Mullil Roja Song Lyrics is the track from Yaar Nee Tamil Film– 1966, Starring Jai Sankar, C. L. Ananthan, P. S. Veerappa, J. Jayalalitha, Manorama and C. K. Saraswathi. This song was sung by P. Susheela and the music was composed by S. Vedhachalam. Lyrics works are penned by Kannadasan.
Singer : P. Susheela
Music Director : S. Vedhachalam
Lyricist : Kannadasan
Female : Mullil rojaa thullaadhae rajaa
Mutham enna kodumaiya raaja
Kallil vizhundhu kalangudhae raaja
Kaadhal enna pudhumaiya raaja
Female : Sindhum nadhiyil naniyudhae paadhi
Thendral kaattril nadungudhae meedhi
Thottu paarthaal theriyumae thunbam
Thottu paarthaal theriyumae thunbam
Dhoora irundahal puriyuma ullam
Female : Vanna koondhal sariyudhae raaja
Enna sugamo theriyudhae raaja
Female : Mullil rojaa thullaadhae rajaa
Mutham enna kodumaiya raaja
Female : Adhi manidhan thodanginaan andru
Andha vazhiya pogalaam indru
Jaadhi malaril thoongalaam sendru
Jaadhi malaril thoongalaam sendru
Thannanthaniyae thavippadhaen nindru
Female : Thatti eduthaal thangamae pongum
Thazhuvi anaithaal ninaivilae thanghum
Female : Mullil rojaa thullaadhae rajaa
Mutham enna kodumaiya raaja
பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
பெண் : முள்ளில் ரோஜா துள்ளுதே ராஜா
முத்தம் என்ன கொடுமையா ராஜா
கள்ளில் விழுந்து கலங்குதே ராஜா
காதல் என்ன புதுமையா ராஜா ……..
பெண் : சிந்தும் நதியில் நனையுதே பாதி
தென்றல் காற்றில் நடுங்குதே மீதி
தொட்டுப் பார்த்தால் தெரியுமே துன்பம்
தொட்டுப் பார்த்தால் தெரியுமே துன்பம்
தூர இருந்தால் புரியுமா உள்ளம்
பெண் : வண்ணக் கூந்தல் சரியுதே ராஜா
என்ன சுகமோ தெரியுதே ராஜா
பெண் : முள்ளில் ரோஜா துள்ளுதே ராஜா
முத்தம் என்ன கொடுமையா ராஜா
பெண் : ஆதிமனிதன் தொடங்கினான் அன்று
அந்த வழியே போகலாம் இன்று
ஜாதி மலரில் தூங்கலாம் சென்று
ஜாதி மலரில் தூங்கலாம் சென்று
தன்னந்தனியே தவிப்பதேன் நின்று
பெண் : தட்டி எடுத்தால் தங்கமே பொங்கும்
தழுவி அணைத்தால் நினைவிலே தங்கும்
பெண் : முள்ளில் ரோஜா துள்ளுதே ராஜா
முத்தம் என்ன கொடுமையா ராஜா