Karirul Thannil Kangal Song Lyrics is the track from Veettukku Vandha Varalakshmi Tamil Film– 1958, Starring N. T. Rama Rao, Relangi, Jamuna, Sowkar Janaki, E. V. Saroja and M. Hemalatha. This song was sung by P. Susheela and the music was composed by Pendyala Nageswara Rao. Lyrics works are penned by Kuyilan.
Singer : P. Susheela
Music Director : Pendyala Nageswara Rao
Lyricist : Kuyilan
Female : Kaar irul thannil kangal theriyadha neram
Vazhi kaana ponnaana oliyai nee thandhu
Indru naan thadumaara anaippadho iraivaa
Deeapam anaippadhoo iraivaa
Female : Annai nee thandhai nee arul kadale
Nee andri yaar thunai perunthagaiye
Annai nee thandhai nee arul kadale
Nee andri yaar thunai perunthagaiye
En porul yaavumae ivarallavaa
Kaapaatridu varadha..o devaa…devaa
En deiva dhayanidhiyae en jeeviya maamadhiyae
O thirumalai vengada ramana
Female : Hari hari murahari oru vazhi kaanen
Ariya kamala padham nambidalaanen
Jeeviya devanae o jeghadeesa
Dheena sagayanae sree venkatesaa
Female : En pizhaiyum porutharulvaai devaa
Nin malar thaalgalin mun vizhundhen vaa
Saranam saranam paramaesha
Saranam saranam jeghadeesa
Saranam saranam paramaesha
Saranam saranam jeghadeesa
O thirumalai vengada ramana
பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ்
பாடல் ஆசிரியர் : குயிலன்
பெண் : காரிருள் தன்னில் கண்கள் தெரியாத நேரம்
வழி காண பொன்னான ஒளியை நீ தந்து
இன்று நான் தடுமாற அணைப்பதோ இறைவா
தீபம் அணைப்பதோ இறைவா….
பெண் : அன்னை நீ தந்தை நீ அருள் கடலே நீ
அன்றி யார் துணை பெருந்தகையே
அன்னை நீ தந்தை நீ அருள் கடலே நீ
அன்றி யார் துணை பெருந்தகையே
என் பொருள் யாவுமே இவரல்லவா
காப்பாற்றிடு வரதா ஓ…தேவா……தேவா
என் தெய்வ தயாநிதியே என் ஜீவிய மாமதியே
ஒ திருமலை வேங்கட ரமணா…..
பெண் : ஹரி ஹரி முரஹரி ஒரு வழி காணேன்
அரிய கமல பதம் நம்பிடலானேன்
ஜீவிய தேவனே ஓ ஜெகதீஸா
தீன சகாயனே ஸ்ரீ வெங்கடேசா
பெண் : என் பிழையும் பொறுத்தாள்வாய் தேவா
நின் மலர்த் தாள்களின் முன் விழுந்தேன் வா
சரணம் சரணம் பரமேஸா
சரணம் சரணம் ஜகதீஸா
சரணம் சரணம் பரமேஸா
சரணம் சரணம் ஜகதீஸா
ஒ….திருமலை வெங்கடரமணா……..