Oru Maniviyaai Song Lyrics is the First Single track from Peranbum Perungobamum Tamil Film– 2025, Starring Vijith Bachan, Shali k nivekas, Mime gopi, Arul dass, Npks, Logu Vijay tv Deepa Subathra and Robert Sai vinoth. This song was sung by Karthik and the music was composed by Ilayaraja. Lyrics works are penned by Sivaprakash.
Singer : Karthik
Music Director : Ilayaraja
Lyricist : Sivaprakash
Male : Oru manaiviyaai thirumagal ena
Adi eduthu vaitha anbe
Nalla thunaiviyaai thirumangalyam
Anindhu vandha amudhae
Male : Andha thirunaalai nenjam marakkuma
Indru ninaithaalum ullam inikkudhae
Vaazhnaalilae adhu pol kidaikkuma
Male : Oru manaiviyaai thirumagal ena
Adi eduthu vaitha anbe
Nalla thunaiviyaai thirumangalyam
Anindhu vandha amudhae
Male : Nallathoru noolaai
Unnai eduthu vaasithu paarthen
Meendum meendum padikka
Alukkavillai poosithu pugazhven
Unnudan irukkum vovoru nodiyum
Sugangalile midhappaen
Sarithiranthanil kurithu veithidum
Porkaalathile kidappen
Vaazhgindra naalum pon naal endraagum
Anbe nee arugil irundhaal
Male : Oru manaiviyaai thirumagal ena
Adi eduthu vaitha anbe
Nalla thunaiviyaai thirumangalyam
Anindhu vandha amudhae
Female : Kaalam ennum arpudham
Karunaikaram kondu nammai serthadhae
Anbu ennum kaiyitrill
Mani charathil maalai ena korthathae
Female : Unnai andru naanae ullathil sumandhen
Adharkkinai yedhu enbaen
Unadhu uyirai enadhu udalil sumappaen
Deivathirkku nandri solven
Vaazhgindra naalum pon naal endraagum
Anbe nee arugil irundhaal
Male : Oru manaiviyaai thirumagal ena
Adi eduthu vaitha anbe
Female : Andha thirunaalai nenjam marakkuma
Indru ninaithaalum ullam inikkudhae
Vaazhnaalilae adhu pol kidaikkuma
Male : Oru manaiviyaai thirumagal ena
Adi eduthu vaitha anbe
பாடகர் : கார்த்திக்
இசை அமைப்பாளர் : இளையராஜா
பாடல் ஆசிரியர் : சிவ பிரகாஷ்
ஆண் : ஒரு மனைவியை திருமகள் என
அடி எடுத்து வைத்த அன்பே
நல்ல துணைவியாய் திருமாங்கல்யம்
அணிந்து வந்த அமுதே
ஆண் : அந்த திருநாளை நெஞ்சம் மறக்குமா
இன்று நினைத்தாலும் உள்ளம் இனிக்குதே
வாழ்நாளிலே அது போல் கிடைக்குமா
ஆண் : ஒரு மனைவியை திருமகள் என
அடி எடுத்து வைத்த அன்பே
நல்ல துணைவியாய் திருமாங்கல்யம்
அணிந்து வந்த அமுதே
ஆண் : நல்லதொரு நூலாய்
உன்னை எடுத்து வாசித்து பார்த்தேன்
மீண்டும் மீண்டும் படிக்க
அலுக்கவில்லை பூசித்து புகழ்வேன்
உன்னுடன் இருக்கும் ஓவ்வொரு நொடியும்
சுகங்களிலே மிதப்பேன்
சரித்திரந்தனில் குறித்து வைத்திடும்
பொற்காலத்திலே கிடப்பேன்
வாழ்கின்ற நாளும் பொன் நாள் என்றாகும்
அன்பே நீ அருகில் இருந்தால்
ஆண் : ஒரு மனைவியை திருமகள் என
ஆதி எடுத்து வைத்த அன்பே
நல்ல துணைவியாய் திருமாங்கல்யம்
அணிந்து வந்த அமுதே
பெண் : காலம் எனும் அற்புதம்
கருணைக்கரம் கொண்டு நம்மை சேர்த்ததே
அன்பு என்னும் கயிற்றில்
மணி சாத்தில் மாலை என கோர்த்ததே
பெண் : உன்னை அன்று நானே உள்ளத்தில் சுமந்தேனே
அதற்கிணை எது என்பேன்
உனது உயிரை எனது உடலில் சுமப்பேன்
தெய்வத்திற்கு நன்றி சொல்வேன்
வாழ்கின்ற நாளும் பொன் நாள் என்றாகும்
அன்பே நீ அருகில் இருந்தால்
ஆண் : ஒரு மனைவியை திருமகள் என
அடி எடுத்து வைத்த அன்பே
பெண் : அந்த திருநாளை நெஞ்சம் மறக்குமா
இன்று நினைத்தாலும் உள்ளம் இனிக்குதே
வாழ்நாளிலே அது போல் கிடைக்குமா
ஆண் : ஒரு மனைவியை திருமகள் என
அடி எடுத்து வைத்த அன்பே