Pazhakkamillatha Kazhuthai Song Lyrics from “Aaravalli” Tamil film starring “G. Varalakshmi, S. G. Eshwar and Mynavathi” in a lead role. This song was sung by “Seerkazhi Govindarajan and Tiruchi Loganathan” and the music is composed by “G. Ramanathan“. Lyrics works are penned by lyricist “Pattukkottai Kalyanasundaram”.
Singers : Seerkazhi Govindarajan and Tiruchi Loganathan
Music by : G. Ramanathan
Lyrics by : Pattukkottai Kalyanasundaram
Chorus : Pazhakkamillaatha kazhuthaikittae
Konjam paaththu karakkanum paalae
Pazhakkamillaatha kazhuthaikittae
Konjam paaththu karakkanum paalae
Adhu pattunnu thookki podum kaalae
Adhu pattunnu thookki podum kaalae
Chorus : Appo palli pogutho
Ille mookku pogutho
Appo pallu pogutho
Mookku pogutho
Solla mudiyaathu adhanaalae
Pallu pogutho
Mookku pogutho
Solla mudiyaathu adhanaalae
Chorus : Pazhakkamillaatha kazhuthaikittae
Konjam paaththu karakkanum paalae
Male : Paarkka kazhuthai pagattaa theriyuthu
Paalu mattum irukkaathu
Annae paalu mattum irukkaathu
Paarkka kazhuthai pagattaa theriyuthu
Paalu mattum irukkaathu
Nalla paathaiyilum nadakkaathu
Male : Rompa patti kazhuthaiyithu kuttiyum podaathu
Pakkaththilae nerungapadaathu
Idhukku thekkum vadakkum theriyaathu
Rompa patti kazhuthaiyithu kuttiyum podaathu
Pakkaththilae nerungapadaathu
Idhukku thekkum vadakkum theriyaathu
Chorus : Pazhakkamillaatha kazhuthaikittae
Konjam paaththu karakkanum paalae
Male : Yaezhettu kuttigalai potta pirakum
Oru ellaiyilae nikkaathu intha kazhuthai
Edhu entha pakkam iruntho vantha kazhuthai
Chumma alattikkum odambae aruththukkum thumbai
Adakkamilaath thadikkazhuthai
Idhu aan kazhuthaiyai mirattum veen kazhuthai
Chorus : Pazhakkamillaatha kazhuthaikittae
Konjam paaththu karakkanum paalae
Male : Antha thiruttu kazhuthaikku kaththa theriyum
Intha kuruttu kazhuthaikku kaththa theriyum
Thiruttu kazhuthaikku kaththa theriyum
Intha kuruttu kazhuthaikku kaththa theriyum
Male : Antha kezhattu kazhuthaikku rendum theriyum
Antha kezhattu kazhuthaikku rendum theriyum
Male : Adhu morattu thanaththaalae
Mookkaruththu kaadharuththu
Muzhiyaa muzhikkira kazhuthai
Idhu mooli kazhuthai perum neeli kazhuthai
Adhu morattu thanaththaalae
Mookkaruththu kaadharuththu
Muzhiyaa muzhikkira kazhuthai
Idhu mooli kazhuthai perum neeli kazhuthai
Chorus : Pazhakkamillaatha kazhuthaikittae
Konjam paaththu karakkanum paalae
Adhu pattunnu thookki podum kaalae
Appo pallu pogutho
Illae mookku pogutho
Solla mudiyaathu adhanaalae
Chorus : Pazhakkamillaatha kazhuthaikittae
Konjam paaththu karakkanum paalae
பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் திருச்சி
லோகநாதன்
இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பாடலாசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
குழு : பழக்கமில்லாத கழுதை கிட்டே
கொஞ்சம் பாத்துக் கறக்கணும் பாலே
பழக்கமில்லாத கழுதை கிட்டே
கொஞ்சம் பாத்துக் கறக்கணும் பாலே
அது பட்டுன்னு தூக்கிப் போடும் காலே
அது பட்டுன்னு தூக்கிப் போடும் காலே
குழு : அப்போ பல்லுப் போகுதோ
இல்லே மூக்குப் போகுதோ
அப்போ பல்லுப் போகுதோ
மூக்குப் போகுதோ
சொல்ல முடியாது அதனாலே
பல்லுப் போகுதோ
மூக்குப் போகுதோ
சொல்ல முடியாது அதனாலே
குழு : பழக்கமில்லாத கழுதை கிட்டே கொஞ்சம்
பாத்துக் கறக்கணும் பாலே
ஆண் : பார்க்க கழுதை பகட்டாத் தெரியுது
பாலு மட்டும் இருக்காது
அண்ணே பாலு மட்டும் இருக்காது
பார்க்க கழுதை பகட்டாத் தெரியுது
பாலு மட்டும் இருக்காது
நல்லபாதையிலும் நடக்காது
ஆண் : ரொம்ப பட்டிக் கழுதையிது குட்டியும் போடாது
பக்கத்திலே நெருங்கப்படாது
இதுக்கு தெக்கும் வடக்கும் தெரியாது
ரொம்ப பட்டிக் கழுதையிது குட்டியும் போடாது
பக்கத்திலே நெருங்கப்படாது
இதுக்கு தெக்கும் வடக்கும் தெரியாது
குழு : பழக்கமில்லாத கழுதை கிட்டே கொஞ்சம்
பாத்துக் கறக்கணும் பாலே
ஆண் : ஏழெட்டுக் குட்டிகளை போட்டப் பிறகும்
ஒரு எல்லையிலே நிக்காது இந்தக் கழுதை
இது எந்த பக்கம் இருந்தோ வந்தக் கழுதை
சும்மா அலட்டிக்கும் ஒடம்பே அறுத்துக்கும் தும்பை
அடக்கமிலாத் தடிக்கழுதை
இது ஆண் கழுதையை மிரட்டும் வீண் கழுதை
குழு : பழக்கமில்லாத கழுதை கிட்டே கொஞ்சம்
பாத்துக் கறக்கணும் பாலே
ஆண் : அந்த திருட்டுக் கழுதைக்கு கத்தத் தெரியும்
இந்த குருட்டுக் கழுதைக்கு கத்தத் தெரியும்
திருட்டுக் கழுதைக்கு கத்தத் தெரியும்
இந்த குருட்டுக் கழுதைக்கு கத்தத் தெரியும்
ஆண் : அந்த கெழட்டுக் கழுதைக்கு ரெண்டும் தெரியும்
அந்த கெழட்டுக் கழுதைக்கு ரெண்டும் தெரியும்
ஆண் : அது மொறட்டுத் தனத்தாலே
மூக்கறுத்து காதறுத்து
முழியா முழிக்கிற கழுதை
இது மூளிக் கழுதை பெரும் நீலிக் கழுதை
அது மொறட்டுத் தனத்தாலே மூக்கறுத்து காதறுத்து
முழியா முழிக்கிற கழுதை
இது மூளிக் கழுதை பெரும் நீலிக் கழுதை
குழு : பழக்கமில்லாத கழுதை கிட்டே கொஞ்சம்
பாத்துக் கறக்கணும் பாலே
அது பட்டுன்னு தூக்கிப் போடும் காலே
அப்போ பல்லுப் போகுதோ இல்லே மூக்குப் போகுதோ
சொல்ல முடியாது அதனாலே
குழு : பழக்கமில்லாத கழுதை கிட்டே கொஞ்சம்
பாத்துக் கறக்கணும் பாலே