Paadam Sariyaa Master Song Lyrics is the track from Punar Jenmam Tamil Film– 1961, Starring Sivaji Ganesan, K. A. Thangavelu, T. R. Ramachandran, Padmini, Ragini, P. Kannamba and M. S. Sundaribai. This song was sung by Thiruchi Loganathan and Jikki and the music was composed by T. Chalapathi Rao. Lyrics works are penned by Subbu Arumugam.
Singers : Thiruchi Loganathan and Jikki
Music Director : T. Chalapathi Rao
Lyricist : Subbu Arumugam
Female : Paadam sariyaa master
Naan paasa faila master
Dhinam palliyil neengal patta paatirkku
Parisu venduma mister
Paadam sariyaa master
Naan paasa faila master
Male : Paadam sarithaan pushpa
Ingae parisum readyaa pushpa
Undhan paarvaiyilae pala kaaviyam irukka
Palliyum edharkku pushpa
Paadam sarithaan pushpa
Ingae parisum readyaa pushpa
Female : Thottathilae oru kani irukku
Thottu parikkavum vazhi irukku
Thottathilae oru kani irukku
Thottu parikkavum vazhi irukku
Male : Adhai suthi kondae en vizhi irukku
Thoda mudiyaamal thadaiyirukku
Adhai suthi kondae en vizhi irukku
Thoda mudiyaamal thadaiyirukku
Female : Thunivirukku anbu manam irukku
Innum dhoorathil vilagidum nilai edharkko
Paadam sariyaa master
Naan paasa faila master
Male : Yettilum ezhuthilum un mugam thaan
Edhir kondaazhaippadhum punnagaithaan
Yettilum ezhuthilum un mugam thaan
Edhir kondaazhaippadhum punnagaithaan
Ellai meeriya pala ennamum thondruthu
Sollaadha kaaranam veen bayam thaan
Paadam sarithaan pushpa
Ingae parisum readyaa pushpa
Female : Ulagam mulusum kaadhal mayam
Ulagam mulusum kaadhal mayam
Uyir ullavar ellaam kaadhal nayam
Vovvoru dhesamum kaadhalil vaazhudhu
Umakkum enakkaum idhil enna bayam
Female : Paadam sariyaa master
Naan paasa faila master
Male : Paadam sarithaan pushpa
Ingae parisum readyaa pushpa
பாடகர்கள் : திருச்சி லோகநாதன் மற்றும் ஜிக்கி
இசை அமைப்பாளர் : டி. சலபதி ராவ்
பாடல் ஆசிரியர் : சுப்பு ஆறுமுகம்
பெண் : பாடம் சரியா மாஸ்டர்
நான் பாஸா பைய்லா மாஸ்டர்
தினம் பள்ளியில் நீங்கள் பட்ட பாட்டிற்கு
பரிசு வேண்டுமா மிஸ்டர்
பாடம் சரியா மாஸ்டர்
நான் பாஸா பைய்லா மாஸ்டர்
ஆண் : பாடம் சரிதான் புஷ்பா
இங்கே பரிசும் ரெடியா புஷ்பா
உந்தன் பார்வையிலே பல காவியம் இருக்க
பள்ளியும் எதற்கு புஷ்பா
பாடம் சரிதான் புஷ்பா
இங்கே பரிசும் ரெடியா புஷ்பா
பெண் : தோட்டத்திலே ஒரு கனி இருக்கு
தொட்டு பறிக்கவும் வழி இருக்கு
தோட்டத்திலே ஒரு கனி இருக்கு
தொட்டு பறிக்கவும் வழி இருக்கு
ஆண் : அதை சுத்தி கொன்டே என் விழி இருக்கு
தொட முடியாமல் தடையிருக்கு
அதை சுத்தி கொன்டே என் விழி இருக்கு
தொட முடியாமல் தடையிருக்கு
பெண் : துணிவிருக்கு அன்பு மனமிருக்கு
இன்னும் தூரத்தில் விலகிடும் நிலை எதற்கோ..
பாடம் சரியா மாஸ்டர்
நான் பாஸா பைய்லா மாஸ்டர்
ஆண் : ஏட்டிலும் எழுத்திலும் உன் முகம்தான்
எதிர் கொண்டழைப்பதும் புன்னகைதான்
ஏட்டிலும் எழுத்திலும் உன் முகம்தான்
எதிர் கொண்டழைப்பதும் புன்னகைதான்
எல்லை மீறிய பல எண்ணமும் தோன்றுது
சொல்லாத காரணம் வீண் பயம்தான்…
பாடம் சரிதான் புஷ்பா
இங்கே பரிசும் ரெடியா புஷ்பா
பெண் : உலகம் முழுசும் காதல் மயம்
உலகம் முழுசும் காதல் மயம்
உயிர் உள்ளவர் எல்லாம் காதல் நயம்
ஒவ்வொரு தேசமும் காதலில் வாழுது
உமக்கும் எனக்கும் இதில் என்ன பயம்…..
பெண் : பாடம் சரியா மாஸ்டர்
நான் பாஸா பைய்லா மாஸ்டர்
ஆண் : பாடம் சரிதான் புஷ்பா
இங்கே பரிசும் ரெடியா புஷ்பா