Kanneerin Kadalin Oode Song Lyrics is the track from Veettukku Vandha Varalakshmi  Tamil Film– 1958, Starring N. T. Rama Rao, Relangi, Jamuna, Sowkar Janaki, E. V. Saroja and M. Hemalatha. This song was sung by A. M. Rajah and P. Susheela and the music was composed by Pendyala Nageswara Rao. Lyrics works are penned by Kuyilan.

Singers : A. M. Rajah and P. Susheela

Music Director : Pendyala Nageswara Rao

Lyricist : Kuyilan

Female : Kaneerin kadalin oodae
Un kaadhal endra theevil
Nirkkindradhendhen aavi
Kaneerin kadalin oodae
Un kaadhal endra theevil
Nirkkindradhendhen aavi

Female : Ennaasai maayai aagumoo
Eedera bakkaiyamillaiyoo
Yaar seidha vanjam idhuvoo
Kaneerin kadalin oodae
Un kaadhal endra theevil
Nirkkindradhendhen aavi

Male : Naan paartha baakya dheepamae
Indrenghu odalaanaai
Polaadha en vidhithaano
Kaneerin kadalin oodae
Karai sera thedi ponaai
Irul veechil maayamaanaai

Female : En aasaiyae azhiyadhadhe
Peraasai thaan valarthaeno
Theera visarandhaano
Kaneerin kadalin oodae
Thavikkindra ezhai paedhai
Karai sera naaleppodhe

Male : Ennalini vasanthamo
Thaen solai theeyalaachae
Yen vaadi vadhangidalaachu
Kaneerin kadalin oodae
Karai sera thedi ponaai
Irul veechil maayamaanaai

பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ்

 பாடல் ஆசிரியர் : குயிலன்

பெண் : கண்ணீரின் கடலின் ஊடே
உன் காதல் என்ற தீவில்
நிற்கின்ற தெந்தன் ஆவி
கண்ணீரின் கடலின் ஊடே
உன் காதல் என்ற தீவில்
நிற்கின்ற தெந்தன் ஆவி

பெண் : என்னாசை மாயை ஆகுமோ
ஈடேற பாக்யமில்லையோ
யார் செய்த வஞ்சமிதுவோ
கண்ணீரின் கடலின் ஊடே
உன் காதல் என்ற தீவில்
நிற்கின்ற தெந்தன் ஆவி

ஆண் : நான் பார்த்த பாக்ய தீபமே
இன்றெங்கு ஓடலானாய்
பொல்லாத என் விதிதானா
கண்ணீரின் கடலின் ஊடே
கரை சேர தேடிப் போனாய்
இருள் வீச்சில் மாயமானாய்

பெண் : என் ஆசையே அழியாததே
பேராசைதான் வளர்த்தேனோ
தீரா விசாரந்தானா
கண்ணீரின் கடலின் ஊடே
தவிக்கின்ற ஏழைப் பேதை
கரை சேர நாளெப்போதே

ஆண் : எந்நாளினி வசந்தமோ
தேன் சோலை தீயலாச்சே
ஏன் வாடி வதந்கிடலாச்சே
கண்ணீரின் கடலின் ஊடே
கரை சேரத் தேடிப் போனாய்
இருள் வீச்சில் மாய மானாய்….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here