Urundodum Naalil Song Lyrics is the track from Punar Jenmam Tamil Film– 1961, Starring Sivaji Ganesan, K. A. Thangavelu, T. R. Ramachandran, Padmini, Ragini, P. Kannamba and M. S. Sundaribai. This song was sung by P. Susheela and the music was composed by T. Chalapathi Rao. Lyrics works are penned by Pattukottai Kalyanasundaram.

Singer : P. Susheela

Music Director : T. Chalapathi Rao

Lyricist : Pattukottai Kalyanasundaram

Female : Urundodum naalil
Karainthodum vaazhvil
Oli venduma irul vendumaa

Female : Urundodum naalil
Karainthodum vaazhvil
Oli venduma irul vendumaa

Female : Thirundhaadha dhegam irundhenna laabam
Thirundhaadha dhegam irundhenna laabam
Idhu podhumaa innum vendumaa
Oii ..oii …oii

Female : Urundodum naalil
Karainthodum vaazhvil
Oli venduma irul vendumaa

Female : Virumbadha podhum virundhaaga maevum
Virumbadha podhum virundhaaga maevum
Gunam venduma visham vendumaa
Haa..haa..haa..

Female : Urundodum naalil
Karainthodum vaazhvil
Oli venduma irul vendumaa

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : டி. சலபதி ராவ்

பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

பெண் : உருண்டோடும் நாளில்
கரைந்தோடும் வாழ்வில்
ஒளி வேண்டுமா இருள் வேண்டுமா

பெண் : உருண்டோடும் நாளில்
கரைந்தோடும் வாழ்வில்
ஒளி வேண்டுமா இருள் வேண்டுமா

பெண் : திருந்தாத தேகம் இருந்தென்ன லாபம்
திருந்தாத தேகம் இருந்தென்ன லாபம்
இது போதுமா இன்னும் வேண்டுமா
ஓய்……….ஓய்……..ஓய்……

பெண் : உருண்டோடும் நாளில்
கரைந்தோடும் வாழ்வில்
ஒளி வேண்டுமா இருள் வேண்டுமா

பெண் : விரும்பாத போதும் விருந்தாக மேவும்
விரும்பாத போதும் விருந்தாக மேவும்
குணம் வேண்டுமா விஷம் வேண்டுமா
ஹா……ஹா……ஹா……… ……

பெண் : உருண்டோடும் நாளில்
கரைந்தோடும் வாழ்வில்
ஒளி வேண்டுமா இருள் வேண்டுமா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here