En Ullam Thaan Female Song Lyrics is the track from Veettukku Vandha Varalakshmi Tamil Film– 1958, Starring N. T. Rama Rao, Relangi, Jamuna, Sowkar Janaki, E. V. Saroja and M. Hemalatha. This song was sung by P. Susheela and the music was composed by Pendyala Nageswara Rao. Lyrics works are penned by Kuyilan.
Singer : P. Susheela
Music Director : Pendyala Nageswara Rao
Lyricist : Kuyilan
Female : Ennullam than sondhamae
En swaami
Naanundhan thaal thanjamae
Kankanda devan un pol
Kaarunya moorthy undoo
Female : Hmm mm mm hmm mm mm
Anbaale naanae umai endrum pottri
Thaen paadalaale magizhndhenrum vaazhthi
Anbaale naanae umai endrum pottri
Thaen paadalaale magizhndhenrum vaazhthi
Nin paadha sevai purivenippaavai
En mel nee thayai kooruvaai en swaami
Female : Ennullam than sondhamae
En swaami
Naanundhan thaal thanjamae
Kankanda devan un pol
Kaarunya moorthy undoo
Female : Sondhangal neeye ver illai paar mel
Kai kooppi nindroor thanakkanbane vaa
Endrum un adimai naan verenna swaami
En mel nee thayai kooruvaai en swaami
Female : Ennullam than sondhamae
En swaami
Naanundhan thaal thanjamae
Kankanda devan un pol
Kaarunya moorthy undoo
Female : Hmm mm mm hmm mm mm
பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ்
பாடல் ஆசிரியர் : குயிலன்
பெண் : என்னுள்ளந் தன் சொந்தமே
என் ஸ்வாமி
நானுந்தன் தாள் தஞ்சமே
கண்கண்ட தேவன் உன் போல்
காருண்ய மூர்த்தி உண்டோ
பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம்
அன்பாலே நானே உமை என்றும் போற்றி
தேன் பாடலாலே மகிழ்ந்தென்றும் வாழ்த்தி
அன்பாலே நானே உமை என்றும் போற்றி
தேன் பாடலாலே மகிழ்ந்தென்றும் வாழ்த்தி
நின் பாத சேவை புரிவேனிப் பாவை
என் மேல் நீ தயை கூறுவாய் என் ஸ்வாமி
பெண் : என்னுள்ளந் தன் சொந்தமே
என் ஸ்வாமி
நானுந்தன் தாள் தஞ்சமே
கண்கண்ட தேவன் உன் போல்
காருண்ய மூர்த்தி உண்டோ
பெண் : சொந்தங்கள் நீயே வேறில்லை பார் மேல்
கை கூப்பி நின்றோர் தனக்கன்பனேவா
என்றும் உன் அடிமை நான் வேறென்ன ஸ்வாமி
என் மேல் நீ தயை கூறுவாய் என் ஸ்வாமி
பெண் : என்னுள்ளந் தன் சொந்தமே
என் ஸ்வாமி
நானுந்தன் தாள் தஞ்சமே
கண்கண்ட தேவன் உன் போல்
காருண்ய மூர்த்தி உண்டோ
பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம்