Kottai Mathil Mele Song Lyrics is the track from Thirudan Tamil Film– 1969, Starring Sivaji Ganesan, K. Balaji, Major Sundararajan, C. K. Nagesh, R. Sasikumar, K. R. Vijaya, Vijayalalitha, M. S. Sundaribai, C. K. Saraswathi, Gandhimathi, Baby Rani and Sumathi. This song was sung by T. M. Soundarajan and L. R. Eswari and the music was composed by M. S. Vishwanathan. Lyrics works are penned by Kannadasan.

Singers : T. M. Soundarajan and L. R. Eswari

Music Director : M. S. Vishwanathan

Lyricist : Kannadasan

Humming : ……………………

Male : La la la la
Kottai madhil melae oru vellai poonai
Veettin madhil melae oru pettai poonai
Kottai madhil melae oru vellai poonai
Veettin madhil melae oru pettai poonai
Vellai poonai sirithathu pettai poonai azhaithathu
Vellai poonai sirithathu pettai poonai azhaithathu
Aadal paadal kaadhal kondaattam

Female : Vannam poopondrathu
Ennam paal pondrathu
Vannam poopondrathu
Ennam paal pondrathu
Kangal rendum kaadhal paayum vel pondrathu
Kangal rendum kaadhal paayum vel pondrathu
Kanni thaen enbathu inghu yen vandhadhu
Kanni thaen enbathu inghu yen vandhadhu
Kaadhal sandhosam kondaattamkaalm vandhadhu

Male : Chinna raani vann amaeni
Indruthaan nee inba thaeni
Aadal paadal kaadhal kondaattam

Male : Kottai madhil melae oru vellai poonai
Veettin madhil melae oru pettai poonai
Vellai poonai sirithathu pettai poonai azhaithathu
Aadal paadal kaadhal kondaattam

Male : Ennai pen theduthu unnai kann theduthu
Ennai pen theduthu unnai kann theduthu
Neram ponaal aasai ullam ennavadhu
Neram ponaal aasai ullam ennavadhu
Aasai neeradudhu acham poraadudhu
Aasai neeradudhu acham poraadudhu
Enna aanaalum thalaamal ennam oodudhu

Male : Enna raasa chinna raaja
Indha rojaa enna lesaa
Aadal paadal kaadhal kondaattam

Male : Kottai madhil melae oru vellai poonai
Veettin madhil melae oru pettai poonai
Both : Vellai poonai sirithathu pettai poonai azhaithathu
Aadal paadal kaadhal kondaattam

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

முனங்கல் : ……………

ஆண் : லா லா ல லா
கோட்டை மதில் மேலே ஒரு வெள்ளைப் பூனை
வீட்டின் மதில் மேலே ஒரு பெட்டை பூனை
கோட்டை மதில் மேலே ஒரு வெள்ளைப் பூனை
வீட்டின் மதில் மேலே ஒரு பெட்டை பூனை
வெள்ளைப் பூனை சிரித்தது பெட்டை பூனை அழைத்தது
வெள்ளைப் பூனை சிரித்தது பெட்டை பூனை அழைத்தது
ஆடல் பாடல் காதல் கொண்டாட்டம்…….

பெண் : வண்ணம் பூபோன்றது
எண்ணம் பால் போன்றது
வண்ணம் பூபோன்றது
எண்ணம் பால் போன்றது
கண்கள் ரெண்டும் காதல் பாயும் வேல் போன்றது
கண்கள் ரெண்டும் காதல் பாயும் வேல் போன்றது
கன்னி தேன் என்பது இங்கு ஏன் வந்தது
கன்னி தேன் என்பது இங்கு ஏன் வந்தது
காதல் சந்தோஷம் கொண்டாடும் காலம் வந்தது

ஆண் : சின்ன ராணி வண்ண மேனி
இன்றுதான் நீ இன்பத் தேனீ
ஆடல் பாடல் காதல் கொண்டாட்டம்……

ஆண் : கோட்டை மதில் மேலே ஒரு வெள்ளைப் பூனை
வீட்டின் மதில் மேலே ஒரு பெட்டை பூனை
வெள்ளைப் பூனை சிரித்தது பெட்டை பூனை அழைத்தது
ஆடல் பாடல் காதல் கொண்டாட்டம்…….

ஆண் : என்னைப் பெண் தேடுது உன்னை கண் தேடுது
என்னைப் பெண் தேடுது உன்னை கண் தேடுது
நேரம் போனால் ஆசை உள்ளம் என்னாவது
நேரம் போனால் ஆசை உள்ளம் என்னாவது
ஆசை நீராடுது அச்சம் போராடுது
ஆசை நீராடுது அச்சம் போராடுது
என்ன ஆனாலும் தாளாமல் எண்ணம் ஓடுது

பெண் : என்ன ராசா சின்ன ராஜா
இந்த ரோஜா என்ன லேசா
ஆடல் பாடல் காதல் கொண்டாட்டம்……

ஆண் : கோட்டை மதில் மேலே ஒரு வெள்ளைப் பூனை
வீட்டின் மதில் மேலே ஒரு பெட்டை பூனை
இருவர் : வெள்ளைப் பூனை சிரித்தது பெட்டை பூனை அழைத்தது
ஆடல் பாடல் காதல் கொண்டாட்டம்…….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Thug Life"Jinguchaa Song: Click Here