Enakku Nee Song Lyrics is the track from Thangarathinam Tamil Film– 1960, Starring S. S. Rajendran, K. A. Thangavelu, Prem Nazeer, V. K. Ramasamy, C. K. Nagesh, V. Nagaiah, C. R. Vijayakumari and M. N. Rajam. This song was sung by P. Susheela and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by A. Maruthakasi.
Singer : P. Susheela
Music Director : K. V. Mahadevan
Lyricist : A. Maruthakasi
Female : Enakku nee unakku naan poruthamaana jodi
Enakku nee unakku naan poruthamaana jodi
Inikkum inba ulaginilae
Iruvarum vaazhnthidalaam
Ondraaga koodi pudhu ullaasa thedi
Inikkum inba ulaginilae
Iruvarum vaazhnthidalaam
Ondraaga koodi pudhu ullaasa thedi
Enakku nee unakku naan poruthamaana jodi
Enakku nee unakku naan poruthamaana jodi
Female : Singaara ninaivu alaigal aadum
Dhinamum thaenoorum kaadhal geetham paadum
Singaara ninaivu alaigal aadum
Dhinamum thaenoorum kaadhal geetham paadum
Anbu kadal nee adhan karai naan ena magizhalaam
Anbu kadal nee adhan karai naan ena magizhalaam
Ondraaga koodi pudhu ullaasa thedi
Enakku nee unakku naan poruthamaana jodi
Enakku nee unakku naan poruthamaana jodi
Female : Soodaatha mullai indru naanae
Undhan thol meedhu naalai thazhuvuvenae
Soodaatha mullai indru naanae
Undhan thol meedhu naalai thazhuvuvenae
Sondhamaavaen manam puriven sugam kaanuvaen
Sondhamaavaen manam puriven sugam kaanuvaen
Singaara ninaivu alaigal aadum
Dhinamum tahenoorum kaadhal geetham paadum
Anbu kadal nee adhan karai naan ena magizhalaam
Anbu kadal nee adhan karai naan ena magizhalaam
பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்
பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி
பெண் : எனக்கு நீ உனக்கு நான் பொருத்தமான ஜோடி
எனக்கு நீ உனக்கு நான் பொருத்தமான ஜோடி
இனிக்கும் இன்ப உலகினிலே
இருவரும் வாழ்ந்திடலாம்
ஒன்றாகக் கூடி புது உல்லாசந் தேடி
இனிக்கும் இன்ப உலகினிலே
இருவரும் வாழ்ந்திடலாம்
ஒன்றாகக் கூடி புது உல்லாசந் தேடி
எனக்கு நீ உனக்கு நான் பொருத்தமான ஜோடி
எனக்கு நீ உனக்கு நான் பொருத்தமான ஜோடி
பெண் : சிங்கார நினைவு அலைகள் ஆடும்
தினமும் தேனூறும் காதல் கீதம் பாடும்
சிங்கார நினைவு அலைகள் ஆடும்
தினமும் தேனூறும் காதல் கீதம் பாடும்
அன்புக் கடல் நீ அதன் கரை நான் என மகிழலாம்
அன்புக் கடல் நீ அதன் கரை நான் என மகிழலாம்
ஒன்றாகக் கூடி புது உல்லாசந் தேடி
எனக்கு நீ உனக்கு நான் பொருத்தமான ஜோடி
எனக்கு நீ உனக்கு நான் பொருத்தமான ஜோடி
பெண் : சூடாத முல்லை இன்று நானே
உந்தன் தோள்மீது நாளை தவழுவேனே
சூடாத முல்லை இன்று நானே
உந்தன் தோள்மீது நாளை தவழுவேனே
சொந்தமாவேன் மணம் புரிவேன் சுகம் காணுவேன்
சொந்தமாவேன் மணம் புரிவேன் சுகம் காணுவேன்
ஒன்றாகக் கூடி புது உல்லாசந் தேடி
எனக்கு நீ உனக்கு நான் பொருத்தமான ஜோடி
எனக்கு நீ உனக்கு நான் பொருத்தமான ஜோடி