Podhum Sarithaan Song Lyrics is the track from Punar Jenmam Tamil Film– 1961, Starring Sivaji Ganesan, K. A. Thangavelu, T. R. Ramachandran, Padmini, Ragini, P. Kannamba and M. S. Sundaribai. This song was sung by P. B. Sreenivas and Jikki and the music was composed by T. Chalapathi Rao. Lyrics works are penned by Subbu Arumugam.

Singers : P. B. Sreenivas and Jikki

Music Director : T. Chalapathi Rao

Lyricist : Subbu Arumugam

Female : Podhum sarithaan mister
Tune pudhusa pazhasa mister
Dhinam pallaiyil solla pattu paaduren
Badhilum paadungha mister
Podhum sarithaan mister
Tune pudhusa pazhasa mister

Male : Pattum varudha pushpa
Ingae badhilum ready than pushpa
Indha paarinilae malar kaaviyam payila
Padippum edharkku pushpa
Pattum varudha pushpa
Ingae badhilum ready than pushpa

Female : Ullathilae oru kanakku irukku
Otti pazhagavum manadhirukku
Ullathilae oru kanakku irukku
Otti pazhagavum manadhirukku

Male : Idhai unarndhu kondaal nan mudivirukku
Unaravidaamal thadaiyirukku
Idhai unarndhu kondaal nan mudivirukku
Unaravidaamal thadaiyirukku

Female : Thunivirukku anbu manam irukku
Innum sondhathil vilagidum nilai edharkko
Podhum sarithaan mister
Tune pudhusa pazhasa mister

Male : Yettilum ezhuthilum un mugam thaan
Edhir kondaazhaippadhum punnagaithaan
Yettilum ezhuthilum un mugam thaan
Edhir kondaazhaippadhum punnagaithaan
Ellai meeriya pala ennamum thondruthu
Sollaadha kaaranam veen bayam thaan
Pattum varudha pushpa
Ingae badhilum ready than pushpa

Female : Ulagam mulusum kaadhal mayam
Ulagam mulusum kaadhal mayam
Uyir ullavar ellaam kaadhal nayam
Vovvoru dhesamum kaadhalil vaazhudhu
Umakkum enakkaum idhil enna bayam

Female : Podhum sarithaan mister
Tune pudhusa pazhasa mister

Male : Pattum varudha pushpa
Ingae badhilum ready than pushpa

பாடகர்கள் : பி. பீ. ஸ்ரீநிவாஸ் மற்றும் ஜிக்கி

இசை அமைப்பாளர் : டி. சலபதி ராவ்

பாடல் ஆசிரியர் : சுப்பு ஆறுமுகம்

பெண் : போதும் சரிதான் மிஸ்டர்
டியூன் புதுசா பழசா மிஸ்டர்
தினம் பள்ளியில் சொல்லா பாட்டு பாடுறேன்
பதிலும் பாடுங்க மிஸ்டர்……
போதும் சரிதான் மிஸ்டர்
டியூன் புதுசா பழசா மிஸ்டர்

ஆண் : பாட்டும் வருதா புஷ்பா
இங்கே பதிலும் ரெடிதான் புஷ்பா
இந்த பாரினிலே மலர் காவியம் பயில
படிப்பும் எதற்கு புஷ்பா…….
பாட்டும் வருதா புஷ்பா
இங்கே பதிலும் ரெடிதான் புஷ்பா

பெண் : உள்ளத்திலே ஒரு கணக்கிருக்கு
ஒட்டி பழகவும் மனதிருக்கு
உள்ளத்திலே ஒரு கணக்கிருக்கு
ஒட்டி பழகவும் மனதிருக்கு

ஆண் : இதை உணர்ந்து கொண்டால் நன்முடிவிருக்கு
உணரவிடாமல் தடையிருக்கு
இதை உணர்ந்து கொண்டால் நன்முடிவிருக்கு
உணரவிடாமல் தடையிருக்கு

பெண் : துணிவிருக்கு அன்பு மனமிருக்கு
இன்னும் சொந்தத்தில் விலகிடும் நிலை எதற்கோ..
போதும் சரிதான் மிஸ்டர்
டியூன் புதுசா பழசா மிஸ்டர்

ஆண் : ஏட்டிலும் எழுத்திலும் உன் முகம்தான்
எதிர் கொண்டழைப்பதும் புன்னகைதான்
ஏட்டிலும் எழுத்திலும் உன் முகம்தான்
எதிர் கொண்டழைப்பதும் புன்னகைதான்
எல்லை மீறிய பல எண்ணமும் தோன்றுது
சொல்லாத காரணம் வீண் பயம்தான்…
பாட்டும் வருதா புஷ்பா
இங்கே பதிலும் ரெடிதான் புஷ்பா

பெண் : உலகம் முழுசும் காதல் மயம்
உலகம் முழுசும் காதல் மயம்
உயிர் உள்ளவர் எல்லாம் காதல் நயம்
ஒவ்வொரு தேசமும் காதலில் வாழுது
உமக்கும் எனக்கும் இதில் என்ன பயம்…..

பெண் : போதும் சரிதான் மிஸ்டர்
டியூன் புதுசா பழசா மிஸ்டர்

ஆண் : பாட்டும் வருதா புஷ்பா
இங்கே பதிலும் ரெடிதான் புஷ்பா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here