Manam Aaduthu Song Lyrics is the track from Punar Jenmam Tamil Film– 1961, Starring Sivaji Ganesan, K. A. Thangavelu, T. R. Ramachandran, Padmini, Ragini, P. Kannamba and M. S. Sundaribai. This song was sung by S. Janaki and Jikki and the music was composed by T. Chalapathi Rao. Lyrics works are penned by A. Maruthakasi.
Singers : S. Janaki and Jikki
Music Director : T. Chalapathi Rao
Lyricist : A. Maruthakasi
Female : Manam aaduthu paaduthu thedi thedi
Alaiyudhu aasaiyum meeriyae
Female : Manam aaduthu paaduthu thedi thedi
Alaiyudhu aasaiyum meeriyae
Thannai ariyaadhu ondrum puriyaadhu
Oru vazhiyum kaanadhu
Female : Manam aaduthu paaduthu thedi thedi
Alaiyudhu aasaiyum meeriyae
Thannai ariyaadhu ondrum puriyaadhu
Oru vazhiyum kaanadhu
Ho ho ho
Females : Manam aaduthu paaduthu thedi thedi
Alaiyudhu aasaiyum meeriyae
Female : Imai koodu munnae avai moodu munnae
Vizhi konathil vandhu nindru uravadum
Female : Haa..aaa..aa..aaa..aa..aa..
Female : Imai koodu munnae avai moodu munnae
Vizhi konathil vandhu nindru uravadum
Female : Jodiyin ennamindru sokkum valai pinni
Female : Podudhu kaadhal kanni adhai enni enni
Female : Thannai ariyaadhu ondrum puriyaadhu
Oru vazhiyum kaanadhu
Ho ho ho
Females : Manam aaduthu paaduthu thedi thedi
Alaiyudhu aasaiyum meeriyae
Thannai ariyaadhu ondrum puriyaadhu
Oru vazhiyum kaanadhu
Female : Varum kodaiyilae malar odaiyilae
Kulir vaadaiyai kandu angae sendru
Female : Haa..aaa..aa..aaa..aa..aa..
Female : Varum kodaiyilae malar odaiyilae
Kulir vaadaiyai kandu angae sendru
Female : Naadiya inbam thannai kaanum naalum endru
Female : Soodiay malligai polae kaanbathu eppodhendru
Female : Thannai ariyaadhu ondrum puriyaadhu
Oru vazhiyum kaanadhu
Ho ho ho
Females : Manam aaduthu paaduthu thedi thedi
Alaiyudhu aasaiyum meeriyae
Thannai ariyaadhu ondrum puriyaadhu
Oru vazhiyum kaanadhu
Ho ho ho
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் ஜிக்கி
இசை அமைப்பாளர் : டி. சலபதி ராவ்
பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி
பெண் : மனம் ஆடுது பாடுது தேடித் தேடி
அலையுது ஆசையும் மீறியே
பெண் : மனம் ஆடுது பாடுது தேடித் தேடி
அலையுது ஆசையும் மீறியே
தன்னை அறியாது ஒன்றும் புரியாது
ஒரு வழியும் காணாது………….
பெண் : மனம் ஆடுது பாடுது தேடித் தேடி
அலையுது ஆசையும் மீறியே
தன்னை அறியாது ஒன்றும் புரியாது
ஒரு வழியும் காணாது………….
ஹோ ஹோ ஹோ ….
பெண்கள் : மனம் ஆடுது பாடுது தேடித் தேடி
அலையுது ஆசையும் மீறியே
பெண் : இமை கூடு முன்னே அவை மூடு முன்னே
விழிக் கோணத்தில் வந்து நின்றுறவாடும்
பெண் : ஹா.ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ
பெண் : இமை கூடு முன்னே அவை மூடு முன்னே
விழிக் கோணத்தில் வந்து நின்றுறவாடும்
பெண் : ஜோடியின் எண்ணமின்று சொக்கும் வலை பின்னி
பெண் : போடுது காதல் கண்ணி அதை எண்ணி எண்ணி
பெண் : தன்னை அறியாது ஒன்றும் புரியாது
ஒரு வழியும் காணாது……………
ஹோ ஹோ ஹோ ….
பெண்கள் : மனம் ஆடுது பாடுது தேடித் தேடி
அலையுது ஆசையும் மீறியே
தன்னை அறியாது ஒன்றும் புரியாது
ஒரு வழியும் காணாது……………
பெண் : வரும் கோடையிலே மலர் ஓடையிலே
குளிர் வாடையைக் கண்டு அங்கே சென்று
பெண் : ஹா.ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ
பெண் : வரும் கோடையிலே மலர் ஓடையிலே
குளிர் வாடையைக் கண்டு அங்கே சென்று
பெண் : நாடிய இன்பம் தன்னை காணும் நாளும் என்று
பெண் : சூடிய மல்லிகை போலே காண்பதெப்போதென்று
பெண் : தன்னை அறியாது ஒன்றும் புரியாது
ஒரு வழியும் காணாது…….
ஹோ ஹோ ஹோ ….
பெண்கள் : மனம் ஆடுது பாடுது தேடித் தேடி
அலையுது ஆசையும் மீறியே
தன்னை அறியாது ஒன்றும் புரியாது
ஒரு வழியும் காணாது……………
ஹோ ஹோ ஹோ ….