Singers : Mahalakshmi Iyer and Shankar Mahadevan

Music by : Yuvan Shankar Raja

Male : Vaa vaa vaa…
Nee varangaatti po po po

Female : Hei hei hei..thaa thaa thaa
Nee tharangaatti po po po

Male : Hey ..hey..hey..engakka ungammaa
Ungammaa engakka
Adhanaala naan unna kattippenae

Female : Engappan un maamen
Un maamen engappan
Adhanaala naan unna oththupenae

Male : Ammulu kuttiyae
Bommulu kuttiyae
Appulu kuttiyae
Neethaan baby

Female : Ammulu kuttiyae
Bommulu kuttiyae
Appulu kuttiyae
Neethaan baby

Male : Hey..vaa vaa vaa…
Nee varangaatti po po po

Female : Hei hei hei..thaa thaa thaa
Nee tharangaatti po po po
(Po..po po po
Po..po po po…)

Female : Adadaa unnudaiya
Singa pallu pattichchae
Naramba narambaaga
Namaththu pochu

Male : Adadaa unnudaiya
Kenda kaala kandenae
Buththi muzhusaaga
Kazhangi pochu

Female : Kai valaiyal asanjaakka
Osai varum
Unnaala udaiyanunnu
Aasai varum

Male : Endha ponna paathaalum
Pesa varum
Unna mattum paathaakka
Aasai varum

Female : Aasai vanthiruchu
Achcham ellam poiyiruchu
Neram vanthiruchu
Nenjam rendum mudinjikka

Male : Ammulu kuttiyae
Bommulu kuttiyae
Appulu kuttiyae
Neethaan baby

Female : Ammulu kuttiyae
Bommulu kuttiyae
Appulu kuttiyae
Neethaan baby

Male : Mundhiri kaattukkulla
Neeyum enna varriyaa
Female : Maatten nee enna
Varuthu thinbaa

Male : Oorukul odai pakkam
Neeyum konjam varriyaa
Female : Maatten nee enna
Kulikka vaippa

Male : Ayyanaaru kovilukku
Nee varriyaa
Female : Varamaatten
Bayamuruththi paanjiduva

Male : Asalooru sandhaikkudhaan
Nee varriyaa
Female : Varamaatten
Thappu thanda panniduva

Male : Oorum urangattum
Oolai nari urangattum
Female : Naanum neeyum mattum
Ippo kannu rendum muzhichuppom

Male : Vaa vaa vaa vaa vaa vaa
Nee varangaatti po po po

Female : Hei hei hei..thaa thaa thaa
Nee tharangaatti po po po

Male : Hey …engakka ungammaa
Ungammaa engakka
Adhanaala naan unna kattippenae

Female : Engappan un maamen
Un maamen engappan
Adhanaala naan unna oththupenae

Male : Ammulu kuttiyae
Bommulu kuttiyae
Appulu kuttiyae
Neethaan baby

Female : Ammulu kuttiyae
Bommulu kuttiyae
Appulu kuttiyae
Neethaan baby

 

பாடகி : மகாலக்ஷ்மி ஐயர்

பாடகர் : சங்கர் மகாதேவன்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : வா வா வா நீ
வராங்கட்டி போ போ
போ

பெண் : ஹேய் ஹேய்
ஹேய் தா தா தா நீ
தராங்கட்டி போ போ
போ

ஆண் : ஹே ஹே ஹே
எங்கக்கா உங்கம்மா
உங்கம்மா எங்கக்கா
அதனால நான் உன்ன
கட்டிப்பேனே

பெண் : எங்கப்பன் உன்
மாமன் உன் மாமன்
எங்கப்பன் அதனால
நான் உன்ன ஒத்துப்பேனே

ஆண் : அம்முலு குட்டியே
பொம்முலு குட்டியே அப்புலு
குட்டியே நீதான் பேபி

பெண் : அம்முலு குட்டியே
பொம்முலு குட்டியே அப்புலு
குட்டியே நீதான் பேபி

பெண் : ஹே வா வா வா
நீ வராங்கட்டி போ போ
போ

பெண் : ஹேய் ஹேய் ஹேய்
தா தா தா நீ தராங்கட்டி போ
போ போ
( போ போ போ போ
போ போ போ போ )

பெண் : அட டா உன்னுடைய
சிங்க பல்லு பட்டுச்சே நரம்பு
நரம்பாக நமத்து போச்சு

ஆண் : அட டா உன்னுடைய
கெண்டை கால கண்டேனே
புத்தி முழுசாக கலங்கி
போச்சு

பெண் : கை வளையல்
அசைஞ்சாக்கா ஓசை
வரும் உன்னால
உடையனுன்னு
ஆசை வரும்

ஆண் : எந்த பொண்ண
பாத்தாலும் பேச வரும்
உன்ன மட்டும் பாத்தாக்க
ஆசை வரும்

பெண் : ஆசை வந்திருச்சு
அச்சம் எல்லாம் போயிருச்சு
நேரம் வந்திருச்சு நெஞ்சம்
ரெண்டும் முடிஞ்சிக்க

ஆண் : அம்முலு குட்டியே
பொம்முலு குட்டியே அப்புலு
குட்டியே நீதான் பேபி

பெண் : அம்முலு குட்டியே
பொம்முலு குட்டியே அப்புலு
குட்டியே நீதான் பேபி

ஆண் : முந்திரி காட்டுக்குள்ள
நீயும் என்ன வர்றியா
பெண் : மாட்டேன் நீ என்ன
வறுத்து தின்ப

ஆண் : ஊருக்குள் ஓடை
பக்கம் நீயும் கொஞ்சம்
வர்றியா
பெண் : மாட்டேன் நீ
என்ன குளிக்க வைப்ப

ஆண் : அய்யனாரு
கோவிலுக்கு நீ வர்றியா
பெண் : வரமாட்டேன்
பயமுறுத்தி பாஞ்சிடுவ

ஆண் : அசலூரு சந்தைக்கு
தான் நீ வர்றியா
பெண் : வர மாட்டேன்
தப்பு தண்டா பண்ணிடுவ

ஆண் : ஊரும் உறங்கட்டும்
ஊளை நரி உறங்கட்டும்
பெண் : நானும் நீயும் மட்டும்
இப்போ கண்ணு ரெண்டும்
முழிச்சுப்போம்

ஆண் : வா வா வா வா
வா வா நீ வராங்கட்டி
போ போ போ

பெண் : ஹேய் ஹேய்
ஹேய் தா தா தா நீ
தராங்கட்டி போ போ
போ

ஆண் : ஹே எங்கக்கா
உங்கம்மா உங்கம்மா
எங்கக்கா அதனால
நான் உன்ன கட்டிப்பேனே

பெண் : எங்கப்பன் உன்
மாமன் உன் மாமன் எங்கப்பன்
அதனால நான் உன்ன ஒத்துப்பேனே

ஆண் : அம்முலு குட்டியே
பொம்முலு குட்டியே அப்புலு
குட்டியே நீதான் பேபி

பெண் : அம்முலு குட்டியே
பொம்முலு குட்டியே அப்புலு
குட்டியே நீதான் பேபி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here