Pazhaniyappan Pazhaniyamma Song Lyrics is the track from Thirudan Tamil Film– 1969, Starring Sivaji Ganesan, K. Balaji, Major Sundararajan, C. K. Nagesh, R. Sasikumar, K. R. Vijaya, Vijayalalitha, M. S. Sundaribai, C. K. Saraswathi, Gandhimathi, Baby Rani and Sumathi. This song was sung by T. M. Soundarajan and the music was composed by M. S. Vishwanathan. Lyrics works are penned by Kannadasan.
Singer : T. M. Soundarajan
Music Director : M. S. Vishwanathan
Lyricist : Kannadasan
Male : Pazhaniyappan pazhaniammavaa
Maari pona my dearaana
Pazhaniyappan pazhaniammavaa
Maari pona my dearaana
Paarkkum bodhu aambalaiyaana
Pazhagum bodhu pombalaiyaana
Paarkkum bodhu aambalaiyaana
Pazhagum bodhu pombalaiyaana
Male : Endhaa sir endhukku siggu
Ennidam or mndhiram irukku
Endhaa sir endhukku siggu
Ennidam or mndhiram irukku…
Ho ho ho ho hoiyanna
Hoiyanna hoiyanna hoiyanna
Male : Mugatha maraikka saaya poochu
Vazhukki vilundha vesham pochu
Aan enbadhum penn enbadhum
Aadaikku melae jaadai sollum
Male : Vilakkam endhan kannil undu
Vivaram undhan nenjil undu
Vilakkam endhan kannil undu
Vivaram undhan nenjil undu
Vegathilae acham enna
Vetkathilae micham enna
Male : Endhaa sir endhukku siggu
Ennidam or mndhiram irukku
Ho ho ho ho hoiyanna
Hoiyanna hoiyanna hoiyanna
Male : Saamikkoda moginiyaanaan
Thanakku thaane aasai kondaan
Pen polavae vandhaayadi
Pen polavae aanaal enna
Male : Indha maeni sokka thangam
Izhuthu pidichaa soragam thangum
Haa indha maeni sokka thangam
Izhuthu pidichaa soragam thangum
Veshamidum velaiyavittu
Naalai mudhal saelaiyai kattu
Male : Pazhaniyappan pazhaniammavaa
Maari pona my dearaana
Paarkkum bodhu aambalaiyaana
Pazhagum bodhu pombalaiyaana
Male : Endhaa sir endhukku siggu
Ennidam or mndhiram irukku
Ho ho ho ho hoiyanna
Hoiyanna hoiyanna hoiyanna
பாடகர் : டி. எம். சௌந்தராஜன்
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
ஆண் : பழனியப்பன் பழனியம்மாவா
மாறிப் போனா மை டியரானா…….
பழனியப்பன் பழனியம்மாவா
மாறிப் போனா மை டியரானா…….
பார்க்கும்போது ஆம்பளையானா
பழகும்போது பொம்பளையானா..
பார்க்கும்போது ஆம்பளையானா
பழகும்போது பொம்பளையானா..
ஆண் : எந்தா சார் எந்துக்கு சிக்கு
என்னிடம் ஒரு மந்திரம் இருக்கு
எந்தா சார் எந்துக்கு சிக்கு
என்னிடம் ஒரு மந்திரம் இருக்கு
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோயன்னா
ஹோயன்னா ஹோயன்னா ஹோயன்னா
ஆண் : முகத்த மறைக்க சாயப் பூச்சு
வழுக்கி விழுந்தா வேஷம் போச்சு
ஆணென்பதும் பெண்ணென்பதும்
ஆடைக்கு மேலே ஜாடை சொல்லும்
ஆண் : விளக்கம் எந்தன் கண்ணில் உண்டு
விவரம் உந்தன் நெஞ்சில் உண்டு
விளக்கம் எந்தன் கண்ணில் உண்டு
விவரம் உந்தன் நெஞ்சில் உண்டு
வேகத்திலே அச்சம் என்ன
வெட்கத்திலே மிச்சம் என்ன…….
ஆண் : எந்தா சார் எந்துக்கு சிக்கு
என்னிடம் ஒரு மந்திரம் இருக்கு
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோயன்னா
ஹோயன்னா ஹோயன்னா ஹோயன்னா
ஆண் : சாமிக்கூட மோகினியானான்
தனக்குத்தானே ஆசைக் கொண்டான்
பெண் போலவே வந்தாயடி
பெண் போலவே ஆனாலென்ன
ஆண் : இந்த மேனி சொக்கத் தங்கம்
இழுத்துப் பிடிச்சா சொர்க்கம் தங்கும்
ஹா இந்த மேனி சொக்கத் தங்கம்
இழுத்துப் பிடிச்சா சொர்க்கம் தங்கும்
வேஷமிடும் வேலைய விட்டு
நாளை முதல் சேலையைக் கட்டு …..
ஆண் : பழனியப்பன் பழனியம்மாவா
மாறிப் போனா மை டியரானா…….
பார்க்கும்போது ஆம்பளையானா
பழகும்போது பொம்பளையானா..
ஆண் : எந்தா சார் எந்துக்கு சிக்கு
என்னிடம் ஒரு மந்திரம் இருக்கு
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோயன்னா
ஹோயன்னா ஹோயன்னா ஹோயன்னா