Mathanoda Radhi Song Lyrics is the track from Veettukku Vandha Varalakshmi Tamil Film– 1958, Starring N. T. Rama Rao, Relangi, Jamuna, Sowkar Janaki, E. V. Saroja and M. Hemalatha. This song was sung by A. M. Rajah and P. Susheela and the music was composed by Pendyala Nageswara Rao. Lyrics works are penned by Kuyilan.
Singers : A. M. Rajah and P. Susheela
Music Director : Pendyala Nageswara Rao
Lyricist : Kuyilan
Female : O o o o
Male : O o o o
Both : Haa..aaa..aaa..aa..
Female : Madhanoda rathi enunjodi
Malar manam pol ondraagi kodi kodi
Inbangkolven naanun madiyil
Male : Valar solai siru kuyil polae
Magizhvudan nee anbodu koovum bodhae
Inbangkolven naanun madiyil
Male : Manamum manamum kalandhadhu
Thaen suvaipol mayilaagi ondraachae
Female : Kalandhu pinaindhu thadai yedhum illadha
Magizha saalai kandaachae
Both : Nenjamthaan magizha saalai kandaachae
Madhanoda rathi enunjodi
Malar manam pol ondraagi kodi kodi
Inbangkolven naanun madiyil
Male : O o o o
Female : O o o o
Both : Haa..aaa..aaa..aa..
Female : Alaiyudae padagidhu polae
Magizhdhini vaazhkai odam otti poo nee
Kaaviyamae per oviyamae
Male : Theevu theevu kadal kadanthu poyi
Bogha bakyangkaan raani
Female : Mannanae ippenn thannai endrumae
Padagil yettri povaai nee
Both : Nin kaadhal padagil yettri povaai nee
Madhanoda rathi enunjodi
Malar manam pol ondraagi kodi kodi
Inbangkolven naanun madiyil
Male : Ilangodhai tharugira bodhai
Mananthanil yerum bodhu inba logam
Kangalin munbae thondriduthae
Male : Endhan aasaikkili thannai paarthu
Manam kollum mamadhaiye thanae
Female : Irulil oliyai thara endghan munn varum
Madhi inbura vandhaai nee
Both : En kaadhal inbura vandhaai nee
Madhanoda rathi enunjodi
Malar manam pol ondraagi kodi kodi
Inbangkolven naanun madiyil
பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ்
பாடல் ஆசிரியர் : குயிலன்
பெண் : ஓ….ஓ…..ஓ..ஓ
ஆண் : ஒ…..ஓஒ…ஓ…
இருவர் : ஹா ஆஅ ஆ ஆஅ
பெண் : மதனோடே ரதி எனுஞ் ஜோடி
மலர் மணம்போல் ஒன்றாகி கோடி கோடி
இன்பங் கொள்வேன் நானுன் மடியில்
ஆண் : வளர் சோலை சிறு குயில் போலே
மகிழ்வுடன் நீ அன்போடு கூவும்போதே
இன்பங் கொள்வேன் நானுன் இசையில்
ஆண் : மனமும் மனமும் கலந்தது
தேன் சுவைபோல் மையலாகி ஒன்றாச்சே
பெண் : கலந்து பிணைந்து தடை எதுமில்லாதே
மகிழச் சாலை கண்டாச்சே
இருவர் : நெஞ்சந்தான் மகிழச் சாலை கண்டாச்சே
மதனோடே ரதி எனுஞ் ஜோடி
மலர் மணம்போல் ஒன்றாகி கோடி கோடி
இன்பங் கொள்வேன் நானுன் மடியில்
ஆண் : ஒ…..ஓஒ…ஓ…
பெண் : ஓ….ஓ…..ஓ..ஓ
இருவர் : ஹா ஆஅ ஆ ஆஅ
பெண் : அலையூடே படகிது போலே
மகிழ்ந்தினி வாழ்க்கை ஓடம் ஒட்டி போ நீ
காவியமே பேர் ஓவியமே
ஆண் : தீவு தீவு கடல் கடந்து கடந்து போய்
போக பாக்யங் காண் ராணி
பெண் : மன்னனே இப்பெண் தன்னை என்றுமே
படகில் ஏற்றிப் போவாய் நீ
இருவர் : நின் காதல் படகில் ஏற்றிப் போவாய் நீ
மதனோடே ரதி எனுஞ் ஜோடி
மலர் மணம்போல் ஒன்றாகி கோடி கோடி
இன்பங் கொள்வேன் நானுன் மடியில்
ஆண் : இளங்கோதை தருகிற போதை
மனந்தனில் ஏறும்போது இன்ப லோகம்
கண்களின் முன்பே தோன்றிடுதே
ஆண் : எந்தன் ஆசைக்கிளி தன்னைப் பார்த்து மனம்
கொள்ளும் மமதையே தானே
பெண் : இருளில் ஒளியைத் தர எந்தன் முன் வரும்
மதி இன்புற வந்தாய் நீ
இருவர் : என் காதல் இன்புற வந்தாய் நீ….
மதனோடே ரதி எனுஞ் ஜோடி
மலர் மணம்போல் ஒன்றாகி கோடி கோடி
இன்பங் கொள்வேன் நானுன் மடியில்