Naane Varuven (1) Song Lyrics is the track from Yaar Nee Tamil Film– 1966, Starring Jai Sankar, C. L. Ananthan, P. S. Veerappa, J. Jayalalitha, Manorama and C. K. Saraswathi. This song was sung by P. Susheela and the music was composed by S. Vedhachalam. Lyrics works are penned by Kannadasan.

Singer : P. Susheela

Music Director : S. Vedhachalam

Lyricist : Kannadasan

Female : Naanae varuven ingum angum
Yaar endru yaar arivaar
Naanae varuven ingum angum
Naanae varuven varuven ..varuven

Female : En paarvai unakkum ragasiyamaa
En paadal unakkum adhisayamaa
En paarvai unakkum ragasiyamaa
En paadal unakkum adhisayamaa

Female : Un vaanathil naanoru nilavillaiyaa
Un vaasal thedi varavilaliyaa
Ondrum omdrum irandu
Nam irandu ullamum ondru
Avan thandha uravallavaa

Female : Naanae varuven ingum angum
Yaar endru yaar arivaar
Naanae varuven ingum angum
Naanae varuven varuven ..varuven

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : நானே வருவேன் இங்கும் அங்கும்
யாரென்று யாரறிவார்
நானே வருவேன் இங்கும் அங்கும்
நானே வருவேன் வருவேன்.. வருவேன்

பெண் : என் பார்வை உனக்கும் ரகசியமா
என் பாடல் உனக்கும் அதிசயமா
என் பார்வை உனக்கும் ரகசியமா
என் பாடல் உனக்கும் அதிசயமா

பெண் : உன் வானத்தில் நானொரு நிலவில்லையா
உன் வாசல் தேடி வரவில்லையா
ஒன்றும் ஒன்றும் இரண்டு
நம் இரண்டு உள்ளமும் ஒன்று
அவன் தந்த உறவல்லவா…….

பெண் : நானே வருவேன் இங்கும் அங்கும்
யாரென்று யாரறிவார்
நானே வருவேன் இங்கும் அங்கும்
நானே வருவேன் வருவேன்.. வருவேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here