Santhana Poigaiyil Song Lyrics is the track from Thangarathinam Tamil Film– 1960, Starring S. S. Rajendran, K. A. Thangavelu, Prem Nazeer, V. K. Ramasamy, C. K. Nagesh, V. Nagaiah, C. R. Vijayakumari and M. N. Rajam. This song was sung by C. S. Jayaraman and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by K. S. Krishnamoorthy.

Singer : C. S. Jayaraman

Music Director : K. V. Mahadevan

Lyricist : K. S. Krishnamoorthy

Male : Sandhana podhigaiyin
Thendral ennum pennaal…aaa..aa…
Sandhana podhigaiyin
Thendral ennum pennaal
Sandhana podhigaiyin
Thendral ennum pennaal
Vandhu vandhu mayakki
Vindhaigal seigiraal
Vandhu vandhu mayakki
Vindhaigal seigiraal
Sandhana podhigaiyin
Thendral ennum pennaal

Male : Sondhamudanae ennai
Thottu thottu pesuraal
Sondhamudanae ennai
Thottu thottu pesuraal
Sondhamudanae ennai
Thottu thottu pesuraal
Tamil thooya manam sumandhu
Thodarchiyaaga veesugiraal

Male : Sandhana podhigaiyin
Thendral ennum pennaal…aaa..aa…
Vandhu vandhu mayakki
Vindhaigal seigiraal
Sandhana podhigaiyin
Thendral ennum pennaal

Male : Alli kodiyaaludan
Mmm mmmm mmmm
Alli kodiyaaludan
Azhagu nadam aaduraal
Alli kodiyaaludan
Azhagu nadam aaduraal
Aruvi anangudanae
Aaloolam paaduraal
Aruvi anangudanae
Aaloolam paaduraal

Male : Mullai kodiyaal mugathai
Muthamittu ooduraal
Mullai kodiyaal mugathai
Muthamittu ooduraal
Mullai kodiyaal mugathai
Muthamittu ooduraal
Moovendharkkum selvi endra
Muraiyai kondu naaduraal
Moovendharkkum selvi endra
Muraiyai kondu naaduraal
Muraiyai kondu naaduraal
Chera chola paandiyaraam moovendharkkum
Selvi endra muraiyai kondu naaduraal

Male : Sandhana podhigaiyin
Thendral ennum pennaal…aaa..aa…
Vandhu vandhu mayakki
Vindhaigal seigiraal
Sandhana podhigaiyin
Thendral ennum pennaal

பாடகர் : எஸ். எஸ். ராஜேந்திரன்

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கே. எஸ். கிருஷ்ணமூர்த்தி

ஆண் : சந்தனப் பொதிகையின்
தென்றலெனும் பெண்ணாள்…ஆஆ
சந்தனப் பொதிகையின்
தென்றலெனும் பெண்ணாள்
சந்தனப் பொதிகையின்
தென்றலெனும் பெண்ணாள்
வந்து வந்து மயக்கி
விந்தைகள் செய்கிறாள்
வந்து வந்து மயக்கி
விந்தைகள் செய்கிறாள்
சந்தனப் பொதிகையின்
தென்றலெனும் பெண்ணாள்

ஆண் : சொந்தமுடனே என்னை
தொட்டுத் தொட்டு பேசுறாள்
சொந்தமுடனே என்னை
தொட்டுத் தொட்டு பேசுறாள்
சொந்தமுடனே என்னை
தொட்டுத் தொட்டு பேசுறாள்
தமிழ் தூய மணம் சுமந்து
தொடர்ச்சியாக வீசுகிறாள்……

ஆண் : சந்தனப் பொதிகையின்
தென்றலெனும் பெண்ணாள்
வந்து வந்து மயக்கி
விந்தைகள் செய்கிறாள்
சந்தனப் பொதிகையின்
தென்றலெனும் பெண்ணாள்

ஆண் : அல்லிக் கொடியாளுடன்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
அல்லிக் கொடியாளுடன்
அழகு நடம் ஆடுறாள்
அல்லிக் கொடியாளுடன்
அழகு நடம் ஆடுறாள்
அருவி அணங்குடனே
ஆலோலம் பாடுறாள்
அருவி அணங்குடனே
ஆலோலம் பாடுறாள்

ஆண் : முல்லைக் கொடியால் முகத்தை
முத்தமிட்டு ஓடுறாள்
முல்லைக் கொடியால் முகத்தை
முத்தமிட்டு ஓடுறாள்
முல்லைக் கொடியால் முகத்தை
முத்தமிட்டு ஓடுறாள்
மூவேந்தர்க்கும் செல்வி என்ற
முறையைக் கொண்டு நாடுறாள்
மூவேந்தர்க்கும் செல்வி என்ற
முறையைக் கொண்டு நாடுறாள்
முறையைக் கொண்டு நாடுறாள்
சேர சோழ பாண்டியராம் மூவேந்தர்க்கும்
செல்வி என்ற முறையைக் கொண்டு நாடுறாள்

ஆண் : சந்தனப் பொதிகையின்
தென்றலெனும் பெண்ணாள்
வந்து வந்து மயக்கி
விந்தைகள் செய்கிறாள்
சந்தனப் பொதிகையின்
தென்றலெனும் பெண்ணாள்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Thug Life"Jinguchaa Song: Click Here