும்மாளம்
போட்டதெல்லாம் அடங்கியதா
ஒங்க கொட்டமெல்லாந்
தன்னாலே ஒடுங்கியதா
ஆண் : சும்மா மொறைக்காதே துப்பு கெட்ட பொம்பளே
சும்மா மொறைக்காதே துப்பு கெட்ட பொம்பளே
அம்மானை ஆடிடுவான் எங்க நாட்டு ஆம்பளே
அம்மானை ஆடிடுவான் எங்க நாட்டு ஆம்பளே
ஆண் : செம்மையாக மாட்டிக்கிட்டு வீணான வம்புலே
செம்மையாக மாட்டிக்கிட்டு வீணான வம்புலே
ஆண்கள் : சீரழிஞ்சி நிக்குது பார்
சேலை கட்டும் கும்பலே
ஆண்கள் : கும்மாளம்..ஹே…கும்மாளம்…
ஏஹே..கும்மாளம் ட்ரீய் நீங்க கும்மாளம்
போட்டதெல்லாம் அடங்கியதா
ஒங்க கொட்டமெல்லாந்
தன்னாலே ஒடுங்கியதா
ஆண் : பாடாப் படுத்தினீங்க பம்பரமா ஆட்டுனீங்க
பாடாப் படுத்தினீங்க பம்பரமா ஆட்டுனீங்க
மாடா நெனச்சு ஒங்க வல்லமைய காட்டுனீங்க
மாடா நெனச்சு ஒங்க வல்லமைய காட்டுனீங்க
ஆண் : ஓடாகத் தேய வச்சு உருக் கொலச்சு வாட்டுனீங்க
ஓடாகத் தேய வச்சு உருக் கொலச்சு வாட்டுனீங்க
ஒங்க காலம் ஓடிப் போச்சு எங்க காலம் திரும்பியாச்சு
ஆண்கள் : கும்மாளம்..ஹே…கும்மாளம்…
ஏஹே..கும்மாளம் ட்ரீய் நீங்க கும்மாளம்
போட்டதெல்லாம் அடங்கியதா
ஒங்க கொட்டமெல்லாந்
தன்னாலே ஒடுங்கியதா
ஆண் : கத்திகளே உருவுனீங்க
அட கண்ணாலேதான் கறுவுனீங்க
கத்திகளே உருவுனீங்க
அட கண்ணாலேதான் கறுவுனீங்க
ஆண் : கண்டபடி பேசுனிங்க
கையக்கால வீசுனிங்க
கட்டுப்பட்டு குட்டுப்பட்ட
காலம் மாறிப் போச்சுங்க
நாங்க கட்டுப்பட்டு குட்டுப்பட்ட
காலம் மாறிப் போச்சுங்க
ஆண்கள் : இட்டதுதான் சட்டம்
இனி இதை மறக்க வேணாங்க கும்மாளம்..
ஆண் : அம்மா
ஆண்கள் : கும்மாளம்…
ஆண் : உங்க
ஆண்கள் : கும்மாளம்
ஆண் : நீங்க
ஆண்கள் : கும்மாளம் போட்டதெல்லாம் அடங்கியதா
ஒங்க கொட்டமெல்லாந் தன்னாலே ஒடுங்கியதா
கும்மாளம் போட்டதெல்லாம் அடங்கியதா
ஒங்க கொட்டமெல்லாந் தன்னாலே ஒடுங்கியதா