Manjal Poosi Varum Song Lyrics from “Aaravalli” Tamil film starring “G. Varalakshmi, S. G. Eshwar and Mynavathi” in a lead role. This song was sung by “Seerkazhi Govindarajan and Tiruchi Loganathan” and the music is composed by “G. Ramanathan“. Lyrics works are penned by lyricist “A. Maruthakasi”.

Singers : T. M. Soundararajan and Tiruchi Loganathan

Music by : G. Ramanathan

Lyrics by : A. Maruthakasi

Male : Aadi varum thendraladaa aaraaichchi
Antho vaanam sirikkuthannae allimuthu

Male : Manjal poosi varum konjum paarvaiyilae
Vanthu pesum pennu paaru
Ila vanji saathi kannu yaaru
Nalla vayathu paaru thambi azhagu jothi minnal
Ennai thedi varum vanna poongodi

Male : Nadhigalaagum aval maeni
Nadhigalaagum aval maeni
Pudhu udhayavaanil ezhilraani
Kani kannam punnagai kangal thaaragai
Kannal solai mayil yaaru

Male : Anthivaana ezhil konjum maalaiyaval
Azhagu saathi malaraagum
Anthivaana ezhil konjum maalaiyaval
Azhagu saathi malaraagum
Kadhal kadhaigal pesum radhiyaagum annae
Antha neram thunai kondu thedivarum
Sonthamaanathor mega maappillai

Male : Alaiyum kolam paar paavam
Adhu malaiyil veezhuntha parithaabam
Alaiyum kolam paar paavam
Adhu malaiyil veezhuntha parithaabam
Adhu sontha moolai kettu vantha velai vittu
Mandu pol thoongum sogam

Male : Inba vaazhvu tharum intha logam sollum
Ellaikkodu malaraagum
Inba vaazhvu tharum intha logam sollum
Ellaikkodu malaraagum
Malar idhazhgal veedu kalaiyaagum
Idhil ennippaaru manam vanthu pogum gunam
Unmaiyaaga mana kannilaadum kadhai

Male : Paravai naamum oru koottam
Kilai ilaigalaagum uyir ottam
Paravai naamum oru koottam
Kilai ilaigalaagum uyir ottam
Mazhai iravu velai kanda parakkum eesalathu
Nilaiyai pol ulaga vaazhvum

Male : Vatta nilaa pottugalaa
Kattavizhaa mottukalaa
Vaattasaattamaana alli koottangalaa
Vatta nilaa pottugalaa
Kattavizhaa mottukalaa
Vaattasaattamaana alli koottangalaa

Male : Azhagapaaru kannaalae
Anupavamthaan pinnaalae
Azhagapaaru kannaalae
Anupavamthaan pinnaalae
Pazhaga pazhaga pulikkum paalu
Pazhamozhithaan munnaalae

Male : Vatta nilaa pottugalaa
Kattavizhaa mottukalaa
Vaattasaattamaana alli koottangalaa

பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் திருச்சி
லோகநாதன்

இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடலாசிரியர் : ஏ. மருதகாசி

ஆண் : ஆடிவரும் தென்றலடா ஆராய்ச்சி….
அந்திவானம் சிரிக்குதண்ணே அல்லிமுத்து….

ஆண் : மஞ்சள் பூசி வரும் கொஞ்சும் பார்வையிலே
வந்து பேசும் பெண்ணு பாரு
இள வஞ்சி சாதி கண்ணு யாரு
நல்ல வயது பாரு தம்பி அழகு ஜோதி மின்னல்
என்னை தேடி வரும் வண்ண பூங்கொடி

ஆண் : நதிகளாகும் அவள் மேனி
நதிகளாகும் அவள் மேனி
புது உதயவானில் எழில்ராணி
கனி கன்னம் புன்னகை கண்கள் தாரகை
கன்னல் சோலை மயில் யாரு

ஆண் : அந்திவான எழில் கொஞ்சும் மாலையவள்
அழகு சாதி மலராகும்
அந்திவான எழில் கொஞ்சும் மாலையவள்
அழகு சாதி மலராகும்
காதல் கதைகள் பேசும் ரதியாகும் அண்ணே
அந்த நேரம் துணை கொண்டு தேடிவரும்
சொந்தமானதோர் மேக மாப்பிள்ளை

ஆண் : அலையும் கோலம் பார் பாவம்
அது மலையில் வீழ்ந்த பரிதாபம்
அலையும் கோலம் பார் பாவம்
அது மலையில் வீழ்ந்த பரிதாபம்
அது சொந்த மூளைக் கெட்டு வந்த வேலை விட்டு
மண்டு போல் தூங்கும் சோகம்…

ஆண் : இன்ப வாழ்வு தரும் இந்த லோகம் சொல்லும்
எல்லைக்கோடு மலராகும்
இன்ப வாழ்வு தரும் இந்த லோகம் சொல்லும்
எல்லைக்கோடு மலராகும்
மலர் இதழ்கள் வீடு கலையாகும்
இதில் எண்ணிப்பாரு மணம் வந்து போகும் குணம்
உண்மையாக மனக் கண்ணிலாடும் கதை

ஆண் : பறவை நாமும் ஒரு கூட்டம்
கிளை இலைகளாகும் உயிர் ஓட்டம்
பறவை நாமும் ஒரு கூட்டம்
கிளை இலைகளாகும் உயிர் ஓட்டம்
மழை இரவு வேளை கண்ட பறக்கும் ஈசலது
நிலையைப் போல் உலக வாழ்வும்

ஆண் : வட்ட நிலா பொட்டுகளா
கட்டவிழா மொட்டுகளா
வாட்டசாட்டமான அல்லி கூட்டங்களா
வட்ட நிலா பொட்டுகளா
கட்டவிழா மொட்டுகளா
வாட்டசாட்டமான அல்லி கூட்டங்களா

ஆண் : அழகப்பாரு கண்ணாலே
அனுபவம்தான் பின்னாலே
ழகப்பாரு கண்ணாலே
அனுபவம்தான் பின்னாலே
பழக பழகப் புளிக்கும் பாலு
பழமொழிதான் முன்னாலே….

ஆண் : வட்ட நிலா பொட்டுகளா
கட்டவிழா மொட்டுகளா
வாட்டசாட்டமான அல்லி கூட்டங்களா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here