Malarai Pondra Song Lyrics is the track from Madras To Pondichery Tamil Film– 1966, Starring Ravichandran, C. K. Nagesh, A. Karunanidhi, V. K. Ramasamy, V. S. Raghavan, O. A. K. Devar, K. K. Sounder, A. K. Veerasamy, Kalpanaa and Manorama. This song was sung by T. M. Soundarajan and the music was composed by T. K. Ramamoorthy. Lyrics works are penned by Thanjai Vaanan.
Singer : T. M. Soundarajan
Music Director : T. K. Ramamoorthy
Lyricist : Thanjai Vaanan
Male : Stop listen proceed
Multi color modern girl
Where do u go pretty girl
Stop listen proceed
Male : Malarai pondra paruvamae
Manadhai mayakkum uruvamae
Vegam katti nadappadhen
Pogum paadhai dhooramoo
Male : Malarai pondra paruvamae
Manadhai mayakkum uruvamae
Vegam katti nadappadhen
Pogum paadhai dhooramoo
Male : Kavalil penmai alangaaram
Aaval meerinaal alangolam
Kavalil penmai alangaaram
Aaval meerinaal alangolam
Paavai unakkae vazhikatta
Thevaiyaanaval naan andro
Paavai unakkae vazhikatta
Thevaiyaanaval naan andro
Male : Karuvizhi sevvidhazh
Pudhumugam ponnudal
Oru murai thavarinaal
Maru vazhi illaiyae
Male : Malarai pondra paruvamae
Manadhai mayakkum uruvamae
Vegam katti nadappadhen
Pogum paadhai dhooramoo
Male : Azhaghu vaazhum idathilae
Aabathu irukkum maraivilae
Azhaghu vaazhum idathilae
Aabathu irukkum maraivilae
Ulagin unmi idhanaiyae
Unarndhu kondaal nanmaiyae
Ulagin unmi idhanaiyae
Unarndhu kondaal nanmaiyae
Male : Kurunagai kodiyidai
Siru nadai edhu udai
Oru murai thavarinaal
Maru vazhi illaiyae
Male : Malarai pondra paruvamae
Manadhai mayakkum uruvamae
Vegam katti nadappadhen
Pogum paadhai dhooramoo
பாடகர் : டி. எம். சௌந்தராஜன்
இசை அமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி
பாடல் ஆசிரியர் : தஞ்சை வாணன்
ஆண் : ஸ்டாப் லிசன் ப்ரொசீட்…
மல்டி கலர் மாடர்ன் கேர்ள்
வேர் டூ யூ கோ ப்ரிடி கேர்ள்..
ஸ்டாப் லிசன் ப்ரொசீட்…
ஆண் : மலரைப் போன்ற பருவமே
மனதை மயக்கும் உருவமே
வேகம் காட்டி நடப்பதேன்
போகும் பாதை தூரமோ…..
ஆண் : மலரைப் போன்ற பருவமே
மனதை மயக்கும் உருவமே
வேகம் காட்டி நடப்பதேன்
போகும் பாதை தூரமோ…..
ஆண் : காவலில் பெண்மை அலங்காரம்
ஆவல் மீறினால் அலங்கோலம்
காவலில் பெண்மை அலங்காரம்
ஆவல் மீறினால் அலங்கோலம்
பாவை உனக்கே வழிக் காட்ட
தேவையானவன் நானன்றோ
பாவை உனக்கே வழிக் காட்ட
தேவையானவன் நானன்றோ
ஆண் : கருவிழி செவ்விதழ்
புதுமுகம் பொன்னுடல்
ஒரு முறை தவறினால்
மறு வழி இல்லையே..
ஆண் : மலரைப் போன்ற பருவமே
மனதை மயக்கும் உருவமே
வேகம் காட்டி நடப்பதேன்
போகும் பாதை தூரமோ….
ஆண் : அழகு வாழும் இடத்திலே
ஆபத்து இருக்கும் மறைவிலே
அழகு வாழும் இடத்திலே
ஆபத்து இருக்கும் மறைவிலே
உலகின் உண்மை இதனையே
உணர்ந்து கொண்டால் நன்மையே
உலகின் உண்மை இதனையே
உணர்ந்து கொண்டால் நன்மையே
ஆண் : குறுநகை கொடியிடை
சிறு நடை எது உடை
ஒரு முறை தவறினால்
மறு வழி இல்லையே..
ஆண் : மலரைப் போன்ற பருவமே
மனதை மயக்கும் உருவமே
வேகம் காட்டி நடப்பதேன்
போகும் பாதை தூரமோ….