Kannukkenna Summa Song Lyrics is the track from Yaar Nee Tamil Film– 1966, Starring Jai Sankar, C. L. Ananthan, P. S. Veerappa, J. Jayalalitha, Manorama and C. K. Saraswathi. This song was sung by L. R. Eswari and the music was composed by S. Vedhachalam. Lyrics works are penned by Kannadasan.

Singer : L. R. Eswari

Music Director : S. Vedhachalam

Lyricist : Kannadasan

Chorus : Humming….

Female : Kannukkenna summa summa paarkkudhu
Adhu unnaithaanae yedho onnu kekkudhu
Chorus : Kannukkenna summa summa paarkkudhu
Adhu unnaithaanae yedho onnu kekkudhu

Female : Enni enni yenghudhu engae adhu thoonghudhu
Nenjukullae vellam pongi oodudhu
Hoi hoi hoi hoi hoi
Chorus : Kannukkenna summa summa paarkkudhu
Adhu unnaithaanae yedho onnu kekkudhu

Female : Thaamarai pooveduthu ..haa..aaa…
Thandoodu kondu vandhu
Thaamarai pooveduthu thandoodu kondu vandhu
Saamikku vendum endru soottinaenae
Chorus : Thaamarai pooveduthu thandoodu kondu vandhu
Saamikku vendum endru soottinaenae

Female : Adhil thaaladha aasaiyellam kaatinenae
Adhil thaaladha aasaiyellam kaatinenae
Chorus : Kannukkenna summa summa paarkkudhu
Adhu unnaithaanae yedho onnu kekkudhu

Female : Maadhulam pooveduthu poovodu thaen eduthu
Maadhullam paarumendru kaattinenae
Chorus : Maadhulam pooveduthu poovodu thaen eduthu
Maadhullam paarumendru kaattinenae

Female : Un vaazhvodu enni nilai naattinenae

Chorus : Humming…
Female : Ho ..o o o…
Chorus : Humming…

Chorus : Kannukkenna summa summa paarkkudhu
Adhu unnaithaanae yedho onnu kekkudhu

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

குழு : முனங்கல் ……………

பெண் : கண்ணுக்கென்ன சும்மா சும்மா பார்க்குது
அது உன்னைத்தானே ஏதோ ஒண்ணு கேக்குது
குழு : கண்ணுக்கென்ன சும்மா சும்மா பார்க்குது
அது உன்னைத்தானே ஏதோ ஒண்ணு கேக்குது

பெண் : எண்ணி எண்ணி ஏங்குது எங்கே அது தூங்குது
நெஞ்சுக்குள்ளே வெள்ளம் பொங்கி ஓடுது
ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
குழு : கண்ணுக்கென்ன சும்மா சும்மா பார்க்குது
அது உன்னைத்தானே ஏதோ ஒண்ணு கேக்குது

பெண் : தாமரைப் பூவெடுத்து…ஹா…ஆஆ
தண்டோடு கொண்டு வந்து
தாமரைப் பூவெடுத்துத் தண்டோடு கொண்டு வந்து
சாமிக்கு வேண்டுமென்று சூட்டினேனே
குழு : தாமரைப் பூவெடுத்துத் தண்டோடு கொண்டு வந்து
சாமிக்கு வேண்டுமென்று சூட்டினேனே

பெண் : அதில் தாளாத ஆசையெல்லாம் காட்டினேனே
அதில் தாளாத ஆசையெல்லாம் காட்டினேனே
குழு : கண்ணுக்கென்ன சும்மா சும்மா பார்க்குது
அது உன்னைத்தானே ஏதோ ஒண்ணு கேக்குது

பெண் : மாதுளம் பூவெடுத்துப் பூவோடு தேனெடுத்து
மாதுள்ளம் பாருமென்று காட்டினேனே
குழு : மாதுளம் பூவெடுத்துப் பூவோடு தேனெடுத்து
மாதுள்ளம் பாருமென்று காட்டினேனே
பெண் : உன் வாழ்வோடு என்னை நிலை நாட்டினேனே

குழு : முனங்கல் …
பெண் : ஹோ ஓ ஓ ஓ ஓ…..
குழு : முனங்கல் …

குழு : கண்ணுக்கென்ன சும்மா சும்மா பார்க்குது
அது உன்னைத்தானே ஏதோ ஒண்ணு கேக்குது


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here