Naan Illai Endral Song Lyrics is the track from Punar Jenmam Tamil Film– 1961, Starring Sivaji Ganesan, K. A. Thangavelu, T. R. Ramachandran, Padmini, Ragini, P. Kannamba and M. S. Sundaribai. This song was sung by Seerkazhi Govindarajan and S. Janaki and the music was composed by T. Chalapathi Rao. Lyrics works are penned by Kannadasan.

Singers : P. Susheela and A. M. Raja

Music Director : T. Chalapathi Rao

Lyricist : Kannadasan

Female : Ho o o o ho o o

Female : Naan illai endraal aattamillai
Indha nadagathil or suvaiyum illai
Maan magal ennai nadanathinaale
Jeyippavar innum pirakkavillai

Female : Naan illai endraal aattamillai
Indha nadagathil or suvaiyum illai
Maan magal ennai nadanathinaale
Jeyippavar innum pirakkavillai

Female : Innoru murai adhai sollaadhae
Adi ennedhirae nee nilladhae
Silaiyena aadum idaiyinai paaru
Jeyithida unnaal mudiyaadhu

Female : Innoru murai adhai sollaadhae
Adi ennedhirae nee nilladhae
Silaiyena aadum idaiyinai paaru
Jeyithida unnaal mudiyaadhu

Female : Adi vaadiyamma enna raangi
Indha vambukku vandhadhu yendi?
Adi vaadiyamma enna raangi
Indha vambukku vandhadhu yendi?

Female : Adi yendiyamma indha veechu
Ini unnidam ennadi pechu

Female : Sariyaa paadu salangaiyai podu
Sudhi thavaraaml nadamaadu
Sariyaa paadu salangaiyai podu
Sudhi thavaraaml nadamaadu

Female : Vaanga machaan haei vaanga machaan
Vaanga machaan haei vaanga machaan
Vandha neram nallathillae paarunga
Indha vambhellaam ungalukku yenunga
Naanga pombalainga paathukkurom oodunga
Vaanga machaan machaan vaanga machaan

Male : Yehaei yendiyamma adi yendiyamma
Yendiyamma ammoov yendiyamma
Aalai nalla paathu puttu peasamma
Pala varushamaaga vesham podum aalamma
Summa bayapadaama jodi pottu aadamma

Male : Yendiyamma amma yendiyamma

Male : Vaayaale paathukittu kannale pesikittu
Mookaalae vaarthai solla mudiyuma
Amma mudiyumaa

Female : Kanniyamma malaiyilae
Kakkai onnu kudiyirukku
Mookaalae vaarthai solla pazhagudhu
Ponga machaan machaan ponga machaan

Male : Kalaala naatiyam yaaryenum aadalaam
Kaiyaale nadanam aada mudiyuma amma mudiyuma

Female : Sonnalae podhuma ennodu nattiyam
Unnalae aadi katta mudiyuma
Ponga machaan haei ponga machaan

Male : Yendiyamma amma yendiyamma
Yendiyamma amma…amma

பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : டி. சலபதி ராவ்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ

பெண் : நானில்லை என்றால் ஆட்டமில்லை
இந்த நாடகத்தில் ஒர் சுவையுமில்லை
மான் மகள் என்னை நடனத்தினாலே
ஜெயிப்பவர் இன்னும் பிறக்கவில்லை

பெண் : நானில்லை என்றால் ஆட்டமில்லை
இந்த நாடகத்தில் ஒர் சுவையுமில்லை
மான் மகள் என்னை நடனத்தினாலே
ஜெயிப்பவர் இன்னும் பிறக்கவில்லை

பெண் : இன்னொரு முறை அதை சொல்லாதே
அடி என்னெதிரே நீ நில்லாதே
சிலையென ஆடும் இடையினைப் பாரு
ஜெயித்திட உன்னால் முடியாது

பெண் : இன்னொரு முறை அதை சொல்லாதே
அடி என்னெதிரே நீ நில்லாதே
சிலையென ஆடும் இடையினைப் பாரு
ஜெயித்திட உன்னால் முடியாது

பெண் : அடி வாடியம்மா என்ன ராங்கி
இந்த வம்புக்கு வந்தது ஏண்டி?
அடி வாடியம்மா என்ன ராங்கி
இந்த வம்புக்கு வந்தது ஏண்டி?

பெண் : அடி ஏண்டியம்மா இந்த வீச்சு
இனி உன்னிடம் என்னடி பேச்சு

பெண் : சரியாப் பாடு சலங்கையைப் போடு
ச suதி தவறாமல் நடமாடு……….
சரியாப் பாடு சலங்கையைப் போடு
சதி தவறாமல் நடமாடு……….

பெண் : வாங்க மச்சான் ஹேய் வாங்க மச்சான்
வாங்க மச்சான் ஹேய் வாங்க மச்சான்
வந்த நேரம் நல்லதில்லே பாருங்க
இந்த வம்பெல்லாம் உங்களுக்கு ஏனுங்க
நாங்க பொம்பளைங்க பாத்துக்கறோம் ஓடுங்க
வாங்க மச்சான் மச்சான் வாங்க மச்சான்

ஆண் : ஏஹேய் ஏண்டியம்மா அடி ஏண்டியம்மா
ஏண்டியம்மா அம்மோவ் ஏண்டியம்மா
ஆளை நல்லாப் பாத்துப் புட்டுப் பேசம்மா
பல வருஷமாக வேஷம் போடும் ஆளம்மா
சும்மா பயப்படாம ஜோடி போட்டு ஆடம்மா

ஆண் : ஏண்டியம்மா அம்மா ஏண்டியம்மா?

ஆண் : வாயாலே பாத்துகிட்டு கண்ணாலே பேசிக்கிட்டு
மூக்காலே வார்த்தை சொல்ல முடியுமா
அம்மா முடியுமா……..

பெண் : கன்னியம்மா மலையிலே
காக்கை ஒண்ணு குடியிருக்கு
மூக்காலே வார்த்தை சொல்லப் பழகுது
போங்க மச்சான் மச்சான் போங்க மச்சான்

ஆண் : காலால நாட்டியம் யாரேனும் ஆடலாம்
கையாலே நடனமாட முடியுமா அம்மா முடியுமா

பெண் : சொன்னாலே போதுமா என்னோடு நாட்டியம்
உன்னாலே ஆடிக் காட்ட முடியுமா
போங்க மச்சான் ஹேய் போங்க மச்சான்

ஆண் : ஏண்டியம்மா அம்மா ஏண்டியம்மா?
ஏண்டியம்மா அம்மா அம்மா……..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here