Or Kamugan Vinaiyale Song Lyrics is the track from Veettukku Vandha Varalakshmi  Tamil Film– 1958, Starring N. T. Rama Rao, Relangi, Jamuna, Sowkar Janaki, E. V. Saroja and M. Hemalatha. This song was sung by Vaidegi and the music was composed by Pendyala Nageswara Rao. Lyrics works are penned by Kuyilan.

Singer : Vaidegi

Music Director : Pendyala Nageswara Rao

Lyricist : Kuyilan

Female : Ho o o o o
Or kaamugan vinaiyaale
Eri theeyinil vittil polae
Or kaamugan vinaiyaale
Eri theeyinil vittil polae
Abalai innal adaigirenae
Abalai innal adaigirenae
Or kaamugan vinaiyaale
Eri theeyinil vittil polae

Female : Naadhiyindri kurooranaal
Paedhai madiyalaandhae
Naadhiyindri kurooranaal
Paedhai madiyalaandhae
En innal theerpavan
Vandhu servaanoo
Naan ini sagipaeno yee maadha
Or kaamugan vinaiyaale
Eri theeyinil vittil polae

Female : Ezhaiullam vaadavo
Endhan iniya raajane
Ezhaiullam vaadavo
Endhan iniya raajane
Kaappaai nee kaadhala
Kaarunya enai
Neel puviyil kadhi verevaroo

பாடகி : வைதேகி

இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ்

 பாடல் ஆசிரியர் : குயிலன்

பெண் : ஹோ ஓ ஓ ஓ ஓ ஓ
ஓர் காமுகன் வினையாலே
எரி தீயினில் விட்டில் போலே
ஓர் காமுகன் வினையாலே
எரி தீயினில் விட்டில் போலே
அபலை இன்னல் அடைகிறேனே
அபலை இன்னல் அடைகிறேனே
ஓர் காமுகன் வினையாலே
எரி தீயினில் விட்டில் போலே

பெண் : நாதியின்றி க்ரூரனால்
பேதை மடியலானதே
நாதியின்றி க்ரூரனால்
பேதை மடியலானதே
என் இன்னல் தீர்ப்பவன்
வந்து சேர்வானோ
நானினி சகிப்பேனோ ஏ மாதா
ஓர் காமுகன் வினையாலே
எரி தீயினில் விட்டில் போலே

பெண் : ஏழையுள்ளம் வாடவோ
எந்தன் இனிய ராஜனே
ஏழையுள்ளம் வாடவோ
எந்தன் இனிய ராஜனே
காப்பாய் நீ காதலா
காருண்யா எனை
நீள் புவியில் கதி வேறெவரோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here