Undakki Vittavargal Song Lyrics is the track from Mugarasi Tamil Film– 1966, Starring M.G.R., Gemini Ganesan, M. N. Nambiyar, S. A. Ashokan, C. K. Nagesh, V. K. Ramasamy, J. Jayalalitha, Jayanthi, Manorama and P. K. Saraswathi. This song was sung by T. M. Soundarajan and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by Kannadasan.
Singer : T. M. Soundarajan
Music Director : K. V. Mahadevan
Lyricist : Kannadasan
Male : Undaaki vittavargal rendu peru
Inge konduvandhu pottavargal naalu peru
Kondaadum podhu oru nooru peru
Uyir kooduvitu ponapinne kooda yaaru
Male : Undaaki vittavargal rendu peru
Inge konduvandhu pottavargal naalu peru
Kondaadum podhu oru nooru peru
Uyir kooduvitu ponapinne kooda yaaru
Male : Undaaki vittavargal rendu peru
Inge konduvandhu pottavargal naalu peru
Male : Theeraadha noigalaiyum theerthu mudithaan
Ivan seraadha vaithiyathai serndhu padithaan
Padithaan..mudithaan hoi
Theeraadha noigalaiyum theerthu mudithaan
Ivan seraadha vaithiyathai serndhu padithaan
Pirar noyi theerkum vaithiyan
Thann noyi theerka maataamal paai pottu thoongudhappa
Uyirum peiyodu serndhadhappa… hoi..
Male : Undaaki vittavargal rendu peru
Inge konduvandhu pottavargal naalu peru
Male : Kalyanam seivadharkum naal soluvaar
Endha kaariyathai seivadharkum thedhi kuripaar
Kalyanam seivadharkum naal soluvaar
Endha kaariyathai seivadharkum thedhi kuripaar
Nalla seidhi sollum josiyarkkum
Needhi sollum saavu vandhu thedhi vaithu vittadhadiyo
Kanakil meedhi vaikka villaiyadiyo…hoi…
Male : Undaaki vittavargal rendu peru
Inge konduvandhu pottavargal naalu peru
Male : Pattanathil paadhi ivan vaangi mudithaan
Andha pattayathil kandadhupol velieduthaan
Eduthaan… mudithaan..hoi…
Pattanathil paadhi ivan vaangi mudithaan
Andha pattayathil kandadhupol velieduthaan
Adhil ettadukku maadi vaithu kattidathai kattivitu
Ettadikul vandhu paaduthaar
Mannai kottiyavan veli eduthaan…hoi…
Male : Undaaki vittavargal rendu peru
Inge konduvandhu pottavargal naalu peru
Kondaadum podhu oru nooru peru
Uyir kooduvitu ponapinne kooda yaaru
Male : Undaaki vittavargal rendu peru
Inge konduvandhu pottavargal naalu peru
Kondaadum podhu oru nooru peru
Uyir kooduvitu ponapinne kooda yaaru
பாடகர் : டி. எம். சௌந்தராஜன்
இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
ஆண் : உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு
இங்கு கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேரு
கொண்டாடும்போது ஒரு நூறு பேரு
உயிர் கூடு விட்டு போன பின்னே கூட யாரு
ஆண் : உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு
இங்கு கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேரு
கொண்டாடும்போது ஒரு நூறு பேரு
உயிர் கூடு விட்டு போன பின்னே கூட யாரு
ஆண் : உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு
இங்கு கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேரு
ஆண் : தீராத நோய்களையும் தீர்த்து முடித்தான்
இவன் சேராத வைத்தியத்தை சேர்ந்து படித்தான்
படித்தான்…. முடித்தான்…. ஹோய் …
தீராத நோய்களையும் தீர்த்து முடித்தான்
இவன் சேராத வைத்தியத்தை சேர்ந்து படித்தான்
பிறர் நோய் தீர்க்கும் வைத்தியன்
தன் நோய் தீர்க்க மாட்டாமல் பாய் போட்டு தூங்குதப்பா
உயிரும் பேயோடு சேர்ந்ததப்பா… ஹோய்…
ஆண் : உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு
இங்கு கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேரு
ஆண் : கல்யாணம் செய்வதற்கும் நாள் சொல்லுவார்
எந்த காரியத்தை செய்வதற்கும் தேதி குறிப்பார்
கல்யாணம் செய்வதற்கும் நாள் சொல்லுவார்
எந்த காரியத்தை செய்வதற்கும் தேதி குறிப்பார்
நல்ல சேதி சொல்லும் ஜோஸியர்க்கும்
நீதி சொல்லும் சாவு வந்து தேதி வைத்து விட்டதடியோ
கணக்கில் மீதி வைக்க வில்லையடியோ…. ஹோய்…
ஆண் : உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு
இங்கு கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேரு
ஆண் : பட்டணத்தில் பாதி இவன் வாங்கி முடித்தான்
அந்த பட்டயத்தில் கண்டதுபோல் வேலி எடுத்தான்
எடுத்தான்…. முடித்தான்…. ஹோய்…
பட்டணத்தில் பாதி இவன் வாங்கி முடித்தான்
அந்த பட்டயத்தில் கண்டதுபோல் வேலி எடுத்தான்
அதில் எட்டடுக்கு மாடி வைத்து கட்டிடத்தை கட்டி விட்டு
எட்டடிக்குள் வந்து படுத்தார்
மண்ணை கொட்டியவன் வேலி எடுத்தான்…. ஹோய்…
ஆண் : உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு
இங்கு கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேரு
கொண்டாடும்போது ஒரு நூறு பேரு
உயிர் கூடு விட்டு போன பின்னே கூட யாரு
ஆண் : உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு
இங்கு கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேரு
கொண்டாடும்போது ஒரு நூறு பேரு
உயிர் கூடு விட்டு போன பின்னே கூட யாரு