Enakkaga Neeye Raja Song Lyrics from “Adutha Veettu Penn” Tamil film starring “Anjali Devi,
T. R. Ramachandran and K. A. Thangavelu” in a lead role. This song was sung by “P. Susheela and P. B. Srinivas” and the music is composed by “P. Adinarayana Rao“. Lyrics works are penned by lyricist “Thanjai Ramaiya Dass”.
Singers : P. Susheela and P. B. Srinivas
Music by : P. Adinarayana Rao
Lyrics by : Thanjai Ramaiya Dass
Female : Enakkaaga neeyae raja unakkaaga naanae raja
Igameethilae manam polavae sugangaanuvom
Enakkaaga neeyae raja unakkaaga naanae raja
Igameethilae manam polavae sugangaanuvom
Female : Enakkaaga neeyae raja….
Male : Pennae neeyo
Asal country jodiyandro
Pennae neeyo
Asal country jodiyandro
Female : Penn paavamae pollaathathu
pidivaatham seithal nadro
Naanun kadhal deviyandro
Male : Nerungaathae ninaikkaathae
Jappanil jathaiyum theduvaenae
Nerungaathae ninaikkaathae
Jappanil jathaiyum theduvaenae
Female : …………………
Female : Kiyyonara tokkoyo
Kaavo kaavo shoriyaa
Kiyoongkiyoong kiyoongkiyoong kiyoongkiyoong
Kaavo kaavo shoriyaa
Dokkonu kuvayingvaying jookoyaa
Koshikosinyingjooying viyooroyaa
Korukojo kojijo senjoyaa
Male : Dear yoovo jodiyo sigikishimushi sarijo
Maimanasai lovviyum ladyyo
Shimagiyo mamakushi loveyo en loveyo
Urakkamillai tokkiyo aiko en ambuliyo neeyo
Female : Variyo variyo raja
Male : Thariyo tharriyo roja
Female : Pokkoriyo jaakkiriyo
Pombala nampala yaekkiriyaa
Pokkoriyo jaakkiriyo
Pombala nampala yaekkiriyaa
Male : Oh…oh…thenninthiya maappillaiyo
Jilaagi vanthanaiyo
Male : Jappaanin paingiliyo
Jollyaai pesuviyo
Female : Takkaradikkuthu paaraai
En pakkamae nee vaaraai
Male : Sokkiduvaenae joraai
En sundhariyae aaraai
Both : Nam polae nadanthidanum
Naattil kalappu kalyaanam
Nampolae nadanthidanum
Naattil kalappu kalyaanam
Female : Kalyaanamaa ungal kanavu palikkaathaiyyaa
Kadhal nilaikkaathaiyyaa
Kaaranamindri ennai maranthathu sariyaagumaa
Nee kappal kadanthu jappan vanthathum
Muraiyaagumaa unakku kalyaanamaa
Female : Podi podi sari podi
Thennindia-vin lampaadi
Aadipaadi pappa pola
Thullaathadi jambam sellaathadi
Female : Aadalukkettarathu thennaadiu
Asaikka mudiyaathu unnaadu
Aadalukkettarathu thennaadiu
Asaikka mudiyaathu unnaadu
Female : Ennadu
Female : Engal ponnadu senthamizh selvi
Konji vilaiyaadum thennaadu
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. பி. ஸ்ரீநிவாஸ்
இசையமைப்பாளர் : பி. ஆதிநாராயண ராவ்
பாடலாசிரியர் : தஞ்சை ராமையா தாஸ்
பெண் : எனக்காக நீயே ராஜா உனக்காக நானே ராஜா
இகமீதிலே மனம் போலவே சுகங்காணுவோம்
எனக்காக நீயே ராஜா உனக்காக நானே ராஜா
இகமீதிலே மனம் போலவே சுகங்காணுவோம்
பெண் : எனக்காக நீயே ராஜா…….
ஆண் : பெண்ணே நீயோ
அசல் கண்ட்ரி ஜோடியன்றோ
பெண்ணே நீயோ
அசல் கண்ட்ரி ஜோடியன்றோ
பெண் : பெண் பாவமே பொல்லாதது
பிடிவாதம் செய்தல் நன்றோ
நானுன் காதல் தேவியன்றோ
ஆண் : நெருங்காதே நினைக்காதே
ஜப்பானில் ஜதையும் தேடுவேனே
நெருங்காதே நினைக்காதே
ஜப்பானில் ஜதையும் தேடுவேனே
பெண் : ……………………………
பெண் : கிய்யோநர டோக்கியோ
காவோ காவோ ஷோரியா
கியூங்கியூங் கியூங்கியூங் கியூங்கியூங்
காவோ காவோ ஷோரியா
டோகொனு க்வயிங்க்வயிங் ஜூகொயா
கோஸிகோஸீய்ங் ஸூய்ங் ப்வியூரோயா
கொருகோஜோ கோஜிஜோ செஞ்சோயா
ஆண் : டியர் யூவோ ஜோடியோ சிகிகிஷிமுஷி சரிஜோ
மைமனசை லவ்வியும் லேடியோ
ஷிமகியோ மமகுஷி லவ்யோ என் லவ்யோ
உறக்கமில்லை டோக்கியோ ஐகோ என் அம்புலியோ
நீயோ
பெண் : வர்றியோ வர்றியோ ராஜா
ஆண் : தர்ரியோ தர்ரியோ ரோஜா
பெண் : போக்கிரியோ சாக்கிரியோ
பொம்பள நம்பள ஏக்கிரியா
போக்கிரியோ சாக்கிரியோ
பொம்பள நம்பள ஏக்கிரியா
ஆண் : ஓ….ஓ…..தென்னிந்திய மாப்பிள்ளையோ
ஜில்லாகி வந்தனையோ
ஆண் : ஜப்பானின் பைங்கிளியோ
ஜாலியாய் பேசுவியோ
பெண் : டக்கரடிக்குது பாராய்
என் பக்கமே நீ வாராய்
ஆண் : சொக்கிடுவேனே ஜோராய்
என் சுந்தரியே வாராய்
இருவர் : நம் போலே நடந்திடணும்
நாட்டில் கலப்பு கல்யாணம்
நம் போலே நடந்திடணும்
நாட்டில் கலப்பு கல்யாணம்
பெண் : கல்யாணமா உங்கள் கனவு பலிக்காதய்யா
காதல் நிலைக்காதய்யா
காரணமின்றி என்னை மறந்தது சரியாகுமா
நீ கப்பல் கடந்து ஜப்பான் வந்ததும்
முறையாகுமா உனக்கு கல்யாணமா
பெண் : போடி போடி சரி போடி
தென்னிந்தியாவின் லம்பாடி
ஆடிப்பாடி பாப்பா போல
துள்ளாதடி ஜம்பம் செல்லாதடி
பெண் : ஆடலுக்கேற்றது தென்னாடு
அசைக்க முடியாது உன்னாடு
ஆடலுக்கேற்றது தென்னாடு
அசைக்க முடியாது உன்னாடு
பெண் : எந்நாடு
பெண் : எங்கள் பொன்னாடு செந்தமிழ்ச் செல்வி
கொஞ்சி விளையாடும் தென்னாடு…….